Best 6 benefits of Cetirizine tablets
செடிரிசின் மாத்திரை பயன்கள் என்ன..!
இன்றைய கால கட்டத்தில் உங்களுடைய உடலை பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதையும் நீங்கள் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் சிறிய வயது முதல் முதிய வயது வரை அனைத்து நபர்களுக்கும் ஒரே மாதிரியான கொடிய நோய்கள் தாக்கி கொண்டு இருக்கிறது.
இந்த நோய்களுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகள் மூலம் பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
நீங்கள் ஏதோ ஒரு பிரச்சினைக்காக மருத்துவரை சந்தித்து அவர் மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்தால்.
நீங்கள் கட்டாயம் அந்த மருந்து மாத்திரைகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த கட்டுரையில் மாத்திரை நன்மை மற்றும் தீமைகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
செடிரிசின் மாத்திரை பயன்கள்
மூக்கு ஒழுகுதல்
அலர்ஜி
சளி
அரிப்பு
மூக்கில் மற்றும் கண்களில் நீர் வடிதல்
தோல் சிவந்து போவது, வீங்குவது போன்ற நோய்களை குணப்படுத்த.
இந்த மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்
செடிரிசின் மாத்திரையின் சில பக்க விளைவுகள்
இந்த மாத்திரையை பகல் நேரத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனென்றால் சில நபர்களுக்கு தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே இந்த மாத்திரையை இரவில் உணவுக்கு பிறகு எடுத்துக்கொள்ளவேண்டும்.
தலைவலி, மயக்கம், சோர்வு, இருமல், மலச்சிக்கல், இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படு வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
கடுமையான உடல்நல பாதிப்புகள், சிறுநீரக பாதிப்புகள், நீரிழிவு இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், இந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரையின்றி எப்போதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
மாத்திரை எடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்
இந்த மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் மற்றும் பின் என இருவேளைகளிலும் எடுத்துக்கொள்ளலாம்.
முக்கியமாக இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
Best 6 benefits of Cetirizine tablets குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனை உள்ள நபர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து.
இந்த மாத்திரையை எவ்வளவு சாப்பிட வேண்டும், எத்தனை நாளைக்கு சாப்பிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
Best 6 benefits of Cetirizine tablets வாகன ஓட்டுநர்கள், இரவு நேரத்தில் வேலை செய்யும் நபர்கள், மது பிரியர்கள், இந்த மாத்திரையை தவிர்ப்பது மிக நல்லது.
இந்த மாத்திரையை தேவையான அளவு எடுத்துக் கொண்டால் நோயிலிருந்து விடுபடலாம் மாத்திரையின் விலை 20 ரூபாய்.