Best 10 benefits of multivitamin tablets

Best 10 benefits of multivitamin tablets

மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் என்ன..!

இன்றைய காலகட்டங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கிறது.

பொதுவாக உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் உணவில் இருக்கின்றது.

இருப்பினும் வாழ்க்கை முறை மாற்றங்களால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.

இன்றைய காலகட்டங்களில் விளைவிக்கப்படும் பயிர்கள், தானியங்கள், கொட்டை வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், அனைத்திலும் அதிக அளவு ரசாயனங்கள் கலக்கப்படுவதால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மறைந்து விடுகிறது.

இதனால் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் குறைபாடு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் கடுமையான நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.

நீங்கள் இந்த பதிவில் ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Best 10 benefits of multivitamin tablets

மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் என்ன

ஊட்டச்சத்து குறைபாடு,புரதச்சத்து உடலில் குறைபாடு இருப்பதால் ஏற்படும் புரோட்டீன் குறைபாடு போன்றவற்றை இது சரி செய்ய உதவுகிறது.

தோல் நோய்கள், உடலுக்கு தேவையான சப்ளிமெண்ட், மைக்ரோன், தலைவலி, சாம்பல் போன்ற முடி ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது.

இதய நோய்களை குணப்படுத்த உதவுகிறது,அல்சர், கீல்வாதம், உடலில் உள்ள தசைகள் சேதம், செல்கள் சேதம், போன்றவற்றை சரி செய்யவும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.

கண்பார்வை மங்குதல்,தயாமின் குறைபாடு, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கவும், மூளை நரம்பு பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணப்படுத்த உதவுகிறது.

வைட்டமின் A,B3 குறைபாடுகளை சரி செய்யவும் இது உதவுகிறது.

மல்டி வைட்டமின் மாத்திரையின் சில பக்க விளைவுகள் என்ன.

இந்த மாத்திரையை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சோர்வு, பசியின்மை, வாந்தி, குமட்டல்.

தோளில் நிறங்களில் மாற்றம் ஏற்படும், தோல் சிவந்து போதல், ஒவ்வாமை, முகம் மற்றும் உதடு வீக்கம் அடைவது.

சாப்பிடுவதில் சிரமம் போன்றவை கட்டாயம் ஏற்படும்.

நெஞ்சு வலி, திடீரென்று மூச்சு விடுவதில் சிரமம், ரத்த அழுத்தம் அதிகமாக குறைவது, ஒரு பக்கம் தலை வலி.

Best 10 benefits of multivitamin tablets தொண்டை வலி, வயிறு கோளாறு, மலச்சிக்கல், திடீரென்று அதிகமாக தண்ணீர் தாகம் எடுப்பது, போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

சிறுநீரக பிரச்சனை, தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல், தோல் எரிச்சல், அதிக வியர்வை வெளியேறுவது.

கடுமையான முதுகுவலி, கண்கள் உலர்ந்து போதல்,போன்ற பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் சில பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகி முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மல்டி வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்

Best 10 benefits of multivitamin tablets உடலில் வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ரத்தசோகை உள்ளவர்கள் இந்த மாத்திரை பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் வேறு ஏதேனும் உடல்நலக் குறைவுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்களும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொண்டு பிறகு.

10 Best Foods to Eat After the baby delivery

Best 10 benefits of multivitamin tablets எவ்வளவு சாப்பிடலாம், எத்தனை நாளைக்கு சாப்பிடலாம், எத்தனை மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும், என்பதை முழுவதும் ஆலோசித்த பிறகு எடுத்துக் கொள்ளலாம்.

Best 10 benefits of multivitamin tablets

மல்டி வைட்டமின் மாத்திரை எடுத்துக் கொள்ள கூடாது

Best 10 benefits of multivitamin tablets மது அருந்துபவர்கள் இந்த மாத்திரையை கட்டாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

கல்லீரல் பிரச்சனை, சிறுநீரக பிரச்னை, இதய வால்வு பிரச்சனை, பெருங்குடல் பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, மண்ணீரல் பிரச்சினை, போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.

Honey reduce blood sugar and bad cholesterol in the body

இந்த மாத்திரையை நீங்கள் எப்போதும் எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் கட்டாயம்.

Vitamin D3 – 50 IU

Calcium Pantothenate

Vitamin B2 – 1 MG

Vitamin B1 -1 MG

Niacinamide – 7.5 MG

Vitamin C – 12.5 MG

Vitamin A – 800 IU போன்ற அளவுகளில் எல்லாம் மருந்து கடைகளிலும் குறைவான விலையில் இந்த மாத்திரை கிடைக்கிறது.

Leave a Comment