Best 7 health benefits By Having Sex in tamil

Best 7 health benefits By Having Sex in tamil

வழக்கமான உடலுறவு மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் 7 மாற்றங்கள்.

இந்த உலகம் உருவானது முதல் இன்று வரை மாறாத ஒரே விஷயம் என்றால் அது உடலுறவு கொள்வது.

அனைத்து உயிரினங்களும் இதற்கு ஆசைப்படுகிறது காரணம் இதனால் உண்டாகும் நன்மைகள் என்பது அதிகம்.

அதிலும் குறிப்பாக மனிதகுலம் மட்டும் எப்பொழுது வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு சூழல் இருக்கிறது.

ஆனால் மற்ற உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உடலுறவு வைத்துக் கொள்கிறது.

மனிதகுலம் ஒன்றுடன் ஒன்று அன்போடும், அரவணைப்போடும், காதலுடன் வாழ்வதற்கு, தொடர்ந்து உடலுறவு கட்டாயம் தேவைப்படுகிறது.

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய அதிநவீன அறிவியல் நிறைந்த உலகில் பலரும் மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் 90 சதவீத அளவிற்கு மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள்.

மன அழுத்தத்தினால் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

மன அழுத்தத்தினால் உயிரிழப்புகள் அதிகமாகிறது.

உடலுறவு கொள்ளுதல் உங்களின் மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமின்றி உங்களுக்கு மகிழ்ச்சியையும் தருகிறது.

உங்கள் இணையோடு படுக்கையில் காட்டும் நெருக்கமும்,காதலும், அடுத்தநாள் உங்கள் அன்றாட வேலைகளில் சிறப்பாக பிரதிபலிக்கும் என்று சொல்லலாம்.

Best 7 health benefits By Having Sex in tamil

வாரத்திற்கு மூன்று முறை உடலுறவு

நீங்கள் குறைந்தது வாரத்திற்கு 3 முறை உடலுறவு வைத்துக் கொண்டால் நீங்கள் எப்போதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.

உடலுறவு வைத்துக் கொள்ளும் போது உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகி பாதம் முதல் உச்சி வரை ரத்த அழுத்தம் சீராகிறது மன அழுத்தம் முற்றிலும் .

மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்கிறது

நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது உங்களின் மூளையில் இருக்கும் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் ஆக்சிடாக்ஸின் வெளிப்பட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் ஹார்மோனானா கார்டிசோல்  அளவு குறைகிறது.

அதனால் நீங்கள் எப்போதும் சந்தோஷமாகவும் சிரித்த முகத்துடன் இருப்பீர்கள்.

வலி நிவாரணியாக செயல்படும்

உடலுறவு செய்வதன் மூலம் அது உங்கள் உடலில் எண்டோர்பின் என்ற இயற்கையான வலி நிவாரணிகளை வெளியிட செய்கிறது.

இதனால் தலைவலி, உடல் சோர்வு, ரத்த அழுத்தம், கண்களில் இருக்கும் கருவளையம், முகத்தில் தோல் வெடிப்பு, போன்றவைகள் நீங்கி புத்துணர்வுடன் இருக்கலாம்.

மனநிலையில் மாற்றம் ஏற்படுவது

உடலுறவினால் வெளியாகும் எண்டோர்பின் உடல் வலியை மட்டும் நீக்குவது இல்லை,மேலும் உங்கள் மனநிலையும் சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறது.

குறிப்பாக ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக மனச்சோர்வை சந்திக்கிறார்கள், அவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

இதயக் கோளாறுகளை நீக்குகிறது

Best 7 health benefits By Having Sex in tamil உலக அளவில் இன்றைய காலகட்டத்தில் இதய கோளாறு காரணமாக மரணம் என்பது அதிகமாகி வருகிறது.

குறிப்பாக அமைதியாக மாரடைப்பு லட்சக்கணக்கான நபர்களை கொல்கிறது.

மாரடைப்பு ஒருவருக்கு எப்பொழுது வருகிறது,எப்படி வருகிறது, என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை.

அறிகுறி இல்லாமலும் மாரடைப்பு வருகிறது.

சிறு வயது முதல்,முதிய வயது வரை மாரடைப்பு என்பது தொடர்கிறது.

இதனை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவ உலகம் திணறுகிறது.

இதற்கு உடலுறவு என்பது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது, வாரத்திற்கு 3 நாட்கள் உடலுறவு கொள்வதால் இதயத் தமனிகளில் ரத்த ஓட்டம் சீராகிறது.

Best 7 health benefits By Having Sex in tamil இதயத்தில் மற்றும் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடுகிறது, இதனால் உடல் எடையும் குறைந்து விடுகிறது.

Best 7 health benefits By Having Sex in tamil

மாதவிடாய் சுழற்சி மேம்படுகிறது

Best 7 health benefits By Having Sex in tamil  முறையான மற்றும் ஆரோக்கியமான உடலுறவு மற்றும் பாலியல் உச்சம் அடைதல் ஏற்படுவது பெண்களின் மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்தும்.

13 Amazing Business ideas in tamil 2023

பெண்களின் உடலில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பெண்ணுறுப்பிற்குள் சீரான ரத்த ஓட்டம் செல்வதால் மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியமாக நடைபெறும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது

Best 7 health benefits By Having Sex in tamil  ஆரோக்கியமான உடலுறவின்போது உச்சமடையும் நபர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக மாறுகிறது.

இது உடலின் நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கி கிருமிகளுக்கு எதிராக போராடுகிறது.

Do birth control pills increase body weight..!

வாரத்திற்கு 3 முறை உடலுறவில் ஈடுபடும் நபர்களில் அளவு அதிகமாக காணப்படுகிறது.

இது உங்கள் உடலில் உள்ள நோய் தொற்று கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.

Leave a Comment