Best 5 symptoms of chronic kidney disease
உங்களுடைய சிறுநீரகம் ஆபத்தான நிலையில் உள்ளதை காட்டும் சில அறிகுறிகள்..!
நாள்பட்ட சிறுநீரக நோய்கள் என்றால் உங்களுடைய சிறுநீரகங்கள் சரிசெய்ய முடியாத அளவிற்கு பழுதாகிவிட்டது என்று அர்த்தம் சிறுநீரகங்கள் இதனால் நாளாக நாளாக மோசமாகிக் கொண்டே போகும்.
நாள்பட்ட சிறுநீரக நோய் என்றால் சிறுநீரகங்கள் சரி செய்ய முடியாத அளவிற்கு மோசமான நிலையை அடைந்து விட்டது என்று அர்த்தம்.
ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிய மருந்துகளால் அதனை குணப்படுத்தி விடலாம்.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிக முக்கியமானதாக இருக்கிறது உள்ள உறுப்புகள் செயலிழந்து விட்டால் உடலின் முழு செயல்பாட்டையும் கடுமையாக பாதிக்கும்.
நாள்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில்.
நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் அதிகம் வெளியில் தெரிவதற்கு வாய்ப்புகள் இல்லை அதை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிக கடினம்.
60 சதவீத நோயாளிகளுக்கு நோயின் பாதிப்பு கடுமையான பின்பு தெரியவருகிறது.
அப்பொழுது அந்த நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்க வேண்டிய சூழ்நிலை மட்டுமே வாய்ப்பாக இருக்கும்.
நாள்பட்ட சிறுநீரக நோய் என்றால் உங்களுடைய சிறுநீரகங்கள் சரிசெய்ய முடியாத அளவிற்கு கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது என்று அர்த்தம்.
சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்
Best 5 symptoms of chronic kidney disease மூட்டுக்களின் வீக்கம், கால்களில் வீக்கம், ஹீமோகுளோபின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருத்தல், அவ்வப்போது தலைவலி மற்றும் வாந்தி எடுத்தல்.
ஆகியவை சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக சிறுநீரக மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் தொற்று இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து வேண்டும்.
ஒருவேளை நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் எளிமையான மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Best 5 symptoms of chronic kidney disease இந்தியாவில் மூன்றில் ஒரு நபருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக நாள்பட்ட சிறுநீரக நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களுக்கு நோய் இருப்பதே தெரியாமல் உள்ளார்கள்.
இந்த பிரச்சனை பற்றி சரியான விழிப்புணர்வு உள்ள நபர்கள் மட்டுமே அறிகுறி தெரிந்த உடனே மருத்துவமனைக்குச் சென்று ஆரம்ப நிலையில் கண்டறிந்து.
சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டு தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Best 5 symptoms of chronic kidney disease ஆரோக்கியமான உணவு, மன அழுத்தம் மேலாண்மை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் நாள்பட்ட சிறுநீரக நோய்களை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.