Best 10 new rangoli kolam list in tamil

Best 10 new rangoli kolam list in tamil

இந்த உலகில் இந்து கலாச்சாரம் என்பது மிகவும் தனித்துவமானது பல்வேறு அதிசயங்களையும் மர்மங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

இந்த கலாச்சாரத்தை தோற்றுவித்தார்கள் யார்,எப்படி தோன்றியது, எங்கு தோன்றியது, என்பது மர்மமாக இருக்கிறது.

Best 10 new rangoli kolam list in tamil

ஆனால் இந்து கலாச்சாரத்தில் தெரிவிக்கும் கருத்துகள் புராணங்கள், இதிகாசங்கள், நடந்ததற்கான வரலாற்று சுவடுகள் இந்த உலகில் அதிகமாக நிறைந்துள்ளது குறிப்பாக இந்தியாவில் நிறைந்துள்ளது.

இந்து கலாச்சாரத்தில் பல்வேறு கடவுள்கள் பல்வேறு வழிபாட்டு முறைகளில் வழிபடப்படுகிறது ஆனால் அனைத்தும் ஒன்றை மட்டும் குறிக்கிறது அது அன்பு செலுத்துவது.

Best 10 new rangoli kolam list in tamil

கலாச்சாரத்தின் படி வாழ்ந்தால் நீங்கள் தனிமனித ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் வாழலாம் இந்து கலாச்சாரம் பல்வேறு அதிசயங்களையும் இதிகாசங்களையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறது.

கலாச்சாரத்தில் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்கிறது, குறிப்பாக வாழ்க்கையின் நடைமுறைக் கோட்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என தெரிவிக்கிறது.

Best 10 new rangoli kolam list in tamil

கலாச்சாரத்தில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக தெரிவிக்கிறது இந்த கலாச்சாரத்தின் படி நீங்கள் வாழ்ந்தால் நிச்சயம் மென்மையுடன் செல்வ செழிப்புடன் வாழலாம்.

How to reduce body heat 7 best tips in tamil

இந்து கலாச்சாரத்தில் அதிகாலையில் கோலம் இடுவது ஒரு சிறப்பு வாய்ந்த பண்பாடாக கருதப்படுகிறது ஏனென்றால் இதனால் பல்வேறு உயிர்கள் வளமாய் வாழ்கிறது.

Best 10 new rangoli kolam list in tamil

பூச்சிகள், புழுக்கள், போன்றவை இந்த கோலங்கள் மூலம் உணவை பெறுகிறது பண்டிகை காலங்களில் அரிசி மாவைக் கொண்டு இந்து கலாச்சாரத்தில் கோலம் இடப்பட்டது.

Best 10 new rangoli kolam list in tamil

Best 10 new rangoli kolam list in tamil இதனால் இந்த அரிசி மாவை பல்வேறு உயிரினங்கள் உணவாக எடுத்துக் கொண்டது ஆனால் இப்போது அதே கோலமிடும் முறையும் இருக்கிறது அரிசிக்கு பதிலாக கற்கள் துளக்கப்பட்டு அதன் மூலம் கோலங்கள் இடப்படுகிறது.

Best 10 new rangoli kolam list in tamil

இதில் வண்ணங்களும் சேர்க்கப்படுகிறது இது ஒரு தனி கலை அற்புதமான கலை என்று சொல்லலாம் ஏனென்றால் இந்த கோலமிடுவது பெண்கள் மட்டுமே இதனால் பெண்களின் மூளை வளர்ச்சி சிந்திக்கும் திறன் பன்முகத்தன்மை போன்றவை வலுப்படுத்தப்படுகிறது.

Best 10 new rangoli kolam list in tamil

Best 10 new rangoli kolam list in tamil கோலம் இடுவதற்கு பொறுமை மிக அவசியம் ஏனென்றால் கோலம் சிறியது முதல் மிகப் பெரியது வரை இருக்கிறது இதன் மூலம் புதியது சிந்தனை தோன்றும்.

Best 10 new rangoli kolam list in tamil

இதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கை மேம்படும், இந்து கலாச்சாரம் தனித்துவமான கலாச்சாரம், ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு எதிர் வினை உண்டு.

Amazing tips to keep healthy heart in winter season

ஆனால் அந்த நிகழ்வு நேர்மையாக நடந்தால் உங்களுடைய வாழ்க்கை நிச்சயம் மேம்படும் மிகவும் தொன்மை வாய்ந்தது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற இடங்களில் மிக உயரமான கோயில்கள் நிறுவப்பட்டுள்ளது.

Best 10 new rangoli kolam list in tamil

Best 10 new rangoli kolam list in tamil இந்த கோயில்கள் மூலம் மக்களுக்கு சொல்லப்படும் கருத்து என்னவென்றால் நீங்கள் ஆரோக்கியமாகவும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற கலாச்சாரங்களை பின்பற்றலாம் என தெரிவிக்கிறது.

இந்த கட்டுரையில் வண்ண மிக்க புதிய கோலங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது இதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment