BEL Recruitment 125 Vacancy Quick Apply

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்  2020 ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.(BEL Recruitment 125 Vacancy Quick Apply )

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்  2020 ஆம் ஆண்டுக்கான பயிற்சி (apprentice) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விருப்பமும் தகுதியும் உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் 4/11/2020 முதல் 25/11/2020 வரை இணையதளம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயது வரம்பு, வேலை அனுபவம், மாத ஊதியம், விண்ணப்பிக்கும் முறை .மேலும் இந்தப் பணியிடங்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுவதும் படிக்கவும். மொத்த காலி பணியிடங்கள்  125.

நிர்வாகம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

மேலாண்மை: மத்திய அரசு

வேலை இடங்கள்: இந்தியா முழுவதும்

பணி: பயிற்சி (apprentice)

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 4/11/2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25/11/2020

BEL Apprentice Training 2020 முழு விவரங்கள்.

BEL Recruitment 125 Vacancy Quick Apply

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்  2020 ஆம் ஆண்டுக்கான பயிற்சி (apprentice) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது மேலும் ( Training Engineer-I, Training Engineer –II ,Project Engineer ) இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பதாரர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை நன்கு படித்து பார்த்து தெரிந்து கொள்ளவும் மற்றும் இது ஒரு இந்திய அரசாங்கம் நிறுவனம் என்பதால் விதிமுறைகள், நடைமுறைகள் சற்று கடினமாக இருக்கும்.

BEL Apprentice Training 2020 வயது வரம்பு.

Training Engineer-I / Training Officer-I குறைந்தபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

Training Engineer –II   குறைந்தபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Project Engineer-I / Project Officer –I குறைந்தபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு  தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

சிறந்த 7 உணவுகள் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

BEL Apprentice Training 2020 கல்வித்தகுதி.

இந்த பணிகள் சார்ந்த துறைகளில் முன் அனுபவம் வேண்டும்

Training Engineer-I

Electronics, Engineering – 15

Mechanical, Engineering – 18

MBA- 2

Training Engineer-II

Electronics and Communication Engineering & MCA – 60

Project Engineer-I

Electronics, Engineering – 25

Civil Engineering – 2

Electrical Engineering – 2

Project Officer MBA/MSW – I

BEL Apprentice Training 2020 மாத ஊதியம்.

Training Engineer-I   25,000

Training Engineer –II 28,000

Project Engineer – 35,000

BEL Apprentice Training 2020 தேர்வு செய்யப்படும் முறைகள்.

கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண், வேலை முன்அனுபவம், நேர்காணல் முறை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்.

Training Engineer-I Training Engineer –II   Training Officer –I ரூபாய் 200/-

Project Engineer, Project Officer ரூபாய் 500/-

ST/SC/PWD, போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.

ரூபாய் 15,000 மட்டுமே போதும் இந்தத் தொழிலை தொடங்குவதற்கு ஒவ்வொரு மாதமும் 60 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

விண்ணப்பிக்கும் முறை.

BEL Recruitment 125 Vacancy Quick Apply

விண்ணப்பதாரர்கள் applyexam.co.in என்ற இணையதளம் மூலம் 4/11/2020 முதல் 25/11/2020 வரை  இணையதளம் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் வெளியிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.twitter

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்.

முழு விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

Leave a Comment