Best 7 Foods to Increase masculinity in tamil
ஆண்மை அதிகரிக்க சிறந்த இயற்கை உணவுகள்..!
இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் திருமணமான பல நபர்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை ஏற்படுகிறது.
இது ஆண் பெண் இருவருக்குமே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை என்றாலும் குழந்தையின்மை சதவீதம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விட இப்போது அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் இனி வரும் காலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கும் என ஐநா சபை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதற்கு ஏற்ப இந்தியாவில் குழந்தையின்மைப் பிரச்சனை என்பது அதிகரித்து வருகிறது.
இத்தகைய பிரச்சனையை மருத்துவ ரீதியாக சரி செய்யலாம் என்றாலும் நீங்கள் சாப்பிடும் உணவுகள் மற்றும் உணவு முறைகள் மூலம் எளிதாக சரி செய்து விடலாம்.
இந்த கட்டுரையில் ஆண்மை அதிகரிக்க உதவும் இயற்கை உணவுகள் சிலவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
மதுலம் பலம்
தினமும் ஒரு மாதுளை பழத்தை நீங்கள் சாப்பிடுவதினால் உடல் சோர்வு இரத்த சோகை போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகள் குணமாகும் என்றும் நம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.
ஆண்மை பெருக்கும் பழங்களில் முக்கியமானது மாதுளைப்பழம் இந்த பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் ஊட்டச்சத்துக்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கி அதிலுள்ள அணுக்களையும் தூண்டிவிடுகிறது.
எனவே தினமும் ஒரு மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதன் வீரியம், நீந்தும் திறன், அதிகரிக்கும்.
சுரைக்காய் விதை
ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவு பட்டியலில் இருக்கும் ஒரு முக்கியமான முக்கியமான உணவுப் பொருள் தான் சுரைக்காய் விதை.
சுரக்காய் நீங்கள் யாரும் சமைப்பதற்கு அதிகம் பயன்படுத்துவது இல்லை இருப்பினும் சுரக்காய் விதையை காயவைத்து.
பொடி செய்து கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்த்து தினமும் 10 கிராம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலம் அதிகரிக்கும்.
வாழைப்பூ
வாழைப்பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் தனிமங்கள் நிறைந்துள்ளன உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
குறிப்பாக வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து வந்தால் உடல் வலிமை அடையும் ஆண்மை குறைபாடு சரியாகும்.
நாட்டுக்கோழி முட்டை
விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் விந்து நீர்த்துப் போகாமல் இருக்கவும் நாட்டுக்கோழி முட்டை மிகவும் பயன்படுத்தப்படுகிறது.
முட்டையில் உள்ள புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஊட்டச்சத்துக்கள் விந்தணுக்களை அதிகரிக்க உதவி செய்கிறது.
எனவே ஆண்மை அதிகரிக்க தினமும் ஒரு நாட்டுக்கோழி முட்டையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது குறிப்பாக பாதாம் பருப்பில் நார்ச்சத்தும் மெக்னீசியம் புரதச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் ஆண்மை அதிகரிக்க உதவுகிறது.
Best 7 Foods to Increase masculinity in tamil பாதாம் பருப்பை சாப்பிட்டு வருவதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முடியும், எனவே பாதாம்பருப்பு சாப்பிடுவதன் மூலம் ஆண்மை பெருக்கம் செய்யலாம்.
அத்திப்பழம்
Best 7 Foods to Increase masculinity in tamil ஆண்மை அதிகரிக்க வேண்டும் என நினைக்கும் நபர்கள் தொடர்ந்து அத்திப் பழத்தை சாப்பிட்டு வரலாம் இதன்மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
எனவே அத்திப்பழத்தை முறையாக ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலம் அதிகரிக்கும்.
தர்பூசணி பழம்
Best 7 Foods to Increase masculinity in tamil தர்பூசணி பழம் ஆண்மை அதிகரிக்க மிக சிறந்த ஊட்டசத்தாக இருக்கிறது, இதனை காயவைத்து பொடி செய்து பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் விரைவில் ஆண்மை பலம் அதிகரிக்கும்.