Best 2 wheeler loan interest rate which banks
2இரண்டு சக்கர வாகன கடனுக்கு எது சிறந்தது, எங்கு விகிதம் வட்டி குறைவு..!
கொரோனா வைரஸ் வருகைக்குப் பிறகு மக்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை செய்து கொண்டார்கள், குறிப்பாக சமூக இடைவெளி விட்டுச் செல்லுதல்,முகக்கவசம் அணிந்து செல்லுதல், என பல மாற்றங்கள் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பலரும் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களைப் செய்துள்ளார்கள், மாறாக அதிக அளவில் தனிப்பட்ட போக்குவரத்தினை மக்கள் விரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.
பொதுவாக நடுத்தர மக்கள் என பலரும் பயன்படுத்தும் வாகனம் இருசக்கர வாகனம் இதையே மக்கள் பாதுகாப்பான பயணம் என நினைக்கிறார்கள்.
இதன் மூலம் சரியாக சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியும் என நம்பப்படுகிறது, இதற்கிடையில்தான் இருசக்கர வாகனம் மீதான ஆர்வமும் விற்பனை அதிகரித்துள்ளது இந்தியாவில்.
2 சக்கர வாகனத்திற்கு ஏன் அதிக ஆர்வம்
ஒரு கார் வாங்கினால் அதற்கு ஆகும் செலவு மாத தவணையை விட அதிகம், பொதுவாக இரண்டு சக்கர வாகனம் வாங்கும் மக்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே.
இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஆகும் செலவு எரிபொருள் செலவு என பார்க்கும்போது இரண்டு சக்கர வாகனங்கள் தான் சிறந்த தேர்வாக எப்பொழுதும் இருக்கிறது.
அப்படி செலுத்துபவர்கள் இருசக்கர வாகனம் வாங்க நினைக்கும் அனைவரும் முழுவதும் தொகையை செலுத்தி விடுவதில்லை வங்கிக் கடனை பெரும்பாலான மக்கள் நம்பியிருக்கிறார்கள்.
அந்தவகையில் நாம் இன்று பார்க்க இருப்பது எந்த வங்கியில் எவ்வளவு வட்டி செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை.
எச்டிஎஃப்சி வங்கி & ஆக்சிஸ் வங்கி (HDFC Bank & Axis Bank)
ஆக்சிஸ் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு 10.8% தொடர்கிறது, செயல்பாட்டு கட்டணம் கடன் தொகையில் 2.5% வரையில் வசூலிக்கப்படுகிறது.
எச்டிஎஃப்சி வங்கி வட்டி விகிதம் வருடத்திற்கு 14.50% தொடர்கிறது, செயல்பாட்டு கட்டணம் கடன் தொகையில் 2.5% வரையில் வசூலிக்கப்படுகிறது.
பேங்க் ஆப் பரோடா & யூகோ வங்கி (Bank of Baroda & UCO Bank)
பேங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம் வருடத்திற்கு BRLLR + strategic premium in words 10.8%ல் தொடர்கிறது, கட்டணம் கடன் தொகையில் 25% ரூபாய் வசூலிக்கப்படுகிறது, குறைந்தபட்சம் 250 + GST ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
யூகோ வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு UCO Float rate + 4.80ல் ஆரம்பமாகிறது, செயல்பாட்டு கட்டணம் கடன் 1% தொகையில் வரையில் வசூலிக்கப்படுகிறது, குறைந்தபட்சம் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி & பாங்க் ஆப் இந்தியா (Punjab National Bank & Bank of India)
பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி வீதம் 6.85% வருடத்திற்கு தொடர்கிறது, செயல்பாட்டு கட்டணம் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு 8.65% ஆரம்பமாகிறது, செயல்பாட்டு கட்டணம் கடன் தொகையில் 0.5 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
காளான் பிரியாணி வீட்டிலிருந்து செய்வது எப்படி எளிமையான குறிப்பு..!
எஸ்பிஐ மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா (SBI and Union Bank of India)
எஸ்பிஐ வட்டி விகிதம் வருடத்திற்கு 16.25 சதவீதம் தொடருகிறது, செயல்பாட்டு கட்டணம் கடன் தொகையில் 2%+ ஜிஎஸ்டி கூடவும் வசூலிக்கப்படுகிறது.
Health benefits of squid full details 2022
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் வருடத்திற்கு 9.90% ஆரம்பமாகியது.