Best 6 money making software in tamil
இன்றைய கால கட்டங்களில் சில மென்பொருட்களை முழுமையாக கற்றுக்கொண்டு வீட்டிலிருந்து நீங்கள் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பதற்கான வழி ஏராளமாக இருக்கிறது.
மென்பொருள் மூலம் அதிகப்படியான பணத்தை உங்களால் சம்பாதிக்க முடியும்.
அதற்கு நீங்கள் முதலில் உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் சிறிய அளவில் மென்பொருள் கற்றுக்கொள்வதற்கு முதலீடு செய்ய வேண்டும்.
மடிக்கணினி அல்லது கணினி வைத்துக் கொண்டு வீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க கூடிய நபர்கள் இன்றைய காலகட்டத்தில் ஏராளமானோர் உள்ளனர்.
இரவு நேரங்களில் ஒரு மணி நேரம் அல்லது அதிகாலை நேரங்களில் ஒரு மணிநேரம் மட்டும் நீங்கள் வேலை செய்தால் போதும்.
கண்டிப்பாக உங்களால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க முடியும் சிறந்த.
பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த மென்பொருள் பட்டியல்கள்.
போட்டோஷாப் மென்பொருள் (Photoshop software)
போட்டோஷாப் சாப்ட்வேர் உலகம் முழுவதிலும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், என அனைத்து இடங்களிலும் கட்டாயம் போட்டோஷாப் சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.
இதனை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டால் இணையதளம் மூலம் இதற்கான ஆர்டர்களை பெற்று நீங்கள் வேலை செய்து கொடுக்கலாம்.
புகைப்படங்களை எடுத்து உங்களுக்கு பிடித்த அளவில் எடிட்டிங் செய்து அதனை பதிவேற்றம் செய்யலாம்.
புகைப்படங்களை எடிட்டிங் செய்து கொடுத்தாலும் அதற்கு பணம் கொடுக்கும் மென்பொருள் நிறுவனங்களும் இருக்கிறது.
திருமண ஆல்பம், பேனர் டிசைன், பத்திரிக்கை டிசைன், லோகோ டிசைன், விசிட்டிங் கார்டு டிசைன்,யூடியூப் டம்பல்ஸ் டிசைன், போன்ற இடங்களில் போட்டோஷாப் சாஃப்ட்வேர் கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் எக்செல் மென்பொருள் (Microsoft Excel software)
மைக்ரோசாப்ட் எக்ஸெல் சாஃப்ட்வேர் கட்டாயம் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
பெரும் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களிலும், இந்த சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.
இதனுடைய தேவை எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும் இந்த சாப்ட்வேர் பற்றி அனைத்து நுணுக்கங்களையும் நீங்கள் தெரிந்து கொண்டால்.
குறைந்தது 12 ஆயிரம் ரூபாய் அளவிற்காவது வேலை கிடைக்கும்.
Tally software
இந்த சாப்ட்வேர் அனைத்து இடங்களிலும் குறிப்பாக வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்கன்வாடி நிறுவனங்களில், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
கணக்கு வழக்குகள் பார்ப்பதற்கு பில் போடுவதற்கு இந்த சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் வேர்ட் மென்பொருள் (Microsoft Word software)
Best 6 money making software in tamil நீங்கள் என்ன படித்தாலும் கட்டாயம் இந்த சாப்ட்வேர் பற்றி அடிப்படை புரிதல் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஏனென்றால் இந்த மென்பொருள் ஒரு அடிப்படை மென்பொருள் என்று சொல்லப்படுகிறது.
நீங்கள் லெட்டர் டைப் பண்ணுவதற்கு, பெரும் நிறுவனங்களில் இந்த சாப்ட்வேர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
கிராஃபிக் வடிவமைப்பு மென்பொருள் (Graphic design software)
Best 6 money making software in tamil கிராபிக் டிசைன் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்தால் கட்டாயம் உங்களுக்கு எளிமையாக வேலை கிடைக்கும்.
ஏனென்றால் அனைத்து இடங்களிலும் இந்த கிராபிக்ஸ் டிசைன் பயன்படுத்தப்படுகிறது,குறிப்பாக சினிமா துறையில் இதனுடைய தேவை அதிகமாக இருக்கிறது.
வீடியோ எடிட்டிங் மென்பொருள் (video editing software)
Best 6 money making software in tamil வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் பற்றி நீங்கள் நன்றாக கற்றுக் கொண்டு இருந்தால் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு உங்களால் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் தனிப்பட்டமுறையில்.
ஏனென்றால் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து நிறுவனங்களும் அவ்வப்போது கட்டாயம் விளம்பரப்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இதற்கு கட்டாயம் வீடியோ எடிட்டிங் தேவை நீங்கள் நன்றாக எடிட்டிங் செய்யக்கூடிய நபராக இருந்தால் உங்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக இருக்கும்.