BEL நிறுவனத்தில் ரூபாய் 30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.( BEL trainee engineer new job requirements 2021)
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது அதில் Trainee engineer பணிக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் குறித்த அனைத்து தகவல்களும் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
BEL வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021
மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் BEL நிறுவனத்தில் இருந்து 30 காலிப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
BEL வேலைவாய்ப்பு கல்வித்தகுதி.
மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பின்வரும் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Electronics / Electronics & Communication and /E&T/ Telecommunication First Class in the Indicate Qualification For General OBC and EWS Candidate and Pass Class for SC / ST and PWD the Candidates Method of Conversion of CGPA to Percentage as to be Attached.
பணியில் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் இந்த பணியிடங்களுக்கு.
BEL வேலைவாய்ப்பு வயது வரம்பு
01/04/2021 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் வயதுவரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
BEL வேலைவாய்ப்பு சம்பள விவரம்.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 25,000 முதல் அதிகபட்சம் 31,000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BEL வேலைவாய்ப்பு தேர்வு செய்யும் முறை.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
BEL வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை.
இந்த பணியிடங்களுக்கு விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 21/05/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Redmi New Smartwatch launched in India 2021
மேலும் இது மத்திய அரசு பணி என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளையும் விண்ணப்பதாரர்கள் கவனமாக பின்பற்ற வேண்டும் ஏனென்றால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படாமல் இருப்பதற்கு.
JOIN MY TELEGRAM GROUP