Best 3 new whatsapp sticker app in tamil

வாட்ஸ் அப்பில் புது புது தமிழ் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி.( Best 3 new whatsapp sticker app in tamil)

வாட்ஸ்அப் நமது வாழ்க்கையில் முக்கியமாக அன்றாடம் பயன்படுத்தும் ஒரு மென்பொருள்   மேலும் சொல்ல வேண்டுமானால் நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு மென்பொருளாக வாட்ஸ்அப் உருவெடுத்து விட்டது.

வாட்ஸ் அப்பில் தினமும் முக்கிய செய்திகளை அனுப்புவதில் முதல் பணம் அனுப்பும் வசதி வரை அனைத்தையும் வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது தங்களுடைய பயனாளர்களுக்கு.

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது ஒவ்வொரு ஆண்டும் அல்லது ஒரு சில குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ் அப் மென்பொருளில் போட்டோ வீடியோஸ் மற்றும்  டெஸ்க்ஸ்ட்   மட்டும் அனுப்ப கூடிய வசதி இருந்தது ஆனால் இப்பொழுது அதனுடைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இப்பொழுது இருக்கும் வாட்ஸ்அப்பில் பல்வேறு வகையான அம்சங்களில் ஒன்றான பலவிதமான புதிய ஸ்டிக்கர்களை அனுப்புவது.

நமக்கு பிடித்தவர்களுக்கு அல்லது நமது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு நமக்குப் பிடித்தது போல் வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து அவர்களுக்கு அனுப்ப முடியும் அல்லது உங்களுடைய புகைப்படம் மற்றும் உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்களின் புகைப்படத்தை ஸ்டிக்கர் ஆக மாற்றி அதனை அனுப்ப முடியும்.

உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அதிக நேரம் டைம் எடுத்து டெக்ஸ்ட் அனுப்புவதை விட ஒரு சிறந்த ஸ்டிக்கரை அனுப்பினால் அதில் பல அர்த்தங்கள் உள்ளது என்று எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

வாட்ஸ் அப்பில் தமிழ் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்துகொள்ள மூன்று செயலிகள் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Application 1

What Sapp new stickers in Tamil 2021.

Sticker Maker இந்த செயலி 10 எம்பி அளவு கொண்டது மேலும் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு பிடித்த புகைப்படம் அல்லது உங்களது நண்பர்களுடைய புகைப்படத்தை ஸ்டிக்கர்ராக மாற்றி அனுப்பக்கூடிய வசதி உள்ளது.

இந்த செயலில் உங்களுக்கு பிடித்த புகைப்படம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம் மேலும் அதிகப்படியான வகையில் 30க்மேல் புகைப்படங்களை சேர்த்துக்கொள்ள முடியும்.

Application 2

What Sapp new stickers in Tamil 2021.

Tamilnand Stickers   இந்த செயலி 11 எம்பி அளவு கொண்டது இந்த செயலில் உள்ள ஸ்டிக்கர்களை பயன்படுத்தி உங்கள் நண்பர்களை எளிதாக கேலி கிண்டல்கள் செய்ய முடியும்.

இந்த செயலில் அதிகப்படியான தமிழ் நகைச்சுவை ஸ்டிக்கர்கள் உள்ளது இதை உங்களுக்கு பிடித்த நபர்களுக்கு அனுப்பி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் மேலும் இந்த செயலில் உள்ள ஸ்டிக்கர்களை தேர்வு செய்து வாட்ஸ்அப் ADD  கொடுத்தால் போதும்.

3 Best Insurance Scheme in India in Tamil

Application 3

Tamil Chat Sticker இந்த செயலியானது 20 எம்பி அளவு கொண்டுள்ளது இந்த செயலில் குறிப்பிடத்தக்க ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் குறிப்பாக ஸ்டிக்கர்களை எழுத்து வடிவில் கொடுத்திருக்கிறார்கள்.

உங்களுடைய Whats App status- ஐ யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.

இதனை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் பொழுது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் இந்த செயலில் உள்ள ஸ்டிக்கர்களை தேர்வு செய்து வாட்ஸ் அப்பில் ADD  கொடுத்தால் போதும் நீங்கள் உடனடியாக இதனை பயன்படுத்தலாம்.

Join us our Telegram group  Join us our Telegram group

Leave a Comment