Best 4 Tips to Protect Kidneys in Winters
குளிர்காலத்தில் அதிகமாக சிறுநீர் கழிப்பதற்கு என்ன காரணம் இதனைத் தடுப்பது எப்படி சிறுநீர் கல் வராமல் சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி..!
நம்முடைய மனித உடலமைப்பு வெளிப்புற சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தொடர்ந்து மாற்றிக் கொள்ளும் வகையில் இயற்கை வடிவமைத்துள்ளது.
அது போல தான் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உடல் தன்னுடைய வெப்பநிலையை மாற்றிக் கொள்கிறது.
குளிர்காலம், மழைக்காலம், கோடை காலம், என காலத்திற்கு ஏற்ப உடல் தொடர்ந்து வெப்ப நிலையை மாற்றிக் கொண்டே இருக்கும்.
காலம் மாறும் போது மனித உடல் நிலையில் ஒரு சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உடனடியாக ஏற்படும்.
மனித உடலில் பருவநிலைக்கு ஏற்ப மாறுபடும் தாக்கங்கள் பொதுவானவை ஆனால் அவை வேறு சில அறிகுறிகளுடன் சேர்ந்து வந்தால்.
அவை கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது குறிப்பாக குளிர் காலம், அல்லது மழை காலம் வந்தால் அதிக சிறுநீர் கழிப்பது இயல்பு என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதனுடன் உடல் நடுக்கம் உள்ளிட்ட இதர அறிகுறிகள் தொடர்ந்து வந்தால் நீங்கள் கட்டாயம் மருத்துவரை சந்தித்து உங்கள் உடல் முழு பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அடிக்கடி சிறுநீர் கழிக்க என்ன காரணம்
பொதுவாக கோடைக் காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் அதனால் உடலில் இருக்கும் நீர்கள் வியர்வை மூலம் வெளியேறி வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதால் வியர்வை வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு.
அதனால் உடலில் இருக்கும் நச்சுக்கள், பித்தங்கள், சிறுநீரகம், அனைத்தும் சிறுநீர் பாதை வழியாக சிறுநீரகம் மூலம் மட்டுமே வெளியேறும்.
குளிர்காலத்தில் வெளியே இருக்கும் புறச்சூழல் அதிக குளிர்ந்த நிலையில் இருப்பதால் மனித உடல் மற்றும் பாகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வியர்வை வழியாக வெளியேற முடியாத நீரை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது உடல்.
குறிப்பாக ரத்த அழுத்த வெப்பநிலை குறையாமல் இருப்பதற்காக சருமத்தில் இருந்து வேறு பாகங்கள் வழியாக ரத்தம் பாய்ச்சப்படுகிறது.
அதில் சிறுநீரகம் வழியாக அதிக ரத்தம் அதிக அழுத்தத்தில் உடலில் பாயும்போது சிறுநீரகம் அதிக வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
அதிகமாக நச்சுகளை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இதன் காரணமாகவே அந்த நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.
குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன
குளிர் காலங்களில் உடல் தன்னுடைய வெப்பநிலையை விட குறைவான வெப்ப நிலைக்கு செல்லும் எனவே கதகதப்பாக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
Best 4 Tips to Protect Kidneys in Winters சூடான நீர் எடுத்துக்கொள்ளுங்கள் உடலுக்கு சூரிய ஒளி படுமாறு வெயிலில் அதிக நேரம் இருங்கள்.
தொடர்ந்து உங்களுக்கு பிரச்சினைகள் அதாவது சிறுநீர் வெளியேறி கொண்டே இருந்தாள் அதற்காக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சிறுநீரக கல் வராமல் இருப்பதற்கு
குளிர் காலங்களில் அதிகமான செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது, அதிகமான உப்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது.
Best 4 Tips to Protect Kidneys in Winters பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது,மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, சிவப்பு கலர் இறைச்சி, போன்றவை அதிகமாக எடுத்துக்கொள்வதால்.
சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் எனவே குளிர் காலங்களில் நீங்கள் சாப்பிடும் உணவில் மிக மிக கவனம் தேவை.
முடிந்தவரை குளிர்காலங்களில் காய்கறிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும்.
சரியான அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்
Best 4 Tips to Protect Kidneys in Winters குளிர்காலம் என்பதால் அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்காமல் இருக்கும் அதிகாலை வெறும் வயிற்றில் சீரகம் கலந்த சுடு தண்ணீர் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
இதனால் உடலில் இருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும் என உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை எப்போதும் எடுத்துக் கொள்ளுங்கள்.
Best 4 Tips to Protect Kidneys in Winters சிறுநீரை அடக்கி வைக்காமல் முடிந்தவரை வெளியேற்றி விடுவது நல்லது.
குளிர்காலங்களில் காய்கறிகள்,பழங்கள் கீரைகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், முடிந்தவரை அசைவ உணவுகளை தவிர்த்து விடுங்கள்.