Best 5 tips How to protect the from Influenza

Best 5 tips How to protect the from Influenza

வேகமாக பரவும் இன்புளுயன்சா என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது, உங்களுடைய குழந்தைகளை எப்படி பாதுகாப்பது..!

தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மாநிலம் முழுவதும் இதுவரை 1,044 நபர்கள் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தற்போது காய்ச்சல் மேலும் அதிகரித்து வருவதால் காய்ச்சல் தடுப்பு முறை குறித்து மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்கள்.

இது பொதுவான அறிவுரை மட்டுமே என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள்.

பரிசோதனைக்கு பின்னர் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஏற்ப கட்டாயம் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Best 5 tips How to protect the from Influenza

காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

லேசான காய்ச்சல் லேசான சளி பாதிப்பு ஆகியவை மூலம் இந்த காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதை எளிமையாக உணர்ந்து கொள்ளலாம்.

ஆனால் சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் பருவநிலை மாற்றம் காரணமாக இது போன்ற காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இது இருமல் மற்றும் சளி மூலமாக அடுத்தவர்களுக்கு காற்றின் மூலம் எளிதாக பரவுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது பரவும் காய்ச்சல் கோடை காலம் தொடங்கும் வரை கூட இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

யாரும் பயப்பட வேண்டாம்

அதேபோல் இந்த காய்ச்சல் குழந்தைகள் மட்டுமில்லாமல் அனைத்து வயது நபர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.

எனவே காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு.

Best 5 tips How to protect the from Influenza மருத்துவர்கள் சில அறிவுரைகளை தெரிவித்துள்ளார்கள்.

நீங்கள் இந்த காய்ச்சலை கண்டு பயப்படக்கூடாது இந்த வகை காய்ச்சல் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

Best 5 tips How to protect the from Influenza இந்த காய்ச்சல் 3 முதல் 4 நாட்களுக்குள் சரியாகிவிடும் அதே போல் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

அதேபோல் கொரோனா வைரஸ் காலத்தில் பின்பற்றப்பட்ட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அதாவது முகக்கவசம் அணிவது, கைகளை நன்கு கழுவுவது, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது.

அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, என அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Best 5 tips How to protect the from Influenza

இந்த காய்ச்சலை தடுக்க தடுப்பூசி இருக்கிறதா

Best 5 tips How to protect the from Influenza  அதேபோல் லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு வைட்டமின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்க வேண்டும், அவர்களை கட்டாயம் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

Best 7 Foods to Increase masculinity in tamil

அதேபோல் தீவிர பாதிப்புகள் உள்ளவர்களுக்கு வேறு மருந்து மாத்திரைகள் இருக்கிறது,எனவே அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

இந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசியும் இருக்கிறது, ஆனால் ஒவ்வொரு ஆண்டுக்கும் மாறும் வானிலை பொருத்து வைரஸ் உருமாற்றம் அடையும்.

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதா

வைரஸ் உருமாற்றம் அடைவதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இந்த வைரஸ் க்கு தடுப்பு ஊசிகளை உலக சுகாதார நிறுவனம் தயாரிக்கிறது.

வயது வித்தியாசத்தில் அடிப்படையில் தடுப்பூசிகள் மாறுபடும், மருந்தின் அளவும் மாறுபடும், எனவே நீங்கள் மருத்துவரை அணுகி இதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

Leave a Comment