Best 5 foods kidney cleansing foods in tamil

Best 5 foods kidney cleansing foods in tamil

சிறுநீரகத்தை இயற்கையாக சுத்தம் செய்யும் உணவுகள் என்ன..!

சிறுநீரகம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், ரத்தத்திலிருந்து கழிவுகளை பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுவதை இதன் வேலை.

சிறுநீரகம் சுத்தமாகும் நச்சுத்தன்மை இல்லாமலும் இருந்தால் அதன் வேலை சிறப்பாக செய்ய முடியும்.

சிறுநீரகத்தை இயற்கையாகவே சுத்தம் செய்வதுடன் சிறுநீரகத்தின் திறனை அதிகரிக்க செய்ய முடியும்.

சிறுநீரகத்தை சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.

ஆரோக்கியமான சிறுநீரகம் உடலுக்கு மிகவும் முக்கியமானது ரத்தத்திலிருந்து கழிவுகளை பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுவது இதன் வேலை.

உடலுக்கு தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், போன்றவற்றை தேக்கி வைத்துக்கொண்டு.

தேவையற்ற யூரியா, குளோரைடு, போன்ற கழிவு பொருட்களை பிரித்து எடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியை சிறுநீரகம் செய்கிறது.

ஆனால் உணவு மற்றும் பானங்கள் மூலம் பல வகையான அழுக்கு மற்றும் நச்சுப் பொருட்கள் உடலுக்குள் செல்கிறது இவை சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இதனால் சிறுநீரகத்தில் சிறுநீரக கற்கள் உருவாக்கலாம், இந்த நிலையில் சிறுநீரகத்தை இயற்கையாக சுத்தம் செய்வதுடன் சிறுநீரகத்தின் திறனை அதிகரிக்க செய்யும் உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரகத்தை சுத்தம் செய்வதன் முக்கியத்துவம் என்ன

சிறுநீரகம் சுத்தமாகவும் நச்சுத்தன்மை இல்லாமலும் இருந்தால் அதன் வேலையை சிறப்பாக செய்ய முடியும்,உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறும்.

சிறுநீரகத்தை சுத்தமாக வைத்திருப்பது சிறுநீரக கல் உருவாவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

இதனால் உடலில் உள்ள ஹார்மோன் சமநிலை இன்மைகுணமாகிறது, மேலும் முகப்பரு, தோல் வெடிப்பு மற்றும் அதிகரிக்கும் தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

Best 5 foods kidney cleansing foods in tamil

எலுமிச்சை சாறு

கோடையில் ஆற்றலுடன் செயல்பட உதவும் எலுமிச்சை சாறு சிறுநீரகத்தை சுத்தம் செய்வதிலும் நன்மை பயக்கும் எலுமிச்சை சாறு குடிப்பதால் சிறுநீரில் சீட்ரெட் அளவு அதிகரித்து.

சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும், சிறுநீரக கற்கள் வருவதற்கான ஆபத்து குறைவு,எலுமிச்சை சாறு ரத்தத்தை வடிகட்டுகிறது மற்றும் நச்சுக்களை நீக்குகிறது.

மாதுளை பழம்

Best 5 foods kidney cleansing foods in tamil  சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் மாதுளை சாறு எடுத்துக் கொள்ளலாம், மாதுளை மாதுளை சாற்றில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் காணப்படுகிறது.

How to Aadhar pan number link best tips 2023

இது சிறுநீரின் அமில அளவை குறைக்கிறது இதனுடன் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது,மாதுளை சறு குடிப்பதால் சிறுநீரகக் கல் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Best 5 foods kidney cleansing foods in tamil

மூலிகை தேநீர்

Best 5 foods kidney cleansing foods in tamil  சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவும் அதனால் பாலுடன் தேநீர் அருந்துவதற்கு பதிலாக மூலிகை தேநீரை உட்கொள்ளலாம், சிறுநீரகத்தை சுத்தம் செய்ய இந்த தேநீரை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

துளசி

Best 5 foods kidney cleansing foods in tamil  துளசி சிறுநீரக கற்களை நீக்குகிறது ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் அளவை குறைக்கிறது,சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, துளசியில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் மற்றும் ஆஷிடீட்டிக் அமிலம் சிறுநீரக கற்களை உடைக்கும்.

பேரிச்சம்பழம்

பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது,இது கற்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

Summer 7 foods to keep your hair health

பேரிச்சம் பழத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும், இதை காலையில் சாப்பிட்டு வந்தால் வெறும் வயிற்றில் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

Leave a Comment