BEST 10 Tips How to Prevent Heart Attack
மாரடைப்பு அபாயத்தை குறைக்க நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..!
கடந்த சில வருடங்களாக இதய நோய் மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொலஸ்ட்ரால் என்பது உடம்பில் ஏற்படும் அழுக்குகளின் மூலம்.
இதயத்திற்கான ரத்த ஓட்ட பாதையை அடைப்பதால் இதயத்தில் அழுத்தம் அதிகரிக்க தொடங்குகிறது.
கொலஸ்ட்ரால் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதிலும் இதய நோய் மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் உடல் எடை சரியாக பராமரிக்காமல் இருப்பதால் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால் இதயத்தைப் பொருத்தவரை உடல் நலம் மோசமடைய இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் முக்கியமானது கொலஸ்ட்ரால் பிரச்சனை.
இருதய ஆரோக்கியம் என்று வரும் பொழுது இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொலஸ்ட்ரால் அளவை எப்போதும் சீராக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
கொலஸ்ட்ரால் என்பது உடம்பில் சேரும் தேவையற்ற அழுக்குகள் அது கெட்டியாகி இதயத் தமனிகளில் இரத்த ஓட்டத்தை முழுவதும் தடுக்கிறது.
ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் உடலுக்கு சரியாக செல்லாமல் இதயத்தில் கடுமையான அழுத்தம் அதிகரிக்க தொடங்குகிறது.
இந்த நிலை இதயத்திற்குள் சேதத்தை ஏற்படுத்தும், அதுமட்டுமில்லாமல் மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க தொடங்கும் போது இதயத் தமனிகளின் சுவர்களில் சேதத்தை ஏற்படுத்தும்.
இதனை கவனிக்காமல் அலட்சியம் செய்தால் பின்னர் மாரடைப்பு, அல்லது பக்கவாதம்,போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்
சாப்பிடுவது,தூங்குவது,வேலை செய்வது,உடற்பயிற்சி செய்வது, என எல்லாவற்றையும் சரியான ஒழுங்கு முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
ஆப்பிள், பப்பாளி, தயிர், மோர், கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், திராட்சை, நாட்டுக்கோழி முட்டை,போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
BEST 10 Tips How to Prevent Heart Attack முக்கியமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் எப்போதும் எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளுங்கள்.
சோடா பானங்களை குறைப்பது மிகமிக நல்லது அதிக அளவு இறைச்சியை தொடர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடாது.
தொடர்ந்து மாதக் கணக்கில் அல்லது பல வருடங்களாக இரவு நேரத்தில் வேலை செய்வதை தவிர்த்து விடுங்கள் இரவில் தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
BEST 10 Tips How to Prevent Heart Attack திணை, வெல்லம், தவிடு, உள்ள கோதுமை மாவு, போன்ற நார்ச் சத்து நிறைந்த தானிய வகைகளை உணவில் சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இரவு உணவிற்கு பிறகு உடனடியாக தூங்கக்கூடாது.
இரவில் அதிக அளவு இறைச்சி,வறுத்த உணவுகளை, எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
BEST 10 Tips How to Prevent Heart Attack முடிந்தவரை இரவில் எளிமையாக ஜீரணமாகக் கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், போதுமான அளவு தூக்கம், மன அமைதி,தண்ணீர் குடிப்பது, போன்றவற்றை பராமரித்துக் கொள்ளுங்கள்.
தினமும் குறைந்தது 40 நிமிடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.