Best 4 foods belly fat reduce in tamil

Best 4 foods belly fat reduce in tamil

தொப்பை குறைய வேண்டுமா இரவில் இதை சாப்பிட்டால் போதும்..!

இப்போதெல்லாம் ஆண்-பெண் அதிக நபர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை வயிறு பெறுவதுதான், இந்த தொப்பையை குறைப்பதற்கு அதிகப்படியான வழிகள் இருக்கிறது.

ஆனால் அவர்களுக்கு தொப்பை குறையவே குறையாது, ஆனால் நீங்கள் சரியான அளவு உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக உங்கள் வயிறு குறைய ஆரம்பிக்கும்.

அதேபோல் சாப்பிட்ட உடனே தூங்கவோ அல்லது ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலும் கண்டிப்பாக தொப்பை அதிகரிக்கும்.

மேலும் உடல் எடையை அதிகரித்துவிடும் எனவே சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடக்கவும், இவ்வாறு செய்வதினால் உடல் எடை குறைவதை நீங்கள் உணர முடியும்.

இந்த கட்டுரையில் வயிறு குறைவதற்கு என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Best 4 foods belly fat reduce in tamil

உடல் எடை குறைய வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளது உடல் எடை குறைக்க உதவும் பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் இருக்கிறது.

செவ்வாழை, கற்பூரவல்லி, பூவம் பழம், ஆகிய பழங்கள் உடல் எடையை குறைக்க உதவும்,வாழைப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இவை உடலில் கொழுப்புகளை குறைக்கும்.

உடல் எடையை குறைக்கும் தயிர்

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தயிரில் இருக்கும் ஒரு நல்ல அளவு புரதம் பெரிதும் உதவுகிறது, தயிரில் இருக்கும் புரதம் பசி உணர்வை கட்டுப்படுத்தும்.

Best 4 foods belly fat reduce in tamil  தேவையற்ற நொறுக்குத் தீனி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க செய்கிறது, மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும் உடல் எடை சீராக அதிகரிப்பதிலும் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது, கால்சியம் நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

முழு தானிய ரொட்டி

Best 4 foods belly fat reduce in tamil  வேர்க்கடலை வெண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது, உலகிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவுகளில் முதன்மையாக எப்போதும் இருக்கிறது.

Male fertility tips best 6 foods in tamil

வேர்க்கடலை தான் இதன் மூலம் ஆரோக்கியமான புரதமும் கிடைப்பதால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு பொருளாக விளங்குகிறது.

ஆதார் கார்டு ரகசியத்தை பாதுகாக்கும் புதிய மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி..!

எனவே இரவில் பசி எடுத்தால் வேர்க்கடலை வெண்ணெய் தடவி இரண்டு துண்டுகள் முழு தானிய ரொட்டி சாப்பிட்டால் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடல் எடை குறைக்க உதவுகிறது.

Best 4 foods belly fat reduce in tamil

பாதாம் பருப்பின் முக்கிய பங்கு

Best 4 foods belly fat reduce in tamil  உடல் எடையை குறைக்க உதவும் உணவு வகைகளில் பாதாம் பருப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது, இதில் ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்டதாகவும், உங்கள் உடலுக்கு நன்மை தரக் கூடியதாகும்,இருக்கிறது.

Leave a Comment