Best 6 face shining tips homemade in tamil
ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக இருக்க எளிய குறிப்புகள்..!
இன்றைய உலகில் ஆண்கள் பெண்கள் எல்லாம் நபர்களுக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை என்றால் முகம் அழகாக இல்லை என்பது.
இயற்கையாக கிடைத்த அழகு தான் எப்பொழுதும் நிரந்தரமானது, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமான நிறம், தோற்றம், குணம், குரல், இருக்கும்.
நாம் ஏன் இந்த நிறத்தில் பிறந்திருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள், நீங்கள் அழகாக இல்லை என்றால் உங்களுக்கு மரியாதை இருக்காது என்று நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்.
தங்களை அழகாக காண்பிப்பதற்கு பல நபர்கள் கடைகளில் கிடைக்கும் அதிக கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்துவார்கள்.
அப்படி பயன்படுத்தும் போது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும், இதனால் தோல் அலர்ஜி, தோல் புற்றுநோய், போன்ற பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஒரே வாரத்தில் முகத்தை அழகாக்குவது எப்படி என்பது பற்றி இந்தக் கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
முகத்தை அழகாக மாற்றுவதற்கு தேவையான பொருட்கள்
தக்காளி
சீனி
பால்
தேன்
முட்டை
எலுமிச்சை பழம்
வெள்ளரிக்காய்
தயிர்
கற்றாழை
கடலை மாவு
தக்காளி சீனி பயன்படுத்துவது எப்படி
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி அதிகப்படியாக நிறைந்துள்ளது, ஆன்டி-பாக்டீரியல் தன்மை தக்காளியில் அதிகமாக இருப்பதால்.
முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கண்ணுக்குக் கீழே கருவளையங்கள், நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும்.
முதலில் தக்காளியை இரண்டாக வெட்டி கொள்ளவும்.
அடுத்து சிறிய சீனியை எடுத்துக் கொள்ளவும், அதன் பின்னர் ஒரு பாதி அளவு தக்காளியுடன் சீனியை சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும், இதுபோல் தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
வெள்ளரிக்காய்
முதலில் பாதி வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது அரைத்த வெள்ளரிக்காயை ஒரு காட்டன் துணியில் வடிகட்ட வேண்டும் வடித்த கஞ்சியை எடுத்து வைக்கவும் அதன் பிறகு சிறிய பாத்திரத்தில்.
4 தேக்கரண்டி கடலை மாவு, 2 தேக்கரண்டி தயிர், 3 தேக்கரண்டி வெள்ளரிக்காய்,வடிகட்டிய கஞ்சி, மூன்றையும் நன்கு சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது நன்கு கலக்கப்பட்ட வெள்ளரிக்காயை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் நன்றாக காய விடவும்.
காய்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள், இது போல் வாரத்தில் குறைந்தது 5 முறை செய்யுங்கள் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
கற்றாழை பயன்பாடு
கற்றாழையில் இயற்கையாகவே அதிக அளவில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
முதலில் கற்றாழை மற்றும் மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
Best 6 face shining tips homemade in tamil இப்போது கலந்து வைத்த கற்றாலையை முகத்தில் தடவவேண்டும்.
முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.
இதுபோல் வாரத்திற்கு 5 முறை செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகம் வெடிப்புகள், அழுக்குகள், நீங்கி, முகம் அழகாக தோற்றமளிக்கும்.
முட்டை பயன்பாடு
Best 6 face shining tips homemade in tamil நமது ஊரில் குறைந்த விலையில் எளிதில் கிடைக்கக்கூடியது முட்டை முட்டையில் புரோட்டீன் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
முதலில் ஒரு முட்டையை இரண்டாக உடைத்து வெள்ளைக் கரு, மஞ்சள் கரு, என்று தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வெள்ளைக்கரு தனித்தனியாகவும், கலக்க வேண்டும் இப்பொழுது மஞ்சள் கருவை முகத்தில் தடவ வேண்டும்.
தேன் பயன்பாடு
Best 6 face shining tips homemade in tamil முதலில் அரை கப் பால் அதனுடன் 3 டீ ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாக கலந்து கெட்டியாக பதம் வரை கலக்கவும்.
அதன்பின்னர் பிரஸ் அல்லது விரலை பயன்படுத்தி அந்த தேன் கலந்து பேஸ்டை முகம் முழுவதும் தடவி பின்னர் 20 நிமிடம் காய விட வேண்டும்.
காய்ந்தபின் ஈரத்துணியால் முகத்தை நன்கு துடைக்க வேண்டும், அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள்.
முகத்தைக் கழுவிய பின்னர் குறைந்தது அரை மணி நேரம் வரைக்கும் எந்தவிதமான சோப்பை பயன்படுத்த வேண்டாம், இது போல் வாரத்திற்கு 4 நாட்கள் செய்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.