Best 5 food tips quit smoking in tamil

Best 5 food tips quit smoking in tamil

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்..!

புகைப்பிடிக்கும் பழக்கத்தை தினசரி எடுத்துக் கொள்ளும் உணவை வைத்து இந்த பழக்கத்தை விட்டுவிடலாம்.

புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வழிகள் என்ன

புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் உணவு வகைகள் என்ன

புகைப்பிடிக்கும் பழக்கம் தற்போது நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள்.

இந்த மாயவலையில் இருந்து விடுபட பல முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும் அது பெரும்பாலும் பலன் அளிப்பதில்லை.

Best 5 food tips quit smoking in tamil

பழங்கள்

பொதுவாக பசி உணர்வை கட்டுப்படுத்துவதோடு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் தன்மை கொண்டது, பழங்களில் நார்ச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.

நீர்ச்சத்து உணவுகள்

உடலிலிருந்து நிக்கோட்டின் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிக்கும்போது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க வேண்டியது மிக அவசியம் அது ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு நன்மையை சேர்க்கும்.

தினமும் குறைந்தது 7 முதல் 8 டம்ளர் நீர் எடுத்துக்கொள்ளலாம், அதுமட்டுமின்றி சர்க்கரை சேர்க்காமல், பழச்சாறு, காய்கறி, ஜூஸ், இளநீர், போன்றவற்றையும் எடுக்கலாம்.

Best 5 food tips quit smoking in tamil

கலோரிகள் அதிகம் நிறைந்துள்ள உணவுகள்

புகை பிடிப்பதற்கும் உடல் எடை அதிகரிப்பதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது, அதனால் கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

சிற்றுண்டி உணவுகள்

புகைப்பிடிப்பதை விட்டு விட முயற்சிக்கும் போது சிற்றுண்டிகள் மீது ஆர்வம் ஏற்படும் குறிப்பாக அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் மீது நாட்டம் செல்லும்.

இவை பேக்கரி உணவுகள், அதிக சூட்டில் வறுக்கப்பட்ட இறைச்சிகள், பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகும்.

அதேசமயம் சர்க்கரை கலந்த சிற்றுண்டிகளை தவிர்க்க வேண்டும் அதற்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும்.

நட்ஸ் வகைகள், பீன்ஸ், வேர்க்கடலை, பழங்கள், வேக வைத்த கொண்டைக்கடலை, மக்காச்சோளம், போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..!

மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்

Best 5 food tips quit smoking in tamil புகைப்பிடிப்பவர்கள் அதிக அளவில் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காகவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்.

amazing small business juice ideas 2022

இதனை தவிர்க்க நீங்கள் புகைப்பிடிக தோன்றும் போதெல்லாம் இசை கேட்கலாம் அல்லது சாக்லெட் சாப்பிடலாம் அல்லது நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

அல்லது பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம் அல்லது உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கான ஒரு செயலை செய்யலாம்.

Leave a Comment