BEL trade apprentice recruitment new 2021

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து இப்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது(BEL trade apprentice recruitment new 2021)

மத்திய அரசின் கீழ் செயல்படும் முன்னணி நிறுவனமாக இருக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் Trade Apprentice Selection 2021-2022 Electronic, Electrician, Mechanic, Fitter, and COPA  பணியிடங்களுக்கு என மொத்தம் 112 காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளதாகவும் அதற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடம் குறித்து வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சம்பள விவரம், கல்வித் தகுதி, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.

BEL trade apprentice recruitment new 2021

மத்திய அரசு காலிப்பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் 2021

Trade Apprentice Selection 2021-2022 Electronic, Electrician, Mechanic, Fitter, and COPA 112 காலிப்பணியிடங்கள் உள்ளதாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

BEL Apprentice  கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் Electronic, Electrician, Mechanic, Fitter, and COPA உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் கட்டாயம் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பதாரர்கள் அதனுடன் NCVT சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவேண்டும்

இதற்கு முன்பு எந்த ஒரு மத்திய, மாநில, அரசுப் பணிகளிலும் மற்றும் தனியார் பணிகளிலும் Apprentice பணிசெய்து இருக்கக்கூடாது

BEL trade apprentice recruitment new 2021

BEL Apprentice  சம்பள விவரம்

இது பயிற்சி பணி என்பதால் குறைந்த பட்சம் ரூ.7,987 முதல்  ரூ.8.985 அதிகபட்சம் வரை ஊதியம் வழங்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL Apprentice வயதுவரம்பு

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடத்திற்கு 30/09/2021 தேதியில் அதிகபட்சமாக 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BEL Apprentice தேர்வு செய்யும் முறை

அதிகாரபூர்வ அறிவிப்பில்  வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி நிலையங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

BEL Apprentice  விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடத்திற்கு விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 10/08/2021தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்

top 7 essential foods for pregnant women

இது பயிற்சி பணி என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் இந்தியா முழுவதிலுமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

official notification for BEL trade apprentice 2021

apply online

Leave a Comment