7 foods keep your liver healthy.

Best 7 foods keep your liver healthy.

சிறந்த 7 உணவுகள் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.(Best 7 foods keep your liver healthy.)

உலகில் இந்தியா 62 இடத்தில் உள்ளது  என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி 264,193  நபர்கள் கல்லீரல் நோயால் உயிரிழந்துள்ளார்கள் அதாவது இந்தியாவில் இறப்பு விதத்தில் 3% அளவிற்கு.

உடல் உறுப்புகளின் இராஜாவாக கல்லீரல் செயல்படுகிறது. நீரிலிவு ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு அடுத்தபடியாக கல்லீரல் செயலிழப்பு இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

உண்மையில் கல்லீரல் நோய்கள் 5 இந்தியர்களின் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது கல்லீரல் முக்கிய செயல்பாடு உடலில் இருந்து அனைத்து கழிவுப் பொருட்களையும் அகற்றுவதாகும். இதில் நாம் மிகுந்த கவனம் செலுத்துவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் ஒரு பரிசாகும்.

சிட்ரஸ் பழங்கள்.

Best 7 foods keep your liver healthy.

சிட்ரஸ் பழங்களில் அதிக அளவில் விட்டமின் சி உள்ளது மேலும் சிட்ரஸ் பழங்களை அதிக அளவில் உண்ணுவதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து கொண்டு இருக்கிறது இதனால் ரத்தத்தில் இருக்கும் தேவையற்ற எச்சங்களை கல்லீரல் எளிதில் வெளியேற்றுகிறது ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சம் பழம், மற்றும் வெண்ணை போன்றவைகள்.

கல்லீரலின் செயல்பாடுகளை அதிக அளவில் தூண்டுவதற்கு காலையில் வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும்.

நார்ச்சத்து உணவுகள்.

Best 7 foods keep your liver healthy.

நார்ச்சத்து உணவுகள் உடலுக்கு தேவையான புரதங்களை அதிக அளவில் வழங்குகிறது மேலும் கார்போஹைட்ரேட் அளவை குறைகிறது மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள நார்ச்சத்து உணவுகளை உணவில் அடிக்கடி எடுத்துக் கொண்டால் சர்க்கரை மூலம் ரத்தத்தில் சேரும் கழிவுகளை எளிதாக கல்லீரல் வெளியேற்றிவிடும். பீன்ஸ், ஓட்ஸ் மற்றும் பட்டாணி போன்ற உணவுகளில் நீங்கள் கரையக்கூடிய நார்ச்சத்தை காணலாம்.

பச்சைக் காய்கறிகள்.

Best 7 foods keep your liver healthy.

பச்சை காய்கறிகளின் நன்மைகளைப் பற்றி நான் நாம் சிறிய வயதில் பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம் மேலும் கீரைகளை சாறுபிழிந்து சாப்பிடுவதால் உடம்பில் தேங்கி நிற்கும் கழிவுகளை இது வெளியேற்றுகிறது யூரியா, பொட்டாசியம், நைட்ரைட், போன்ற வேதிப்பொருட்களை கீரைகளுக்கு மற்றும் பச்சைக் காய்கறிகளுக்கு அதிக அளவில் பயன்படுத்த முடியாது இதனால் இயற்கையான சூழ்நிலைகளில் இவைகள் வளர்கிறது.

பருப்பு வகைகள்.

Best 7 foods keep your liver healthy.

இந்தியாவில் அதிக அளவில் குஜராத், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்புகள் விளைகிறது. இந்த பருப்புகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், மற்றும் கால்சியம் போன்றவைகள் அதிக அளவில் உள்ளன. இதில் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது இந்த பருப்புகளை எடுத்துக்கொள்வதால் உடம்பில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது.

குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தினால் கல்லீரலின் செயல்பாடு அதிக நாட்களுக்கு நன்றாக அமையும்.

கிரீன் டீ.

Best 7 foods keep your liver healthy.

கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது கிரீன் டீ குடிப்பதால் ஏராளமான உடல் நன்மைகள் ஏற்படுகிறது குறிப்பாக உடல் எடை இழப்பிற்கு கிரீன் டீ பெரிதும் உதவுகிறது மற்றும் கிரீன் டீ கல்லீரலில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது.

உலகில் உள்ள சிறந்த 5 உணவுகள்

மஞ்சள்.

Best 7 foods keep your liver healthy.

மஞ்சளில் குர்குமின் உள்ளது இது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்கலை வெளியேற்ற உதவுகிறது மேலும் கல்லீரலின் செல்களை சரிசெய்து ஆரோக்கியமான கல்லீரல் செல்களை மீண்டும் உருவாக்குகிறது. இந்தியாவில் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு செயல்பாடாகும்.Sukanya Samriddhi Yojana Benefits 2020

பூண்டு.

Best 7 foods keep your liver healthy.

பூண்டில் இருக்கும் கந்தக சேர்மங்கள் கல்லீரலின் நொதிகளை சமன்படுத்துகிறது இதனால் கல்லீரலின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது இந்தியாவில் பூண்டு உணவில் மசாலா பொருட்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறது.twitter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *