Best 10 wholesale business ideas in tamil

Best 10 wholesale business ideas in tamil

அதிக லாபம் தரக்கூடிய விரைவில் பணத்தை கொடுக்கக்கூடிய தொழில் வகைகள்..!

நம்மளுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு தொழில் செய்தால் மட்டுமே வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும் பணத்தையும் சம்பாதிக்க முடியும்.

வேலைக்கு சென்றால் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடியும் நீங்கள் தொழிலை ரிஸ்க் எடுத்து செய்தால் அதிகமான பணத்தை உங்களால் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் தொழில் செய்ய தொடங்கினால் தொடக்கத்தில் பல்வேறு வகையான சிக்கல்களை நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

அதையெல்லாம் கடந்து தொழிலில் நீங்கள் நின்று வெற்றி பெற்றால் அதற்கேற்ற பலன் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும்.

எப்பொழுதும் அதிகமான லாபத்தை கொடுக்க கூடிய சிறந்த 10 தொழில் வகைகளைப் பற்றி பார்க்க போகிறோம்.

இந்த தொழிலை நீங்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் செய்தால் கட்டாயம் உங்களுக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும் அதில் எந்த மாற்றமும் கிடையாது.

Best 10 wholesale business ideas in tamil

செல்போன் உதிரிபாகங்கள் (Mobile Accessories)

இப்பொழுது ஒரு வீட்டில் குறைந்த பட்சம் 4 அல்லது 5 ஸ்மார்ட்போன் இருக்கிறது.

இதற்கு தேவையான உதிரி பாகங்களை நீங்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும், விற்பனை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

Best 10 wholesale business ideas in tamil

பருப்பு வகைகள் விற்பனை (Sale of pulses)

பருப்பு வகைகள் அதிக புரதச் சத்து மற்றும் மாவுச் சத்து நிறைந்த பொருள் இதை நீங்கள் குஜராத், ஆந்திரப் பிரதேசம், போன்ற இடங்களில் குறைவான விலையில் நேரடியாக கொள்முதல் செய்து.

தமிழகத்தில் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முடியும், இதனால் உங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

எந்த நேரமும் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் தொழிலாக இருக்கிறது.

Best 10 wholesale business ideas in tamil

குழந்தைகள் பொம்மை (Baby Toys)

குழந்தைகள் டிவி மற்றும் செல்போன்களில் அதிக நேரம் தங்களுடைய நேரத்தை செலவிடுவதால் மூளைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

இதை உணர்ந்த சில பெற்றோர்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு பொம்மைகள் அதிக அளவில் வாங்கி கொடுக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் பொம்மைகள், துணிகள், எப்பொழுதும் அதிகமாக விற்பனை நடைபெறும் ஒரு பொருளாக இருக்கிறது.

கல்வி சம்பந்தமாக இருக்கும் விளையாட்டுப் பொருட்கள் மார்க்கெட்டில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தொழில் மூலம் நீங்கள் அதிகப்படியான வருமானத்தை நிச்சயம் பெற முடியும்.

Best 10 wholesale business ideas in tamil

ஆடைகள் விற்பனை (Selling clothes)

எப்பொழுதும் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பொருட்களில் ஒன்று துணிகள் திருப்பூர் பனியன்,குஜராத் சூரத் புடவைகள் என அனைத்தும் விற்பனையில் கொடிகட்டி பறக்கும்.

பண்டிகை நாட்களில் அதிகமாக துணிகள் விற்பனையாகும் இது போன்ற ஆடைகளை குறைந்த விலையில்.

ஒரு இடத்தில் வாங்கி நீங்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்தால் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்.

Best 10 wholesale business ideas in tamil

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை (Sale of plastic products)

வீட்டில் உள்ள பெரும்பாலான பொருட்கள் இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக்.

நீங்கள் பிளாஸ்டிக் குடம், பிளாஸ்டிக் தட்டுகள், போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் கண்டிப்பாக உங்களால் கணிசமான லாபத்தை அதிக அளவில் பெற முடியும்.

Best 10 wholesale business ideas in tamil

தேங்காய் மொத்த விற்பனை (Wholesale of Coconut)

தேங்காய்களை நீங்கள் ஓரிடத்தில் அதிகமாக வாங்கி தொழில் தொடங்கலாம் தேங்காய் நார், தேங்காய் மூடி, தேங்காய், இளநீர், என்று தனிப்பட்ட முறையில்.

அனைத்தையும் பணமாக மாற்றிக்கொள்ளலாம், ஹோட்டல்கள், போன்றவற்றிலும் நேரடியாக விற்பனை செய்யலாம்.

பண்டிகை காலங்களிலும் சரி, சாதாரண நாட்களிலும் எப்பொழுதுமே விற்பனை ஆகக்கூடிய பொருள்.

எனவே இந்த தொழிலை தொடங்கி அதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்.

Best 10 wholesale business ideas in tamil

காலணிகள் (FootWears)

தினமும் மக்கள் அனைவரும் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களில் காலணிகள் முதன்மையாக இருக்கிறது.

இது அனைத்து வயதினருக்கும் பயன்படக்கூடிய பொருள் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள், என அனைவருக்கும் தனித்தனியாக கட்டாயம் தேவை.

இதை நீங்கள் மொத்தமாக விற்பனை செய்வதன் மூலம் அதிகமான லாபத்தை நிச்சயம் பெற முடியும்.

Best 10 wholesale business ideas in tamil

கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் (Nuts and Dry Fruits)

உடல் எடை குறைவாக இருப்பவர்கள், எடையை அதிகரிக்க நினைக்கும் நபர், தன் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நபர்கள்.

Amlodipine tablet best uses in tamil 2022

Best 10 wholesale business ideas in tamil குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் விரும்பக் கூடியதாக இந்த கொட்டை வகைகள் இருக்கிறது, இதனை விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்.

Best 10 wholesale business ideas in tamil

காய்கறி கடை (vegetable shop)

Best 10 wholesale business ideas in tamil நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து குறைவான விலையில் நீங்கள் காய்கறிகளை விற்பனை செய்வதன் மூலம் நிச்சயம் அதிகப்படியான லாபத்தை உங்களால் பெற முடியும்.

Best 10 wholesale business ideas in tamil

எண்ணெய் வகைகள் (OIL)

Best 10 wholesale business ideas in tamil இன்றைய காலகட்டத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்கள், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய், எள் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், என அனைத்து வகையான எண்ணங்களுக்கும் அதிகமாக வருவதற்கு இருக்கிறது.

4ஜி சிம் கார்டை 5ஜி சிம் கார்டாக மாற்றுவது எப்படி.

குறிப்பாக இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய் வித்துக்காளுக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

Leave a Comment