Best 7 foods Increase hemoglobin levels

Best 7 foods Increase hemoglobin levels

உடம்பில் ரத்த அணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்..!

மனித உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்க என்னென்ன உணவு வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக இன்று எல்லோருக்கும் ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உங்களுடைய உடம்பில் ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் போதுமான இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளாததும் என்று சொல்லலாம்.

நீங்கள் தினமும் எடுத்துக்கொள்கின்ற உணவுகளில் அதிகமாக இரும்புச்சத்து இருந்தால், ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையும், உடலில் தானாக அதிகரிக்கும்.

இப்பொழுது கோடைகாலத்தில் உடம்பில் ரத்த அணுக்கள் அதிகரிப்பதற்கு, என்ன வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

வேர்க்கடலை எண்ணெய்

வேர்க்கடலை எண்ணெயானது சைவ உணவு வகைகளில் அதிக ஊட்டச் சத்து மற்றும் புரதச் சத்து நிறைந்துள்ளதாக இருக்கிறது.

100 கிராம் வேர்க்கடலை வெண்ணெயை 25 சதவீதம் புரதம் மற்றும் இரும்புச் சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளன.

உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு, வேர்க்கடலை எண்ணெயை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பெண்களின் ஹார்மோன் வளர்ச்சி சீராக இருப்பதற்கு, உணவிற்குப் பிறகு இதனை சாப்பிட்டு வரலாம்.

தர்பூசணி பழம்

தர்ப்பூசணி கோடைக் காலத்திற்கு ஏற்ற சிறந்த பழ வகைகளில் ஒன்றாக இருக்கிறது, இந்த பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலில் இருக்கும் வெப்பம் தணிந்து ரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, தாது உப்புக்கள், நார்ச்சத்து, போன்றவை அதிகமாக நிறைந்துள்ளன.

100 கிராம் தர்பூசணியில் 90 % தண்ணீர் சத்து, 7% கார்போஹைட்ரேட் 0.24 சதவீதம் மில்லி கிராம் இரும்புச்சத்து அடங்கியுள்ளன.

உடலில் ரத்த அணுக்கள் அதிகரிப்பதற்கு, தவறாமல் தர்பூசணி பழங்களை வாரம் ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்.

பீட்ரூட் கிழங்கு

பீட்ரூட்டில் அதிகமான இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து, மற்றும் பொட்டாசியம், போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பீட்ரூட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிடுகிறது.

இரவு உறங்குவதற்கு முன்பு ஒரு பீட்ரூட்டிணை இரண்டாக வெட்டி அதனை தண்ணீரில் ஊறவைத்து.

மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வர, உடலில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும்.

மாதுளம் பழம்

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழவகைகளில் எப்பொழுதும் முதன்மையாக இருப்பது இந்த மாதுளை பழம்.

மாதுளை பழம் சாற்றில் தேன் கலந்து தினமும் காலையில் உணவுக்கு பின் சாப்பிட்டு வர உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

மன அழுத்தம் அதிகம் உள்ள நபர்கள் மாதுளை பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், மன அழுத்தத்திலிருந்து எளிமையாக விடுபடலாம்.

மாதுளை பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால் பாலியல் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிறந்ததாக இருக்கிறது.

100 கிராம் மாதுளை பழத்தில் 0.30 மில்லி கிராம் அளவிற்கு இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

இரும்புச் சத்து அதிகம் கொண்ட மாதுளை பழத்தை நீங்கள் தவறாமல் எடுத்துக் கொண்டால் உடலில் இரத்த அணுக்கள் அதிகரிக்கும்.

Best 7 foods Increase hemoglobin levels

உலர் திராட்சை

Best 7 foods Increase hemoglobin levels திராட்சை பழத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன, ஒன்று பச்சை திராட்சை மற்றொன்று கருப்பு திராட்சை என்று உள்ளது.

உலர் திராட்சையானது இதயம் சம்பந்தமான நோய்கள், பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி, போன்ற நோய்களில் இருந்து உடலை முழுமையாக பாதுகாக்கிறது.

100 கிராம் உலர் திராட்சையில் 23% இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன.

உடலில் ரத்தம் அதிகரிக்க 100 கிராம் உலர் திராட்சையை, தினமும் சாப்பிட்டு வர வேண்டும், 2 மில்லி கிராம் அளவிற்கு இரும்புச்சத்து கிடைக்கும்.

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த பேரீச்சம் பழம்

Best 7 foods Increase hemoglobin பேரீச்சம் பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், நீங்கள் தினமும் சாப்பிடலாம், இதனால் உங்கள் உடலில் அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளதால், நரம்பு தளர்ச்சி நோயை எளிதில் குணப்படுத்துகிறது.

100 கிராம் பேரிச்சம்பழத்தில் 277 கலோரிகள் நிறைந்துள்ளன, இரும்புச்சத்து 0.90 மில்லி கிராம் அளவிற்கு நிறைந்துள்ளன, உடலில் ரத்தக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் பேரீச்சம் பழத்தைத் எடுத்துக்கொள்ளலாம்.

Best 7 foods Increase hemoglobin levels

கீரை வகைகள்

Best 7 foods Increase hemoglobin நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் போதுமான அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டுமென்றால் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள்..!

உங்கள் உடலில் ரத்த ஓட்டம் பல மடங்கு அதிகரிக்க வாரத்தில் 4 அல்லது 5 முறை இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக் கீரையை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Indian Penal Code 420 Amazing Full Details

பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த ஓட்டம் மற்றும் இரும்புச்சத்து பலமடங்கு அதிகரிக்கும்.

Leave a Comment