Best 2 tips for strong and healthy hair

Best 2 tips for strong and healthy hair

வலுவான பளபளப்பான கூந்தலுக்கு இதுதான் சிறந்த இயற்கை வைத்தியம்..!

கறிவேப்பிலையில் வைட்டமின் பி, வைட்டமின் சி, புரதம் மற்றும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, எனவே இதனை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்துவது என்று இன்று நாம் பார்க்கலாம்.

கறிவேப்பிலையை எப்படி முறையாக முடிய பராமரிக்கலாம், கூந்தலுக்கு கறிவேப்பிலைஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம் .

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது, கறிவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் கொண்டதாகவும்.

Best 2 tips for strong and healthy hair ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை சம அளவு எடுத்துக்கொள்ளவும் பின் இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் நன்றாக தடவவும் இதற்கு பிறகு சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

Best 2 tips for strong and healthy hair கறிவேப்பிலையில் வைட்டமின் சி,புரதங்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன,எனவே இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

Best 2 tips for strong and healthy hair

பொடுகு பிரச்சனைக்கு தீர்வு

Best 2 tips for strong and healthy hair முதலில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை மிக்ஸியில் அரைத்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ளவும் பின்னர் இந்த பேஸ்ட்டை சேர்த்து கலக்கவும்.

sani peyarchi palangal best tips 2023

அதன்பிறகு இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவி லேசாக கைகளால் நன்கு மசாஜ் செய்யவும் பின்னர் உங்கள் தலைமுடியில் சுமார் அரை மணி நேரம் ஊற விடவும்.

இதற்கு பிறகு உங்கள் தலை முடியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும் கறிவேப்பிலையில் பூஞ்சைக் காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால் இவை பொடுகு தொல்லையை நீக்க உதவும்.

Best 2 tips for strong and healthy hair

பளபளப்பான கருமை கூந்தலுக்கு

முதலில் சூடான கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை போடவும் பின்னர் நீங்கள் அதை நன்றாக சூடாக்கவும்.

Most Employable Courses in the World 2023

Best 2 tips for strong and healthy hair அதன் பிறகு எண்ணெய் ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் நிரப்பி இந்த எண்ணெயை தினமும் தலைக்கு பயன்படுத்தி வரவும் கறிவேப்பிலையில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன இது முடிக்கும் வலிமையும் பொலிவையும் தருகிறது.

இயற்கையான மூலப் பொருட்கள் மட்டுமே உங்கள் தலைமுறைக்கும்,உடலுக்கும் தேவையான ஊட்டச்சத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கும்.

Leave a Comment