Best 5 agriculture business ideas

சிறந்த 5 விவசாய வணிக யோசனைகள் எல்லா காலங்களிலும் அதிக லாபம் தரும் தொழில்கள்.(Best 5 agriculture business ideas)

வள்ளுவனின் கோட்பாட்டின்படி உணவின்றி உயிர்கள் இல்லை என்ற அடிப்படையில் விவசாயத்துறையில் அதிக இலாபம் தரும் தொழில்கள் என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.

விவசாயத் துறையில் மக்கள் அதிக அளவில் எண்ணெய் வித்துக்கள், கோதுமை, நெல், காய்கறிகள், திணைகள், மற்றும் சிறுதானியங்கள் போன்றவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்கிறார்கள் மேலும் இதைத் தவிற அதிக இலாபம் தரக்கூடிய சில தொழில்கள் உள்ளன.

பூக்கள் சாகுபடி முறை (Cultivation of flowers.)

Best 5 agriculture business in India.

ரோஜா, சூரியகாந்தி, குண்டுமல்லி, வாடமல்லி, சாமந்தி, டேலியா, போன்ற பூக்கள் அதிக அளவில் இலாபம் தரக்கூடியது.சிறிய இடம் போதும் பூக்கள் சாகுபடி செய்ய மற்றும் அதிக வருமானம் இட்ட அதிக நிலத்தினை தேர்வு செய்து இந்தியாவில் பண்டிகை காலங்களை குறி வைத்து பூக்கள் சாகுபடி செய்ய வேண்டும்.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆடர்களை பெற்றாள் அதிக இலாபம் பார்க்க முடியும்.

இறைச்சி கடை அமைத்தல் (Setting up a butcher shop)

Best 5 agriculture business in India.

கருங்கோழி, நாட்டுக்கோழி, காடை, வாத்து, கினிக்கோழி, மின் பண்ணை, இறால் பண்ணை, ஆட்டுப் பண்ணை, போன்றவற்றை கிராமங்களில் அமைத்து நகரங்களில் இறைச்சிக்கடைக்கு நேரடியாகவோ சப்ளை செய்யலாம் அல்லது சொந்தமாகவோ இறைச்சிக் கடையோ நகரத்தில் அமைத்தால் அதிக வருமானம் பார்க்க முடியும் என்னென்றால் நகரவாசிகள் இப்பொழுது இயற்க்கையான முறையில் கிடைக்கும் உணவுப் பொருள்களுக்கு அதிக வரவேற்ப்பு கொடுக்கிறார்கள்.

தேனீ வளர்ப்பு துறை(Beekeeping)

இந்த தொழிலுக்கு அதிக இடம் மற்றும் அதிக நேரம் செலவு  செய்ய வேண்டும் இருந்தாலும் சுத்தமான தேனுக்கு. அதிக வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் உங்களுக்கு எப்படி விற்பனை செய்ய வேண்டும் என்ற தந்திரம் தெரிந்தால் போதும் இலாபத்தை பார்த்து விடலாம். மேலும் தேனை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்யலாம்.

காளான் வளர்ப்பு  (Mushroom cultivation)

காளன் வளர்ப்பு தொழிலை அரசாங்கம்  அதிக அளவில் ஊக்குவிக்கிறது குறிப்பாக சொன்னால் காளான் வளர்ப்பு சிறந்த மூதலீடாக உள்ளது. காளான் அதிக அளவில் உடலுக்கு நன்மைகளை வழங்குகிறது என்ற விளிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் காளானுக்கு அதிக மார்க்கெட்டிங் உருவாகி உள்ளது. வீடுகளில் சமைப்பதைக் காட்டிலும் ஒட்டல்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் காளானில் தயளிக்கப்படும் உணவுகள் அதிக அளவில் விற்று திர்ந்துவிடுகிறது. காளான் வளர்த்தால் நட்சத்திர விடுக்களில் பெரிய தொகை ஆடர்களைப் பெற முடியும்.

கீரை வளர்ப்பு (Lettuce cultivation)

குறைந்த இடம் இருந்தால் போதும் இதில் நீங்கள் அதிக இலாபம் பார்க்க முடியும். முருங்கை கீரை, அகத்திகீரை, கிளாநெல்லிக்கிரை, போன்ற கிரைகள் எல்லா காலங்களிலும் விற்றுதிர்ந்துவிடுகிறது. மனித உடலுக்கு மட்டும் இல்லாமல் விலங்கு உடலுக்கும் சளிக்காமல் சத்துகளை வழங்கக் கூடியது கிரைகள் மேலும் கீரை வளர்ப்பை பக்குவமாக கையாண்டால் அதிக இலாபம் பார்க்க முடியும்.

கோழி வளர்ப்பில் அதிக லாபம் தரக்கூடிய வணிகத்தைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.!!!

பால் பொருட்கள் (Dairy products)

பசுமாட்டு பாலை காட்டிலும் எருமை மாட்டுப்பால், நாட்டு மாட்டு பால், ஆட்டுபால், போன்ற பால்களுக்கு அதிக மார்க்கெட்டிங் உள்ளது மேலும் ஒரு லிட்டர் விலை குறைந்தபட்சம் ரூபாய் 50 ஆக உள்ளது. சரியான முறையில் உங்களால் இதனை உற்பத்தி செய்ய முடிந்தால் அதிக வருமானத்தை பார்க்க முடியும்.

twitter

Leave a Comment