பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பினை மீண்டும் அறிவித்துள்ளது(Bank of Baroda Huge vacancy 2020 Quick Apply )
பேங்க் ஆப் பரோடா காலியாக இருக்கும் Testing Specialist Posts பணியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா மாதந்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பினை இணையதளம் வழியே அறிவித்துக் கொண்டே இருக்கிறது. மொத்த காலி பணியிடங்கள் 26, Bachelor Degree, Postgraduate முடித்திருக்க வேண்டும் தகுதியுடையவர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் உடனடியாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் இந்த பணியிடங்களுக்கு Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் 9/11/2020 முதல் 31/11/2020 வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலாண்மை : மத்திய அரசு
நிறுவனம் : Bank of Baroda
பணியின் பெயர் : Testing Specialist Posts
தேர்வு செய்யும் முறை: Interview
தொடக்க நாள் : 9/11/2020
இறுதி நாள் : 30/11/2020
பணியிடம் : All over India
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
Bank of Baroda Testing Specialist Posts பணியிடங்களுக்கான கல்வித்தகுதி.
இந்தப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி Diploma, Engineering, MBA, Bachelor Degree, Postgraduate போன்ற பட்டயப் படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள் என்று பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது சில பணியிடங்களுக்கு முன் அனுபவம் தேவைப்படுவதால் மேலும் இதைப்பற்றி முழுமையாக விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Bank of Baroda Testing Specialist Posts பணியிடங்களுக்கான வயது வரம்பு.
25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
Bank of Baroda Testing Specialist Posts பணியிடங்களுக்கான சம்பள விவரங்கள்.
ஊதிய விவரங்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ள அறிவிப்பை காணலாம்.
Bank of Baroda Testing Specialist Posts பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம்.
பொதுப்பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 600/-
SC/ST/PWD/ விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 100/-
Bank of Baroda Testing Specialist Posts பணியிடங்களுக்கான தேர்வு செய்யும் முறை.
கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படை, ஆவணங்கள் சரிபார்ப்பு, நேர்காணல் முறையில், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சிறந்த 7 உணவுகள் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
Bank of Baroda Testing Specialist Posts பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை.
பேங்க் ஆப் பரோடா அறிவித்துள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது கண்டிப்பாக தங்களுடைய E-MAIL முகவரியை கொடுக்க வேண்டும் பேங்க் ஆப் பரோடா எந்த செய்தியையும் E-MAIL மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பும்.
சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு செய்தி 2020.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு பேங்க் ஆப் பரோடா விதித்துள்ள விதிமுறைகளை படித்துப் பார்த்து தெரிந்துகொள்வது நல்லது ஏனென்றால் பல்வேறு விதிமுறைகளை பேங்க் ஆப் பரோடா விதித்துள்ளது.twitter
Click here to download the application.