Best 5 electronic business ideas in tamil
2022 ஆம் ஆண்டில் இந்த தொழிலை செய்தால் வருங்காலத்தில் நல்ல பணவரவு இருக்கும்..!
நண்பர்களுக்கு வணக்கம் இன்று நம்முடைய இணையதளத்தில் வருங்காலத்தில் அதிகமாக பணம் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் எப்போதும் நஷ்டம் சந்திக்காமல் இருக்கும் தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளப் போகிறான்.
பொதுவாக சில தொழில்களில் முதலீடு போடுவதற்கு யோசிப்பார்கள் காரணம் முதலில் தொழில் ஆரம்பித்தாள் சிறிது நாட்களுக்கு லாபம் பார்க்க முடியாது.
அல்லது தொழில் நஷ்டமாகி விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் அந்த தொழிலில் ஈடுபட மாட்டார்கள்.
ஆனால் முறையாக ஒரு தொழிலை செய்தால் நஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில்.
இந்த முதலீடு போட்டு வருங்காலத்தில் நஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதை முழுமையாக பார்க்க போகிறோம்.
பொதுவாக எலக்ட்ரிக் பொருள் உற்பத்தி என்றால் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய நாடு சீனா ஜப்பான் என்று சொல்வார்கள்.
ஆனால் எலக்ட்ரிக் பொருள் உற்பத்தி என்றால் அதில் எப்போதுமே முதன்மை வகிப்பது அமெரிக்காதான் அதற்கு அடுத்தபடியாக இருப்பது தான் சீனா.ஜப்பான்.
நம்நாடு பெரும்பான்மையான முக்கியமான எலக்ட்ரிக் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது.
இப்போது நாம் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும் என்பதை அனைத்தும் வேகமாக மாறி வருகிறது.
அதனை மாற்றுவது எலக்ட்ரானிக்ஸ் தான் வெளிநாட்டிலிருந்து வாங்கும் பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை ஏற்றி விற்பனை செய்கிறார்கள்.
இதனை குறைக்கும் வகையில் நம் நாடு மிகவும் வேகமாக மாறி வருகிறது, இந்த நுட்பத்தை குறிப்பாக தமிழ்நாடு அதிகமான இடங்களில் எலக்ட்ரிக் தொழிற்சாலைகளைத் தொடங்கி வருகிறது.
கணினி மற்றும் மடிக்கணினி வணிகம் (Computer and laptop business)
Best 5 electronic business ideas in tamil Laptop என்றால் பத்து வருடத்திற்கு முன்பு மென்பொருள் துறையில் பணியாற்றும் நபர்கள் மட்டுமே அதிக அளவில் இதனை பயன்படுத்தி வந்தார்கள்.
ஆனால் இப்பொழுது வீட்டுக்கு ஒரு Laptop என்று மக்கள் பயன்பாட்டில் இது முழுமையாக கலந்துவிட்டது.
இதனுடைய பழுதுபார்ப்பு அல்லது மென்பொருள் மாற்றம் போன்றவற்றில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது.
இப்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் Laptopபயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இந்த நிலை கொரோனா வைரஸ் காலத்தில் மிகவும் அதிகமாக மாறிவிட்டது, காரணம் இணையதள வகுப்பறை என்பதால் அனைவரிடத்திலும் Laptop அல்லது SmartPhone கட்டாயம் இருக்க வேண்டும்.
அதனால் உங்களால் முடிந்த முதலீடு போட்டு laptop sales அல்லது second hand laptop வாங்கி அதனை சர்வீஸ் செய்து விற்கும் விபத்தைப் தொடங்கி செய்து வந்தால்.
உங்களுக்கு எந்த விதத்தில் நஷ்டம் ஏற்படாது, இதனுடைய தாக்கம் அதிகம் தான் இருக்கும், குறைவு இருக்காது, ஆனால் இந்த தொழிலை நீங்கள் தைரியமாக செய்யலாம்.
கணினி பழுது பார்ப்பு (Computer repair)
Best 5 electronic business ideas in tamil கணினி எவ்வளவு பயன்படுத்தினாலும் அதில் ஏற்படும் சிறு எலக்ட்ரானிக்கல் தவறு அல்லது மென்பொருள் தவறுகளை நம்மால் சரியாக சரி செய்ய இயலாது.
அந்த வகையில் அதிகம் யாரும் கணினி சர்வீஸ் செய்வதற்கு வீட்டிற்கு வருவதில்லை, கண்டிப்பாக 10 அல்லது 20 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இந்த தொழிலை நீங்கள் முழுமையாக கற்றுக் கொண்டால் இதில் உங்களுக்கு எந்தவிதமான நஷ்டமும் ஏற்படாது.
தொலைபேசி விற்பனை மற்றும் சர்வீஸ் (Phone Sales and Service)
computer and laptop sales and service எவ்வளவு லாபம் தரக்கூடிய தொழிலிலே அந்த அளவிற்கு இந்த தொலைபேசி போன் சர்வீஸ் மற்றும் விற்பனை லாபம் தரக்கூடியது.
யாரைப் பார்த்தாலும் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை அந்த வகையில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை வேறு ஒரு போன் வாங்குவது அனைவரும் செய்யக்கூடிய ஒரு செயலாக மாறிவிட்டது.
அந்த வகையில் இதனுடைய பயன்பாடு பெரிதாக மாறி வருகிறது, இது முற்றிலும் அதிக லாபம் தரக்கூடிய சிறந்த தொழில்.
சோலார் பேனல் மற்றும் யுபிஎஸ் (Solar panel and UPS)
Best 5 electronic business ideas in tamil கரண்ட் பில் மிகவும் உயர்ந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை மற்றும் மின் தடை என்பது அதிகமாக நிகழ்கிறது.
மழைக்காலத்தில் இதனுடைய தாக்கம் என்பது அதிகமாக இருக்கும் இதனால் நீங்கள் சோலார் பேனல் விற்பனை அல்லது (UPS) விற்பனை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு லாபம் என்பது நிச்சயம்.