Best 10 foods for summer in tamil

Best 10 foods for summer in tamil

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்..!

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள், கோடைகாலத்தில் பலவிதமான நோய்கள் வரும்.

அது உங்களுடைய உடலுக்கு வர காரணம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்கள் இல்லாததால் பலவிதமான நோய்கள் உங்களை தாக்கும்.

அதிக வியர்வை, முகப்பருக்கள், முகம் கருத்துப் போவது, கண்களில் கருவளையம் வருவது, பார்வையில் குறைபாடு, உடல்சூடு, இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் கோடைகாலத்தில் மக்களை தாக்கும்.

இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க பின்வரும் ஆரோக்கிய குறிப்புகளை பின்பற்றுங்கள்.

வெந்தய தண்ணீர்

வெந்தயம் என்றால் பல நபர்களுக்கு பிடிக்காது ஆனால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்பது மிகவும் அற்புதம் அதனை தினமும் தண்ணீரில் ஊற வைத்து குடித்து வர.

கோடை காலத்தில் ஏற்படும் வறட்சி தடுக்கப்படுகிறது, மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

வெந்தையம் மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது, மேலும் இதனை தினமும் ஊறவைத்து தண்ணீரை அல்லது சாதாரணமாக சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு, சிறுநீர் கோளாறுகள், போன்றவை தடுக்கப்படுகிறது.

Best 10 foods for summer in tamil

சிட்ரஸ் பழச்சாறுகள்

சிட்ரஸ் பழம் என்றால் அதில் அதிக அளவு வைட்டமின் சி ஊட்டச் சத்துக்கள் நிறைந்திருக்கும், கோடைகாலத்தில் அதிகம் உடலுக்கு தேவைப்படுவது நீர்ச் சத்துக்கள் தான்.

நீர்ச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்கள்தான் வெயில் காலங்களில் நோய்த் தொற்றை எதிர்த்து போராட உதவும்.

ஆரஞ்சு பழம், அன்னாசி பழம், எலுமிச்சை பழம், கிவி பழம், கொய்யா பழம், தர்பூசணி பழம், இந்த மாதிரியான பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக நிறைந்துள்ளது.

சிட்ரஸ் பழங்களில் தினமும் ஜூஸ் குடித்து வர உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

இளநீர் குடிக்கலாம்

Best 10 foods for summer in tamil  கோடைக்காலத்தில் அதிகாலையில் வெறும் வயிற்றில் தினமும் ஒரு இளநீர் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும் அதுமட்டுமில்லாமல் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

சிறுநீர் கோளாறுகள் வராமல் தடுக்கப்படும், மேலும் உடல் சூடும் தடுக்கப்படும், இளநீர் என்றால் அதன் சுவையே தனி அதுபோல் தான் அதில் உள்ள ஊட்டச் சத்துக்களும்.

மனித உடலுக்கு தேவையான பொட்டாஸியம், சோடியம், கால்சியம், போன்ற சத்துக்கள் உள்ளதால் அதனை வெயில் காலத்தில் குடிப்பது மிகவும் நல்லது.

முலாம்பழம் ஜூஸ்

கோடை காலத்தில்முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் கண் எரிச்சல், கண் சூடு, போன்ற எந்த பிரச்சனையும் வராது, உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது, இதனால் உடலில் ஏற்படும் கட்டிகள் வராமல் இருக்கும்.

ஸ்ட்ராபெரி பழம்

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி, என பலவிதமான பெயர்களில் அழைக்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழம் இந்த பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.

இதனை தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் கெட்ட ரத்தத்தை வெளியேற்றிய, நல்ல ரத்தத்தை உற்பத்தி செய்யும்.

நல்ல ரத்தம் உடலில் இருப்பதால் வெயில் காலத்தில் வெளியில் செல்லும்பொழுது உடல் வெப்பத்தை தாங்கும் சக்தி கிடைக்கும்.

வெள்ளரிக்காய் வெள்ளரி வெள்ளரி பழம்

வெள்ளரிக் காயை பச்சையாக அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும் மற்றும் ஜீரணம் நன்றாக நடைபெறும் அல்லது வெள்ளரி பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.

Best 10 foods for summer in tamil

நுங்கு

நுங்கு என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது தமிழ்நாட்டின் மரம் என்று, ஆமாம் இந்த மரத்தில் கிடைக்கக்கூடிய நுங்கு உடலுக்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும், தரக்கூடியது இது ஒரு அற்புதமான மரம் என்று சொல்லலாம்.

மோர்

foods for summer மோர் ஒரு சிறந்த கோடை காலம் உணவுதான், இதில் இருக்கக்கூடிய நல்ல பூஞ்சைகள் செரிமானத்தை, நன்கு தூண்டுகிறது மற்றும் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

கம்மங்கூழ்

நம்மளுடைய தமிழ் கலாச்சாரத்தில் பழங்காலம் முதல் இன்று வரை உடலை குளிர்ச்சியாடைய செய்யும் உணவு என்றால் அது கம்மங்கூழ்.

கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி..!

இது உடலுக்கு குளிர்ச்சி மட்டும் கொடுப்பதில்லை, உறுதித்தன்மை மற்றும் எளிதில் ஜீரண சக்தியும் இது கொடுக்கிறது.

தண்ணீர்

foods for summer உங்களுடைய வயது, உடல் எடை, உயரம், அதற்கேற்ப ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று உங்களுடைய மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்து இருப்பார்.

Top 5 awesome health benefits of goat milk

அதை சரியாக நீங்கள் பின்பற்றினால் போதும், உடல் குளிர்ச்சியாக இருக்கும், மற்றும் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

Leave a Comment