Best 10 Health Benefits of Samai Rice

Best 10 Health Benefits of Samai Rice

சாமை அரிசியின் ஆரோக்கிய நன்மைகள் என்ன..!

சிறுதானிய மற்றும் திணைகளில் எப்பொழுதும் சிறந்ததாக இருக்கிறது இந்த சாமை அரிசி.

சாமை அரிசி இந்தியாவில் மட்டும் விளைவிக்கப்படுகிறது சாமை அரிசியை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு விதமான மருத்துவ குணநலன்கள் கிடைக்கிறது.

இந்த அரிசியில் புரதச்சத்து கொழுப்பு சத்து, மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாது உப்புக்கள், காப்பர், மக்னீசியம், துத்தநாகம், நார்ச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை ஏராளமாக அடங்கி உள்ளது.

இந்த சாமை அரிசி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது என்பதை முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

சாமை அரிசியில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது, இதன் கட்ச நார்ச்சத்து மற்ற தானியங்கள் மற்றும் திணைகளை விட இதில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது.

சாமை அரிசியில் ஃபினோலிக் கலவைகள் அதிக அளவில் நிறைந்துள்ளது இவை ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை உடலில் பல மடங்கு கூடுகிறது.

இந்த சாமை அரிசியில் இரும்புச் சத்து அதிகமாக நிறைந்துள்ளது இரத்த சோகை இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள்.

Best 10 Health Benefits of Samai Rice

சாமை அரிசியை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து எடுத்து வந்தால் இரும்புச்சத்து மற்றும் ரத்த சோகை முழுவதும் நீங்கும் கண்பார்வை மேம்படும்.

மற்ற திணை மற்றும் தானியங்களுடன் ஒப்பிடுகையில் சாமை அரிசியில் சிறிதளவுகூட ஈரப்பதம் இல்லாமல் இருக்கிறது, இதனால் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து முழுவதும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ள நபர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.

ஏனெனில் நடுத்தர கிளைசீமிக் இன்டெக்ஸ் குறியீடு பெற்றுள்ளது இந்த சாமை அரிசி.

Best 10 Health Benefits of Samai Rice

நீரிழிவு நோயாளிகள் இந்த சாமை அரிசியை அதிக அளவில் உணவில் எடுத்துக் கொண்டால் உடலில் குளுகோஸின் அளவு சமன் செய்யப்படும்.

ஆவின் பால் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரிப்பு

Best 10 Health Benefits of Samai Rice இந்த சாமை அரிசியில் அதிக அளவில் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் மற்றும் வளமான கனிமங்கள் நிறைந்துள்ளது இதனால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது.

5 best certificate must need while driving

Best 10 Health Benefits of Samai Rice இந்த சாமி அரிசி எளிதில் கிடைக்கக்கூடியது மற்றும் விலையும் குறைவு பிஸ்கட் தயாரிப்பதற்கு அதிக அளவில் இந்த சாமை அரிசி பயன்படுத்தப்படுகிறது.

Leave a Comment