பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தடை Ban on petrol diesel vehicles from next year

Ban on petrol diesel vehicles from next year

Ban on petrol diesel vehicles from next year பொதுமக்களே உஷார் விரைவில் டீசல், பஸ், கார், இரண்டு சக்கர வாகனத்திற்கு முழுவதும் தடை வருகின்ற 2027க்குள்..!

காற்றில் டீசல் வாகனங்களால் மிகப் பெரிய அளவில் மாசு ஏற்படுகிறது.

எனவே இந்தியாவில் மாசுவை குறைப்பதற்கு டீசல் வாகன பயன்பாட்டை முற்றிலும் உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கையை பெட்ரோலியத்துறை அமைச்சகம் துரிதமாக எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு முதல் டீசல் பஸ்களை இயக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல் 2027 ஆம் ஆண்டுக்குள் நான்கு சக்கர டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்றும் பெட்ரோலைத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

Ban on petrol diesel vehicles from next year காற்றில் அதிகப்படியான மாசுவை டீசல் வாகனங்கள் ஏற்படுகிறது, இதன் காரணமாக கரிய அமில வாயு உமிழும் டீசல், பெட்ரோல், வாகனங்களை தவிர்த்து மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

மேலும் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது.

இரு சக்கர, நான்கு சக்கர, வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாறி வருகிறது, வரும் காலத்தில் மின்சார வாகன பயன்பாட்டை பல மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டை வருகின்ற 2027 ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

Ban on petrol,diesel vehicles from next year

பரிந்துரை செய்யப்பட்ட விவரம்

Ban on petrol diesel vehicles from next year 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் எரிவாயு மற்றும் மின்சார வாகனங்கள் அதிக பயன்பாட்டில் இருக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தலை முடி உதிர்வதை 7 நாட்களில் தடுப்பது எப்படி..! How to control hair fall in tamil

மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் மாநகர பஸ் போக்குவரத்தில் மின்சார பஸ்கள் மட்டுமே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் டீசல் பஸ்களை இயக்கக் கூடாது என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Ban on petrol,diesel vehicles from next year

இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த பெட்ரோலி அமைச்சகம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும், அதற்கு நடவடிக்கை எடுக்குமா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் டெல்லியில் காற்று மாசு, புகை மாசுபாட்டை, கட்டுப்படுத்த டீசல் வாகனங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் இயங்க அனுமதி கிடையாது,என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு பட்டியல்

இதேபோல் சண்டிகரில் பெட்ரோல் டீசல் இயங்கும் இருசக்கர வாகனங்களின் பதிவுகள் கடந்த பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மின்சார வாகன பயன்பாட்டை அரசு வரிச்சலுகை கொடுத்து ஊக்குவித்து வருகிறது.

Leave a Comment