Best 10 Signs of Heart Health in tamil

Best 10 Signs of Heart Health in tamil

உங்கள் இதயம் எப்படி இருக்கு தெரிந்து கொள்ள சில எளிய வழிகள்..!

மனித உடலில் இன்றியமையாத உறுப்பு இதயம் மட்டுமே உடல் முழுவதும் ரத்தத்தை வினியோகம் செய்து திசுக்கள் செல்கள் போன்ற உயிரனுக்கள் உயிர் வாழ்வதற்கு ஆற்றலைத் தருவது இதயம் மட்டுமே.

இருதயம் செயலிழந்தால் உடல் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திவிடும் இன்றைய காலகட்டங்களில் இருதய செயலிழப்பு என்பது அதிகமாக நடக்கிறது.

சிறு வயதில் கூட இருதய செயலிழப்பு அதிகமாக தொடங்கி விட்டது அதற்கு காரணம் வாழ்க்கை முறை இதனால்  மிக அதிக அளவில் இருதய செயலிழப்பு ஏற்படுகிறது.

எல்லா வகையான இருதய நோய்களுக்கும் அறிகுறிகள் தெளிவாக தெரிவது இல்லை.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் உங்களுடைய இருதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது.

குறிப்பிட்ட இடைவெளியில் உடற் பரிசோதனை செய்வதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சு வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி என பல நபர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Best 10 Signs of Heart Health in tamil

இருதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி மட்டும் வராது மேலும் பல்வேறு வகையான அறிகுறிகளும் தோன்றும்.

அதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

சீரற்ற இதயத் துடிப்பு

தொடர்ந்து இரும்பல்

கால், கணுக்கால் வலி

அடிவயிற்றில் வலி வீக்கம்

அதிகமாக குறட்டை

தூக்கம் பிரச்சனை

அடிக்கடி உடல் சோர்வு

தொண்டை அல்லது தாடை வலி

மயக்கம் ஏற்படுதல்

தலைசுற்றல்

உடலின் இடது புறத்தில் தோன்றும் கடுமையான வலி

நெஞ்சில் அசௌகரியம்

தொடக்கத்தில் இருதய நோய் இருப்பதை கண்டறிந்து குணப்படுத்துவது என்பது எளிது.

இருதய நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

Best 10 Signs of Heart Health in tamil

Best 10 Signs of Heart Health in tamil  ஆரோக்கியமான உணவு, போதிய அளவு உடற்பயிற்சி,தூக்கம் போன்ற காரணங்களால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்றாக இருக்கும்.

Best 7 types of life insurance plan in tamil

இயற்கை முறையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள்,முழு தானியங்கள், பயறு வகைகள், ஆகியவற்றை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்புச் சத்து,சோடியம், கார்பனேட் பானம், கார்போஹைட்ரேட் உணவு, நைட்ரஜன் கலந்த உணவு, சர்க்கரை போன்ற உணவுகளை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.

Best Health Benefits of Green Chillies

Best 10 Signs of Heart Health in tamil  சீரான உடல் எடை இருக்க வேண்டும், மது அருந்துதல், புகை பிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றை குறைக்க வேண்டும்.

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, ஆகியவை இருதய நோய்களுக்கு வழிவகை ஏற்படும் என்பதால் அவற்றை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம்.

Leave a Comment