சிவில் விமான பாதுகாப்பு துறையில் வேலை 100+ காலிப்பணியிடங்களுக்கு(Bcas aso recruitment new notification 2021)
சிவில் விமான பாதுகாப்பு பணியாகும் எனப்படும் Bureau of Civil Aviation security (BCAS) இருந்து தற்போது வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
இவற்றில் ASO,ASA பணிகளுக்கு என மொத்தம் 100 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ, இணையதளம், கல்விதகுதி, தேர்வுமுறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
காலிப்பணியிடங்களை பற்றிய முழு விவரம் 2021.
Aviation Security Assistant, – 18 பணியிடங்கள்
Aviation security officer, – 62 பணியிடங்கள்
Assistant Director, – 10 பணியிடங்கள்
Dispatch Rider, – 10 பணியிடங்கள்
BCAS வயதுவரம்பு
ASA – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
ASO – 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
Other Post – 52 வயதிற்குள் இருக்க வேண்டும்
BCAS கல்வித்தகுதி
Civil Aviation security வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பட்டப்படிப்பில் Bachelor Degree’s கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
பணிகள் 2-6 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்கவேண்டும்
வழக்கமான அடிப்படையில் ஒரே பதவிகளை வகிப்பவர்கள் ஆக இருக்க வேண்டும்.
மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்
ASO தேர்வு செய்யும் முறை
ASO,ASA மற்றும் பிற பணிகளுக்கு என விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு நேர்காணல் அல்லாமல் Deputation மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
BCAS விண்ணப்பிக்கும் முறை.
இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் Bcasindia.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 60 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Top 5 symptoms of breast cancer in tamil
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும், விமான போக்குவரத்து பணி என்பதால் கவனமுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.