Best 5 Foods That Protect Your Lungs in tamil
உச்சக்கட்டத்தில் காற்று மாசு நுரையீரலை பாதுகாக்க என்ன வழிகள் இருக்கிறது..!
காற்று மாசுபாட்டை தவிர்க்க உணவில் ஊட்டச்சத்து நிறைந்த சில பொருட்களை கட்டாயம் சேர்க்க வேண்டும்.
இன்றைய காலகட்டங்களில் நகர்ப்புறங்களில் காற்று மாசுபாடு உச்சகட்டத்தில் இருக்கிறது.
இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாக உடம்பில் மேம்படுத்துங்கள்.
காற்று மாசுபாடு அதிகரித்துள்ள இந்த நிலையில் தற்போது காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் இந்தப் பருவத்தில் காற்று மாசு உச்சகட்டத்தில் இருக்கிறது டெல்லியில் AQI தொடர்ந்து 400க்கு மேல் உள்ளது.
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,நச்சுக் காற்றை தவிர்க்கவும், சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் அது மட்டுமில்லாமல் சில உணவுகளை கட்டாயம் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் அதிகமாக உடல் உள்ளுறுப்பு பாதிப்படைகிறது.
முதலில் சிறுநீரகம் அதிக அளவில் பாதிப்படைகிறது பிறகு நுரையீரல் உங்களுடைய நுரையீரலை சரியாக கவனித்துக் கொள்வது மிக முக்கியம்.
அதற்கு நீங்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
காற்று மாசுபாட்டை தவிர்க்க உணவில் ஊட்டச்சத்து நிறைந்த சில பொருட்களை கட்டாயம் சேர்க்க வேண்டும்.
இதனால் ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் கூட ஏற்படலாம் இவற்றை எப்படி தவிர்ப்பது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
மிளகு மற்றும் இஞ்சி
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் உங்கள் உடல் அனைத்து நோய்களையும் தவிர்த்து விடும்.
இஞ்சி சாறு மற்றும் கருப்பு மிளகு தூள் கலந்து உட்கொள்வது உடலின் உள் உறுப்புகளை வலுவடைய செய்கிறது.
இஞ்சி தேனுடன் அல்லது குடைமிளகாய் தேனுடன் கலந்து சாப்பிட்டால் நுரையீரல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள் எலுமிச்சை ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுங்கள் புளிப்பு சுவை உள்ள காய்கறிகளையும் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சரியான அளவில் தண்ணீர்
காற்று மாசு ஏற்படாமல் இருக்க உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தண்ணீரின் அளவை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனால் உடலில் வளர்சிதை மாற்றம் எப்பொழுதும் சீராக இருக்கும், பூண்டு, மஞ்சள், ஆகியவற்றையும் தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சூப் மற்றும் மோர் எடுத்துக் கொள்ளலாம்
சூப் மற்றும் மோர் மிகவும் ஆரோக்கியமானது அதனுடன் உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்த்து குடிப்பது மிகுந்த பலத்தை தரும் உடலில் உள்ள நுண்ணுயிரிகள், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றையும் இந்த சூப் நீக்கிவிடும்.
ஆலிவ் எண்ணெய்
Best 5 Foods That Protect Your Lungs in tamil ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகமாக நிறைந்துள்ளது, இது நுரையீரல் பிரச்சனையை நீக்கி அதன் செயல்பாட்டை முற்றிலும் மேம்படுத்துகிறது.
ஆலிவ் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும்.
நாட்டு சர்க்கரை
Best 5 Foods That Protect Your Lungs in tamil நாட்டுச் சர்க்கரையில் இனிப்பு அதிகம் நிறைந்துள்ளது பொக்கிஷங்கள் நிறைந்த நாட்டு சர்க்கரை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதுமட்டுமின்றி தினமும் காலையில் நாட்டு சர்க்கரை சாப்பிடுவதால் உள்ளிருந்து வலிமை கிடைக்கும்.
முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வு செம்பருத்தி எண்ணெய்.
Best 5 Foods That Protect Your Lungs in tamil சோர்வு, பலவீனம், ரத்தம் பற்றாக்குறை, என அனைத்து பிரச்சனைகளையும் நாட்டுசர்கரை நீக்கும்.
நாட்டுச் சர்க்கரையில் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன.
இதன் காரணமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும் நாட்டுச் சர்க்கரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.