Best 5G Phones Under Rs15000 Rupees in india

Best 5G Phones Under Rs15000 Rupees in india

15 ஆயிரம் ரூபாயில் சிறந்த 5ஜி போன்கள் !

இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு தற்போது 5ஜி போன்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

பல நிறுவனங்கள் 5ஜி போன்களின் உற்பத்தி நிறுத்தி விட்டன. தற்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கக் கூடிய சிறந்த போன்களைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மக்கள் இப்பொழுது மிகவும் தொழில்நுட்ப விஷயத்தில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

அனைத்து தரப்பு மக்களும் இப்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.

இந்தியாவில் போன் பயன் படுத்தப்படும் மக்களின் தற்போதைய பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் இப்பொழுது ஏர்டெல் ஜியோ போன்ற முன்னணி நிறுவனங்கள்.

சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா, லக்னோ, நொய்டா, போன்ற இடங்களில் 5ஜி சேவையை தொடங்கிவிட்டது.

பட்ஜெட் விலையில் வாங்க கூடிய சிறந்த 5ஜி போன்களை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Best 5G Phones Under Rs15,000 Rupees in india

iQoo Z6 Lite 5G – 14,998 ரூபாய் மட்டுமே

5ஜி வசதி கொண்ட இந்த அதிநவீன போன் snapdragon 4 Gen1 வகையைச் சார்ந்தது.மேலும் 2GHZ செயலி 4GB ரேம் 64GB சேமிப்பு ,5000mAh,18W ஃபாஸ்ட் சார்ஜிங்.

டிஸ்ப்ளே பொறுத்தவரை 6.58 இன்ச் (1080 X 2408 px ) 120HZ டிஸ்ப்ளே.

பின் பக்க கேமரா 50 + 2MP கேமரா மற்றும் முன் பக்கம் 8MP கேமரா.

ANDROIDE 12 VIVO FUNTOUCH OS செயலாக்கம்.

Best 5G Phones Under Rs15,000 Rupees in india

Realme 9i 5G – 14,920 ரூபாய் மட்டும்

5ஜி வசதி கொண்ட இந்த அதிநவீன போன் mediatek Dimensity 810,2.4 GHZ Processor,4GB ரேம் 64GB சேமிப்பு ,5000mAh,18W ஃபாஸ்ட் சார்ஜிங்.

டிஸ்ப்ளே பொறுத்தவரை 6.6 இன்ச் (1080 X 2408 px ) 90HZ டிஸ்ப்ளே.

பின் பக்க கேமரா 50 + 2 + 2 MP கேமரா மற்றும் முன் பக்கம் 8MP கேமரா.

ANDROIDE 12 Realme colour os செயலாக்கம் உள்ளது.

Best 5G Phones Under Rs15,000 Rupees in india

Samsung Galaxy M13 5GB 14,998 ரூபாய் மட்டும்

5ஜி வசதி கொண்ட இந்த போன் mediatek Dimensity 700,2.2 GHZ Processor,6GB ரேம் 128GB சேமிப்பு ,5000mAh,15W ஃபாஸ்ட் சார்ஜிங்.

டிஸ்ப்ளே பொறுத்தவரை 6.5 இன்ச் (720 X 1600 px ) 90HZ டிஸ்ப்ளே.

பின் பக்க கேமரா 50 + 2 MP கேமரா மற்றும் முன் பக்கம் 5 MP கேமரா.

ANDROIDE 12 Samsung One OS செயலாக்கம் உள்ளது.

Best 5G Phones Under Rs15,000 Rupees in india

Xiaomi Redmi 11 Prime 5G 13,289 ரூபாய் மட்டும்

Best 5G Phones Under Rs15000 Rupees in india 5ஜி வசதி கொண்ட இந்த போன் mediatek Dimensity 700,2.2 GHZ Octa Core 2.2 GHZ Processor,4GB ரேம் 64GB சேமிப்பு ,5000mAh,18W ஃபாஸ்ட் சார்ஜிங்.

Best 7 types of life insurance plan in tamil

டிஸ்ப்ளே பொறுத்தவரை 6.58 இன்ச் (1080 X 2408 px ) 90HZ டிஸ்ப்ளே.

பின் பக்க கேமரா 50 + 2 MP கேமரா மற்றும் முன் பக்கம் 5 MP கேமரா.

Best 5G Phones Under Rs15,000 Rupees in india

Motorola G51 5G – 13,799 ரூபாய் மட்டும்

Best 5G Phones Under Rs15000 Rupees in india 5ஜி வசதி கொண்ட இந்த போன் snapdragon 480 + 5G Octa Core 2.2 GHZ Processor,4GB ரேம் 64GB சேமிப்பு ,5000mAh,15W ஃபாஸ்ட் சார்ஜிங்.

கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி..!

டிஸ்ப்ளே பொறுத்தவரை 6.58 இன்ச் (1080 X 2408 px ) 120HZ டிஸ்ப்ளே.

பின் பக்க கேமரா 50 + 2 MP கேமரா மற்றும் முன் பக்கம் 13 MP கேமரா உள்ளது.

Leave a Comment