Best 1 juice will help to reduce body weight
ஒரே வாரத்தில் உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெற இந்த பழச்சாறுகளை குடித்தால் போதும்..!
உடல் எடையை குறைக்க பல எளிய வழிகள் மற்றும் இயற்கை வழிகள் இருக்கிறது அவற்றில் முக்கியமான ஒரு வழி பழச்சாறு அருந்துவது.
உடல் பருமன் உலகிலுள்ள அதிகப்படியான மக்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது.
இன்றைய வாழ்க்கை முறையில் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இதை சரி செய்ய இயற்கையான வழிகள் நிறைய உள்ளன.
இன்றைய அதிநவீன பரபரப்பான வாழ்க்கை முறையில் மக்கள் பலவித நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.
அதில் முக்கியமானது உடல் பருமன், துரித உணவுகள், அதிக சூட்டில் வறுத்த உணவுகள், போன்ற உணவுகள் மூலம் உடல் எடை கூடுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.
சில நபர்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவனம் இல்லாமல் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது.
உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் உடல் எடை குறைப்பு என்பது ஒரு மிகப்பெரிய விஷயம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடல் எடை குறைக்க இயற்கை வழிகள்
உடல் எடையை குறைக்க பல எளிமையான மற்றும் இயற்கை வழிகள் இருக்கிறது.
அதில் முக்கியமான ஒரு வழி பழச்சாறு அருந்துவது சில பழங்களில் சர்க்கரை மற்றும் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருக்கும்.
ஆகையால் இவற்றின் சாறு உடலில் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
தேவையான மூலப்பொருட்கள்
பீட்ரூட் 1 நறுக்கியது
3 பேரிக்காய் நறுக்கிய
வெள்ளரிக்காய் நறுக்கியது
ஒரு டீஸ்பூன் இஞ்சி
கேரட் நறுக்கியது
புதினா இலைகள்
உப்பு
மிளகு
எலுமிச்சை பழம்
பழச்சாறு செய்யும் முறை எப்படி
Best 1 juice will help to reduce body weight எடையை குறைக்க பீட்ரூட், வெள்ளரிக்காய், பேரிக்காய், இஞ்சி, கேரட், ஆகியவற்றை நன்கு அரைத்து ஜூஸ் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது அரைத்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவேண்டும்.
Best 1 juice will help to reduce body weight இதன் பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து, உப்பு, மிளகு தூள் சேர்த்து, நன்கு கலக்க வேண்டும்.
அதன் பின்னர் இந்த சாற்றை ஒரு டம்ளரில் ஊற்றி புதினா இலைகள் கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
இந்த பழச்சாறை எப்பொழுது எப்படி சாப்பிட வேண்டும்
Best 1 juice will help to reduce body weight உடல் எடையை குறைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் நபர்கள் இந்த பழச்சாற்றை உட்கொள்ளலாம்.
இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம், மதிய உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் இரவில் இந்த பழச்சாற்றை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
ஏனெனில் இந்த பழச்சாற்றில் வெள்ளரிக்காய் எலுமிச்சை போன்றவை இருப்பதால் அதன் தாக்கம் உடலுக்கு குளிர்ச்சி தரும்.
இதனால் இரவில் உட்கொள்ளுவதால் சளி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.