Best 7 foods baby weight increase in pregnancy

Best 7 foods baby weight increase in pregnancy

கர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..!

கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும், பாதுகாப்பாக இருப்பது மட்டுமில்லாமல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக உடல் எடை அதிகரிப்பதற்கு.

சத்தான உணவுகளை (கர்ப்ப காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும்) தினம்தோறும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தை பிறக்கும் போது குழந்தையின் குறைந்தபட்ச அளவானது கிலோவை 2.75 விட உடல் எடை குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம்.

கர்பகாலத்தில் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் ஊட்டச்சத்து அளவு ரொம்ப குறைவாக உள்ளது தான்.

வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு சாப்பிடாமல் இருப்பது அல்லது சாப்பிட முடியாமல் தவிப்பது கர்ப்பிணி பெண்கள் இதனால் உணவுகளை தவிர்த்து விடுகிறார்கள்,இது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருக்கும்.

எந்த வகையான உணவுகளை கர்ப்பிணி தாய்மார்கள் எடுத்துக்கொண்டால், சரியான உடல் எடையுடன் குழந்தை பிறக்கும் என்பதை பற்றி முழுமையான தகவல்களை, இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Best 7 foods baby weight increase in pregnancy

கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன

கர்ப்பிணிப் பெண்கள் காய்கறிகள் சாப்பிடுவதை விட புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முட்டையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது,போலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் தினமும் ஒரு வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு போதுமானது.

அதனால் அளவுக்கு அதிகமாக முட்டையை எடுத்துக்கொள்ளக்கூடாது.

உடலில் புரதச் சத்து அதிகமானால் குழந்தை எடை கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது, அதனால் சரியான அளவு மருத்துவர் பரிந்துரை கேட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

Best 7 foods baby weight increase in pregnancy

கீரைகள்

கர்ப்பிணி தாய்மார்கள் கட்டாயம் தங்களது உணவு வகைகளில் கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முருங்கை கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, போன்ற அனைத்து வகையான கீரைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அதில் கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக அகத்திக்கீரையை தவிர்ப்பது நல்லது.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் மாத்திரை காரணமாக ஒவ்வாமை அதிகமாக ஏற்படும்.

கீரை வகைகளில் தாதுக்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், போலிக் அமிலம், என ஏராளமான ஊட்டச் சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கீரைகள் பெரிதும் உதவும்.

Best 7 foods baby weight increase in pregnancy

கொட்டை வகைகள்

கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் கட்டாயம் கொட்டை வகைகளான பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவற்றை மாலை நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது அல்லது பகல் நேரத்தில் அவ்வப்போது சாப்பிடலாம், கருவில் உள்ள குழந்தைக்கு  ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும் இந்த கொட்டை வகைகள்.

Best 7 foods baby weight increase in pregnancy

திரவ உணவு வகைகள்

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் சராசரியாக இரண்டு டம்ளர் அளவு பால் குடிக்க வேண்டும், அதாவது தினசரி 200-500 மி.லி பால் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Best 7 foods baby weight increase in pregnancy  காலை மாலை என இரு வேளை தவறாமல் சரியான அளவில் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் பாக்கெட் பால் தவிர்ப்பது நல்லது, நேரடியாக பசு அல்லது எருமை மாட்டு பாலை எடுத்துக் கொள்வது நல்லது.

Best 7 foods baby weight increase in pregnancy

பழச்சாறு

ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, மாதுளம் பழச்சாறு, மற்றும் பீட்ரூட் சாறு, போன்றவை கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.

பழங்கள் சாப்பிட பிடிக்காத நபர்கள், இது மாதிரி சாரி எடுத்துக்கொள்ளலாம்.

அதிலும் முக்கியமாக பழச்சாறு எடுத்துக்கொள்ளும் போது நீங்கள் செயற்கையாக சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

இதனால் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும்.

செயற்கை சர்க்கரை மூலம் உடலில் பித்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம்.

Best 7 foods baby weight increase in pregnancy  கர்ப்பிணி பெண்கள் வாரத்திற்கு 3 முறை அல்லது 4 முறை கட்டாயம் இளநீர் எடுத்துக்கொள்ள வேண்டும், இதனால் உடல் எடை குறையும், மன அழுத்தம் நீங்கும், உடலில் இருக்கும் பித்தம் வெளியேறும்.

Best 7 foods baby weight increase in pregnancy

காய்கறிகள்

கர்ப்பிணிப் பெண்கள் பீட்ரூட், வெண்டைக்காய், கேரட், பச்சைப் பட்டாணி, போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடலாம்.

ஏனென்றால் அதில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, ஆகியவை நிறைந்துள்ள, வைட்டமின் ஏ ஆரோக்கியமான கண் பார்வையை மேம்படுத்தும்.

குழந்தைக்கு ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்பதற்கு, பச்சைக்காய்கறிகள் பெரிதும் உதவுகிறது, கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் பச்சைக் காய்கறிகளை உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Best 7 foods baby weight increase in pregnancy

ஒமேகா-3 ஊட்டச்சத்து

கர்ப்பிணி பெண்கள் வாரத்திற்கு இரண்டு முறை கட்டாயம் மீனை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Best 7 foods baby weight increase in pregnancy  மீனில் ஒமேகா-3 ஊட்டச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் குழந்தைக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து கிடைக்கும்.

LIC Single premium famous policy 2022

ஆற்று மீன், ஏரி மீன், குளம் மீன், அணைகளில் பிடிக்கப்பட்ட மீன் அல்லது ஆறு, கடலில் பிடிக்கப்படும் மீன் என்றால் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம், பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களை தவிர்ப்பது நல்லது.

Best 7 foods baby weight increase in pregnancy

இறைச்சி வகைகள்

Best 7 foods baby weight increase in pregnancy  கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் கவனமாக இறைச்சி வகைகளை தேர்வு செய்ய வேண்டும் நாட்டுக்கோழி அல்லது ஆட்டுக்கறியை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றபடி எந்த ஒரு இறைச்சியையும் தவிர்த்துவிடுங்கள்.

இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி

கர்ப்பிணி பெண்கள் ஆட்டு ஈரலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இதனால் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும், விட்டமின்களும் கிடைக்கும்.

Leave a Comment