Best 2 tips Basil and aloe powder for hair

Best 2 tips Basil and aloe powder for hair

தலையில் அரிப்பு, பேன், பொடுகுத் தொல்லை தாங்க முடியவில்லையா, கற்றாழை துளசி பயன்படுத்தினால் முழுவதும் சரியாகும்.

உச்சந்தலையில் அரிப்புக்கு பல காரணங்கள் இருக்கிறது, அதற்கு கற்றாழை துளசி பொடி கொண்டு,எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

கூந்தல் அரிப்புக்கு பல காரணங்கள் இருந்தாலும் கற்றாழையும் துளசியை வைத்து இதனை குணப்படுத்த முடியும் என்கிறது சித்த மருத்துவம்.

Best 2 tips Basil and aloe powder for hair

தலையில் அரிப்புக்கு என்ன காரணம்

உச்சந்தலையில் அரிப்பு என்பது பொதுவான நிலை இதற்கு பல காரணங்கள் இருக்கிறது,பொடுகு அதிகமாக இருக்கும்போது தலையில் அரிப்பு ஏற்படும் அல்லது தோல் நோய் காரணமாகவும் அரிப்பு ஏற்படும்.

ஹார்மோன்கள் பாதிப்பு காரணமாகவும் உச்சந்தலையில் மிகவும் வறண்ட எண்ணெய் பசை மற்றும் பல்வேறு பிரச்சனைகளால் பொடுகு ஏற்படலாம் இதனால் தலையில் அரிப்பு உண்டாகலாம்.

சொரியசிஸ் என்ற ஆட்டோ இம்யூன் கோளாறுகள் ரிங் வார்ம் போன்ற பூஞ்சை தொற்றுகள்.

முடி சாயம் போன்ற தயாரிப்புக்கு ஒவ்வாமை எதிர்வினை அரிக்கும் தோல் அலர்ஜி.

தலையில் பேன், மன அழுத்தம் அல்லது பதட்டம், சர்க்கரை நோய், போன்ற தலை அரிப்புக்கு முக்கிய காரணங்களாகும்.

தலை அரிப்பு பிரச்சனை நாள்பட இருந்தால் வலி புண்கள் அல்லது வீக்கம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை நீங்கள் அணுக வேண்டும்.

Best 2 tips Basil and aloe powder for hair  தீவிரமான அரிப்பு இருந்தால் கற்றாழையுடன் துளசி பொடி சேர்த்து பயன்படுத்தலாம் என்பதை பற்றி முழுமையாக இங்கு பார்க்கலாம்

சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் பசை போன்ற ஜெல் பகுதியை தனியாக எடுத்து வைக்கவும்.

உங்களுடைய கூந்தலின் தன்மைக்கேற்ப 5 முதல் 6 டீஸ்பூன் வரை எடுத்துக் கொள்ளலாம்.

Best 8 Ways to Stay Healthy During Pregnancy

துளசி பொடி 3 டீஸ்பூன் துளசி இலையை குறிப்பாக நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து வைக்கவும், அதனை மூன்று மாதங்கள் வரை நீங்கள் பயன்படுத்தலாம்.

சோற்றுக் கற்றாழை துளசி பொடியை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

Best 2 tips Basil and aloe powder for hair

சோற்றுக் கற்றாழை துளசி கூந்தலுக்கு பயன்படுத்துவது எப்படி

Best 2 tips Basil and aloe powder for hair கூந்தலை சுத்தமாக குளிர்ந்த நீரில் நன்கு அலசிய பிறகு இந்த துளசி மற்றும் சோற்றுக்கற்றாழையை கலந்த கலவையை எடுத்து உச்சந்தலை முழுவதும் சிறிது சிறிதாக தடவவேண்டும்.

முடியை பிரித்து உச்சந்தலை முழுவதும் தடவி 30 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும், பிறகு வெதுவெதுப்பான நீரில் நன்கு அலசி எடுக்கவும்.

வாரத்திற்கு இரண்டு நாள் இதைச் செய்துவந்தால் அரிப்பு நீங்கும், கற்றாழை சேர்ப்பதால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.

10 Facts about dolphins some details

கூந்தலுக்கு மென்மையா அளிக்கும், கூந்தல் மிருதுவாக இருக்கும், கூந்தலுக்கு வேண்டிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

Best 2 tips Basil and aloe powder for hair  துளசி கிருமிநாசினி போல் செயல்பட்டு அரிப்பை குணப்படுத்தும், தலையில் பொடுகு பிரச்சனையை சரிசெய்யும், உச்சந்தலையில் புண் போன்ற சில பிரச்சனைகளை சரிசெய்யும்.

கூந்தலை ஆரோக்கியமாக வலுப்படுத்தும்,இதனால் அரிப்பு நீங்கி கூந்தலுக்கு வலுவாக மாறும்.

Leave a Comment