Bat comes into the house useful tips 2022
வெளவால் வீட்டிற்குள் வந்தால் நல்லதா கெட்டதா புராணங்கள் கூறும் விஷயங்கள் என்ன..!
இன்றைய நம்மளுடைய இணையதள பதிவில் வீட்டிற்குள் வெளவால் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த கட்டுரையின் மூலம் முழுவதும் தெரிந்து கொள்ளலாம்.
முதுகெலும்புள்ள பறக்கும் பாலூட்டி பறவை இனமாகும், பாலூட்டிகளில் பறக்க வல்ல ஒரே விலங்கு இந்த வெளவால்தான், இவ்விலங்கு வெளவால் என்றும் வவ்வால் என்று அழைப்பார்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறது.
பாலூட்டிகளில் இவை மட்டும் 20% ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது,வெளவால் வீட்டுக்குள் நுழைந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் இருக்கிறது என்பதை முழுவதும் தெரிந்து கொள்ளலாம்.
வெளவால் வீட்டிற்குள் நுழைந்தால் நல்லதா கெட்டதா
வெளவால் வீட்டிற்குள் வருவது நல்லது அல்ல ஏனெனில் பாழடைந்த வீடுகள் மற்றும் கோவில்களில் வெளவால் வாழும் இடமாகும்.
வாயினால் புரளி பேசும் சாபம் பெற்றவர்கள், அடுத்த பிறவியில் வெளவலாகா பிறக்கிறார்கள் என்று ஒரு ஐதீகம் உள்ளது.
ஆகவே வீடுகளில் வசித்தால் வீடுகள் பாழாடையை அதிக வாய்ப்புகள் உள்ளது.
வீடு அல்லது ஏதேனும் ஒரு கட்டிடத்தில் வெளிச்சமும், மனித நடமாட்டம் இல்லாமல், இருந்தாள் வெளவால்கள் வந்து வசிக்க ஆரம்பித்துவிடும், அப்படி ஏதும் இறைகளை விரட்டி வந்தாலும் அவை உடனடியாக திரும்பி சென்று விடும்.
பழம் உண்ண மரங்களை நாடி வாழும் இனம் என்பதால் அவை மக்கள் வாழும் இடத்தில் வாழ்கிறது.
பகல் நேரத்தில் அவை அடர்ந்த மரங்களில் அல்லது பாழடைந்த இருள் நிறைந்த வீடுகள், கோயில்களில், தங்கி இரவு நேரங்களில் உணவை தேடி செல்கிறது.
வெளவால் வீட்டிற்குள் நுழைந்தால் நல்லதா அல்லது கேட்டதா
Bat comes into the house வெளவால் ஏராளமான செல்வத்தின் சின்னம் என்று சீனர்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள், அதே சமயம் இந்து மதம் வெளவால் வீட்டுக்குள் நுழைந்தால் துரதிஷ்டம் என்று நம்பப்படுகிறது.
ஆனால் உங்கள் வீட்டுக்குள் வெளவால் கூடு கட்டினால் நீங்கள் விரைவில் மிகப்பெரிய செல்வந்தராக மாறப் போகிறீர்கள் என்று ஒரு அர்த்தம் இருக்கிறது.
எனவே இதுபோன்ற ஒரு சகுனம் பார்க்க வேண்டியதில்லை பகுத்தறிவும் தன்னம்பிக்கையும் தான் உங்களை காப்பாற்ற முடியும்.
எல்லாம் எண்ணம் தான், உங்களுடைய சிந்தனைகள்தான், நீங்கள் நல்லதாக நினைத்தால் நல்லதா செயல்கள் நடைபெறும், இல்லை நீங்கள் அதற்கு மாறாக நினைத்தால் அது போன்ற செயல்கள் நடைபெறும்.