Best 10 safest cars in India in tamil
இந்தியாவில் சிறந்த 10 பாதுகாப்பான கார்கள் என்ன..!
இந்தியாவில் இப்பொழுது கார் உற்பத்தி என்பது மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது, குறிப்பாக டாடா நிறுவனம் ஏற்படுத்திய புரட்சியால் கார் உற்பத்தி முற்றிலும் மாறியுள்ளது.
டாடா நிறுவனம் மிகவும் பாதுகாப்பான மற்றும் உலகத்தரம் வாய்ந்த கார்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் நடுத்தர மக்களும் கார்கள் வாங்க முடியும் சூழல் இருக்கிறது.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி நிறுவனமாக இருக்கும் டாடா, மகேந்திரா, மாருதி சுசுகி, போன்ற நிறுவனங்கள் விற்பனையில் பல ஆண்டுகளாகவே முன்னணியில் இருக்கிறது.
அதிலும் டாடா நிறுவனம் வெளியிடும் எந்த ஒரு சிறிய காரும் இப்பொழுது அதிக அளவில் விற்பனையாகிறது.
Best 10 safest cars in India in tamil குறிப்பாக டாடா நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை அதிகளவில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது, இந்த கட்டுரை இந்தியாவில் சிறந்த பாதுகாப்பான 10 கார்களை பற்றி பார்க்க போகிறோம்.
கார் வாங்க போகிறோம் என்றால் இந்த பதிவு கட்டாயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சிறந்த பாதுகாப்பை தரும் கார்களின் பட்டியலை GLOBAL NCAP வெளியிட்டுள்ளது அதனை இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
TATA Altroz
Best 10 safest cars in India in tamil இந்த கார் சிறந்த பாதுகாப்பை கொடுக்கும் என tata நிறுவனம் தெரிவிக்கிறது,
இந்த கார் 5 star rating பெற்றுள்ளது,இந்தியாவில் உள்ள சிறிய ரக கார்களில் சிறந்த பாதுகாப்பை தரும் இந்த கார்.
TATA PUNCH
இந்தியாவில் பாதுகாப்பான மற்றும் விலை குறைவான நடுத்தர மக்கள் அதிகம் விரும்பும் காராக இது இருக்கிறது.
Best 10 safest cars in India in tamil பெரியவர்களுக்கான சோதனையில் 16.45 புள்ளிகளும் குழந்தைகளுக்கான சோதனையில் 40.89 மதிப்பெண்களும் பெற்றுள்ளது.
இதில் இரண்டு Airbags ABS brakes and ISOFIX போன்ற வசதிகள் இருக்கிறது.
Mahindra XUV300
Best 10 safest cars in India in tamil உலகில் பாதுகாப்பான கார்களில் மகேந்திரா நிறுவனம் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.
இந்த காருக்கு 5 star rating கொடுக்கப்பட்டுள்ளது
இந்த காரில் பயணிப்பவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Mahindra XUV 700
மகேந்திரா நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த காரை அறிமுகம் செய்தது.
சிறந்த பாதுகாப்பு மற்றும் பல்வேறு வகையான புதிய தொழில்நுட்பம் இந்த காரில் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 star rating பெற்றுள்ளது.
7 Air bag (Electronic Stability Program System) 360 Degree camera,Driving Assistant.
போன்ற பல்வேறு வகையான புதிய தொழில்நுட்பங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது, இந்த கார் நீங்கள் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
Tata nexon
இந்தியாவில் இந்த கார் புதிய வரலாற்றை படித்துள்ளது என்று சொல்லலாம் ஏனெனில் இந்திய நிறுவனங்கள் தயாரித்து முதன் முதலில் ரேட்டிங் 5 star rating பெற்றது இந்த கார் என்று சொல்லலாம்.
இந்த காரில் இரண்டு முன் பக்க Air Bag வசதி ஆகியவை நிறைந்துள்ளது.
Honda City
பாதுகாப்பான கார்களின் சோதனையில் இந்த Honda City கார் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.
இந்த காரில் முன்பக்கம் இரண்டு ஏர்பேக் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் ஷெல் நிலையற்றதாகவும் மேலும் ஏற்றுவதற்கு திறனற்றதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
Toyota urban Cruiser
பாதுகாப்பான கார்களில் Toyota urban Cruiser சிறந்த இடத்தை பிடித்துள்ளது இந்த காருக்கு NCAP அமைப்பு 5 star rating வழங்கியுள்ளது.
இதில் Buzzer,IRVM reverse parking camera மற்றும் பிற தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
Honda Jazz
பாதுகாப்பான கார்களில் Honda Jazz சிறந்த இடத்தை பெற்றுள்ளது இந்த காரில் பயணிப்பவர்களின் கழுத்து மற்றும் தலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக இதனுடைய அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் இரண்டு முன் பக்க ஏர்பேக் (ABS),4 star rating போன்ற பல்வேறு பாதுகாப்பு நிறைந்த வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
Renault Kiger
Best 10 safest cars in India in tamil இந்தியாவின் பாதுகாப்பான மற்றும் சிறிய கார்களில் இந்த Renault நிறுவனம் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.
இந்த வாகனத்திற்கு NCAP அமைப்பு 4 star rating வழங்கியுள்ளது.
Nissan Magnite
Nissan Magnite பாதுகாப்பான கார்களின் சிறந்த இடத்தை பெற்றுள்ளது,இந்த காரில் பயணிப்பவர்களுக்கு கழுத்து மற்றும் தலைக்கு பாதுகாக்கும் கொடுக்கும் விதமாக இந்த நிறுவனம் பல்வேறு விதமான புதிய வடிவமைப்புகளை செய்துள்ளது.
Nissan Magnite 4 star rating பெற்றுள்ளது குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 star rating பெற்றுள்ளது.