Best 5 tips protect your heart health in tamil

Best 5 tips protect your heart health in tamil

இருதயத்தை வலிமையாக்கி இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க இந்த 5 செயல்களை செய்தால் போதும்..!

மூச்சுத் திணறல், மூட்டு வலி, கல்லீரல், சிறுநீரக பிரச்சனை, தலைமுடி நரைப்பது, போலவே இருதய நோய்களும் மக்களிடையே பெருமளவில் அதிகரித்து வருகிறது.

தற்போது 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளது.

இருதய கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமாக இருப்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான ஒரு செயல்.

Best 5 tips protect your heart health in tamil இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதய நிபுணர்கள் பல்வேறு இதய நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் சில பழக்கவழக்கங்களை பரிந்துரை செய்துள்ளார்கள்.

இதயத்தை பாதுகாக்க உதவும் இந்த அடிப்படை ரகசியங்கள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நடைபயிற்சி கட்டாயம் தேவை

நீங்கள் போதுமான அளவு நடக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் இதயத்திற்கு பெரிய சுமை ஏற்படுத்துகிறீர்கள் நடைப்பயிற்சி இதயத்திற்கு நன்மை கொடுக்கும் மற்றும் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

Best 5 tips protect your heart health in tamil இரத்த அழுத்தம் ஆற்றல் அளவை அதிகரிக்கும், எடை இழப்பை தூண்டவும் உதவும், இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது.

Best 5 tips protect your heart health in tamil

தினசரி உடற்பயிற்சி கட்டாயம் தேவை

நடைபயிற்சி தவிர நீச்சல் பயிற்சி, வலிமையான பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுதல், யோகா, மரம் ஏறுதல் போன்றவையும் செய்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

How to make Vegetable Biryani Best tips 2023

நீங்கள் படிக்கட்டுகளில் அதிக அளவில் ஏறுங்கள் ஏனென்றால் அப்பொழுது உடலில் ஆக்சிஜன் அழுத்தம் அதிகமாகி இதயத் தமனிகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

சமச்சீரான உணவு முறை

Best 5 tips protect your heart health in tamil நீங்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை கடைப்பிடிப்பது மிக அவசியம் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், சோடியம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை குறைக்கவும்.

Best 5 tips protect your heart health in tamil

சரியான அளவில் தண்ணீர் தேவை

ஒரு நாளைக்கு உங்களுடைய வயது, உடல் எடை, உடல் உயரம், போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

Benefits of having sex during pregnancy

இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் செரிமானத்தை எளிதாக்கும் மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும்.

போதைப்பொருள் மற்றும் புகைபிடித்தல்

Best 5 tips protect your heart health in tamil இரத்த நாளங்களில் சுருங்கி மாரடைப்பை ஏற்படுத்தும் புகைப்பிடிப்பதை தவிர்த்தல் மிக நல்லது, போதைப்பொருள் போதை பவுடர், மது நிறைந்த கலோரிகளை எடுத்துக் கொள்வது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

உடல் பருமன் அதிகமானால் உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் ஆரம்பித்து விடும், இதனால் மாரடைப்பு மிக விரைவில் உங்களைத் தாக்கும்.

Leave a Comment