Best 6 tips keep your heart health in tamil

Best 6 tips keep your heart health in tamil

Best 6 tips keep your heart health in tamil

இதய நோய் உங்களை நெருங்காமல் இருக்க இந்த 5 செயல்களை நீங்கள் கவனத்தில் கொண்டால் போதும்..!

எப்பொழுதும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நீங்கள் உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இது தவிர இன்னும் பல விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன செயல்களில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் இருதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எளிய சில குறிப்புகள்.

போதுமான தூக்கம் மிகவும் அவசியம், புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

சாதாரண மக்கள் முதல் செல்வாக்கு உள்ள மக்கள் வரை இதய நோயுடன் போராடுகிறார்கள், இன்றைய வாழ்க்கையில் இருதய சார்ந்த பிரச்சினைகள் என்பது தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

மாரடைப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மக்கள் யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி, தியானம், போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Best 6 tips keep your heart health in tamil

அதிக சூட்டில் வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

மருத்துவ நிபுணர்களின் கூற்றின்படி அதிக சூட்டில் வறுத்த உணவுகளை நீங்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லதாகும்.

அதிக சூட்டில் வறுத்த அரிசி வகை உணவுகள், கோழிக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி, போன்றவை உங்களது கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.

இதனால் கொலஸ்ட்ரால் உங்களது இதயத்திற்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

எனவே அதிக சூட்டில் வறுத்த உணவுகளுக்கு பதிலாக காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Best 6 tips keep your heart health in tamil

பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ளலாம்

கடல் உணவுகளில் ஒமேகா-3 இருப்பதால் இருதயத்தை பாதுகாக்கிறது.

வேர்கடலை எடுத்துக்கொள்ளுங்கள் இதில் இருக்கும் அசிடிக் அமிலம் எப்பொழுதும் இருதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

Best 6 tips keep your heart health in tamil

உடலின் சில செயல்பாடுகள் மிகவும் அவசியம்

கணினி சார்ந்த துறைகளில் வேலை செய்யும் நபர்கள் அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருப்பார்கள் இதனால் அவர்களது உடலில் பல இடங்களில் விறைப்பு ஏற்படுகிறது.

இதனால் அவர்களின் ரத்த ஓட்டமும் கடுமையாக பாதிக்கப்படும் இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதுபோன்ற நபர்கள் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இது முடியாவிட்டால் குறைந்தது 45 நிமிடங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும்.

Best 6 tips keep your heart health in tamil

புகை பிடிப்பதை முற்றிலும் கை விடுங்கள்

Best 6 tips keep your heart health in tamil  சிகரெட் புகை உங்கள் இருதயத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை ஒரு ஆய்வின்படி சிகரெட் பிடிப்பவர்கள் அதிக இருதய சார்ந்த பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

புகைப்பிடிப்பவர்களின் இதயம் வயது அதிக அளவில் குறைகிறது அதிக மது அருந்துவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.

எனவே புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

Best 6 tips keep your heart health in tamil

கட்டாயம் சரியாக தூங்க வேண்டும்

Best 6 tips keep your heart health in tamil  மருத்துவர்களின் ஆய்வறிக்கையின் படி ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே தூங்கும் நபர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

7 மணி நேரம் தூங்கும் நபர்களுக்கு இதயம் சார்ந்த ஆபத்து குறைவு அதாவது நீங்கள் எவ்வளவு நேரம் நன்றாக தூங்குகிறீர்கள் மற்றும் ஓய்வு எடுக்கிறார்களோ அதற்கேற்ப உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Chymoral forte tablet best uses in tamil 2022

இரவில் தாமதமாக தூங்குவதற்கு பதிலாக நன்றாக தூங்குவது மிக மிக அவசியம், இதனால் இதய ஆரோக்கியம் மற்றும் மன நலம் அதிக அளவில் மேம்படும்.

Best 6 tips keep your heart health in tamil

பற்களை நன்றாக பாதுகாக்க வேண்டும்

Best 6 tips keep your heart health in tamil  உங்களுடைய பல் மற்றும் வாய் ஆரோக்கியம் உங்கள் இதயத்துடன் நேரடியாக தொடர்புடையது.

பல் துலக்குவதன் மூலம் உங்கள் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை நீங்கள் முற்றிலும் அகற்றலாம்.

உருகிய எடப்பாடி கண்கலங்கிய தொண்டர்கள்

பாக்டீரியாக்களை சரியான நேரத்தில் சுத்தம் செய்யாவிட்டால் அவை வாய் வழியாக ரத்த ஓட்டத்தை அடையும்.

இதனால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஒரு நாளைக்கு நீங்கள் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.