Best 3 tips find fake eggs in tamil
சந்தையில் புழங்கும் போலி செயற்கை பிளாஸ்டிக் முட்டைகளை கண்டறிவது எப்படி..!
தினமும் முட்டை சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதில் இருக்கும் புரதச்சத்து, சோடியம், கால்சியம், ஃபோலேட், போன்ற தாதுக்கள் உடலை வலுப்பெற செய்கிறது.
ஆனால் இன்றைய கால கட்டங்களில் சீனா நாட்டில் உற்பத்தியாகும் செயற்கை பிளாஸ்டிக் முட்டைகள் தற்போது உலகம் முழுவதும் ஊடுருவியுள்ளது.
இதனால் பல்வேறு வகையான கொடிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த செயற்கை பிளாஸ்டிக் முட்டைகள் உயிருக்கு ஆபத்தை கூட ஏற்படலாம்.
இந்த முட்டை எப்படி கண்டறிவது முட்டை ஒரு நல்ல உணவு என்றால் உண்மை, உடலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இதில் அடங்கியுள்ளது.
முட்டையின் வெள்ளை கருவில் கொழுப்பே இல்லை இந்த நிலையில் சில நேரங்களில் உள்ளூர் சந்தைகளில் போலி செயற்கை பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்படுவது குறித்து அடிக்கடி செய்திகள் வெளிவருகிறது.
இந்த போலி செயற்கை பிளாஸ்டிக் முட்டைகள் மிகவும் ஆபத்தானவை.
இவை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த நிலையில் போலி மற்றும் உண்மையான முட்டைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.
போலி செயற்கை பிளாஸ்டிக் முட்டையை எவ்வாறு கண்டறிவது
கோழி முட்டை அடையாளம் காண முட்டை ஓடு போதுமானது நீங்கள் போலி செயற்கை முட்டைகளை நெருப்பின் மீது காட்டினால் அது வேகமாக தீப்பிடிக்கும்.
ஏனெனில் இதில் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்து உள்ளது ஆனால் உண்மையான முட்டையை தீயில் படும்போது அது தீ பிடிக்காது.
உண்மையான முட்டை நெருப்பில் போட்டால் சிறிது நேரத்தில் கருப்பாக மாறிவிடும்.
சத்தம் வரும்
Best 3 tips find fake eggs in tamil உண்மையான மற்றும் போலி செயற்கை முட்டைகளை கண்டறிவது அதில் வரும் சத்தத்தை வைத்து.
முட்டையை கையில் அசைக்கும் போது போலி செயற்கை முட்டையிலிருந்து ஒருவகையான சத்தம் வரும் அதே சமயம் உண்மையான முட்டையில் அப்படி சத்தம் எதுவும் வராது.
மஞ்சள் கருவில் பல்வேறு மாற்றங்கள்
Best 3 tips find fake eggs in tamil செயற்கையான பிளாஸ்டிக் முட்டைகளை மஞ்சள் கரு மூலம் எளிதாக அடையாளம் கண்டு பிடித்துவிடலாம்.
உண்மையான உடைத்துப் பார்த்தால் அதன் மஞ்சள் கரு வித்தியாசமாக இருக்கும்.
அதேசமயம் சமயம் செயற்கையான போலி பிளாஸ்டிக் முட்டையில் மஞ்சள் கருவில் வெள்ளை திரவம் கலந்து போன்று வெளிவரும்.