Bank or Private house Loan full details 2022
வங்கியா அல்லது நிதி நிறுவனம் எது சிறந்தது உங்கள் கனவு வாழ்க்கைக்கு..!
இன்றைய காலகட்டத்தில் பல நபர்களின் முக்கியமான கனவு ஒரு சொந்தவீடு இருக்க வேண்டும் என்பதுதான், அப்படி பலரின் முக்கிய கனவை எப்பொழுதும் நினைவாக்க பயன்படுத்துவது வீட்டுக் கடன்கள் தான் அதிகமாக.
ஆனால் அப்படி பல நபர்கள் கடன் வாங்கி தங்கள் வாழ்நாள் கனவை நிறைவேற்ற நினைக்கும் பொழுது பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள்.
இது பலரும் செய்யும் மிகப்பெரிய தவறாக இருக்கிறது, ஏன் இறுதியில் இதனால் தங்களது கனவு இல்லத்தை இழக்கும் நிலை கூட உருவாகிவிடுகிறது.
ஒரு சில நேரங்களில் ஒரு வீட்டைக் கட்ட கடன் வாங்கும்போது எங்கு வாங்குவது வங்கியில் வாங்குவதா அல்லது தனியார் நிதி நிறுவனத்தில் வாங்குவது சிறந்ததா.
அதேபோல நாம் இன்று பார்க்க விருக்கிறோம் விஷயம் அடமான கடன் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் சந்திக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
பிணையக் கடன் என்றால் என்ன
இதனை பார்ப்பதற்கு முன்பு அடமான கடன் என்றால் என்ன ஒரு பொருளை பிணையாக வைத்துக் கடன் வாங்குவது சிறந்தது எனலாம்.
பொதுவாக மற்ற கடன்களை காட்டிலும் அடமான கடன் வட்டி விகிதம் குறைவு ஒரு வீடு கடனை போல் எனலாம்.
யாருக்கெல்லாம் அடமான கடன்
இதை வீட்டுக்கடன்,வீட்டை புதுப்பிக்க, மருத்துவ சிகிச்சை, தொழிலை விரிவுபடுத்த, என பலவகையான தேவைக்கு கடன் பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கடன் சம்பளக்காரர்கள், சுய தொழில் செய்பவர்கள், என அனைவருக்கும் கிடைக்கும் எனினும் இந்த இடங்களில் உள்ள சொத்தின் பகுதியாகவே கடன் வழங்கப்படுகிறது.
இதனால் கடன் வழங்குநர்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்வார்கள்.
எங்கு சிக்கல் ஆரம்பித்துவிடுகிறது
கடந்த சில வாரங்களாக வங்கிகளில் வட்டி விகிதம் என்பது தற்போது உயர ஆரம்பித்துள்ளது குறிப்பாக எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், உள்ளிட்ட வங்கிகள்.
நிதி நிறுவனங்கள் டெபாசிட் வட்டியை அதிகரிக்க தொடங்கியுள்ளது, இது விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்பதற்கான சிக்கலாக பார்க்கப்படுகிறது.
இப்பொழுது நீங்கள் வாங்கும் அடமான கடன் எங்கு வாங்குவது வங்கி அல்லது நிதி நிறுவனம் என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் எனலாம்.
ரெப்போ விகிதம் என்றால் என்ன
வங்கிகள் அக்டோபர் 2019 முதல் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் வழங்கும் முறைக்கு மாறிவிட்டது இந்தியாவில் பெரும்பான்மையான வங்கிகளும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன்களை வழங்குகிறது.
ஆக ரெப்போ விகிதத்தில் ஏதாவது மாற்றம் நிகழும்போது வாடிக்கையாளர்கள் விரைவில் அவர்களின் மாதத் தவணைகளில் தாக்கத்தினை உணர்வார்கள் இது எல்லாவிதமான அடமான கடனிலும் எதிரொலிக்கும்.
வங்கிகளைப் பொருத்தவரை முழு கட்டுப்பாடு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுயாகவே இருக்கும், இதே வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனங்கள் முழுக்க சொந்த நிதியாக இருக்கும் இருக்கும்.
தனியார் நிதி நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்படும் அப்படி எனில் நிதி நிறுவனங்கள் தான் கடன் வாங்க சிறந்த வழி என்றால் இது உங்களின் தேவையை பொறுத்து மாறுபடும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
வங்கி அல்லது நிதி நிறுவனம் எது சிறந்தது
ஒரு பெரிய தேசியமயமாக்கப்பட்ட நிதி நிறுவனத்திடம் இருந்து 20 ஆண்டுகளுக்கு 50 லட்ச ரூபாய் வீட்டு அடமான கடன் தேர்வு செய்தால் 6.7 சதவீதம் வட்டி என வைத்துக்கொள்வோம்.
இதில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம் நிதி நிறுவனம் வசூலில் 2.7 சதவீதம். இதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என இரண்டும் ஆரம்பத்தில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கலாம்.
வட்டி விகிதம் அதிகரிக்குமா
ஆரம்பத்தில் வங்கிகளைப் போல நிதி நிறுவனங்கள் வட்டி விகிதத்தை அதிகரிக்க செய்யாமல் இருந்தாலும், பின்னாளில் வட்டி விகிதத்தை ரெபோ விகிதம் அதிகரிக்கவிட்டாலும், நிதி நிறுவனங்கள் தங்களுடைய வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம்.
நீங்கள் உங்களுடைய கடனை முழுமையாக கட்டி முடிக்கும் பொழுது வங்கிகளை விட நிதி நிறுவனங்களில் அதிக பணம் செலுத்தி இருப்பீர்கள்.
எங்கு எது சிறந்தது
வங்கிகளைப் பொறுத்த வரையில் கிரெடிட் ஸ்கோர் சரியாக ஆவணங்கள் இருந்தால் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை எனில்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்கள் செய்ய
வங்கிகளில் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளது என்பதைப் பொருத்து வட்டி மாறிக் கொண்டே இருக்கலாம்.
Top 10 health insurance company list India
அது வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து தான் பொதுவாக பார்க்கும் பொழுது வங்கிகள் தான் சிறந்தது என இந்த துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.