Best 8 arasa ilai health benefits list

Best 8 arasa ilai health benefits list

அரச மரத்தின் இலையின் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

நம்மளுடைய தமிழ் கலாச்சாரத்தில் நம் முன்னோர்கள் எப்பொழுதுமே மரம், விலங்குகள், பறவைகள், நீர், நிலம், நெருப்பு, என அனைத்திற்கும் மிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தவர்கள்.

காரணம் இந்த இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே அதிகநாட்கள் இயற்கையாகவும், சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ முடியும் என நம் முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.

மேலும் அரச மரம், ஆல மரம், வேப்பமரம், புளியமரம்,வாழைமரம், புங்கமரம் மற்றும் பல சிறந்த மூலிகை மரங்களை மனிதர்களுடைய வாழ்விடத்தில் அதிக அளவில் வளர்த்து வந்தார்கள்.

இப்பொழுது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கையில் நாகரீகம் என்ற பெயரில் நம் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி விட்டோம்.

நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் முன்னோர்கள் எவற்றையெல்லாம் இயற்கை மருந்துகளாக பயன்படுத்தினார்களோ அவற்றை நாம் புறம் தள்ளி விட்ட காரணத்தினால் இப்பொழுது சிறிய வயதில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றோம்.

நம்மளுடைய தமிழ் கலாச்சாரத்தில் நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த ஒரு சிறந்த விஷயம் என்ன என்றால் அரச மரத்தடியில் பிள்ளையார் சிலையை வைத்துவிட்டு.

அவற்றை சுற்றி வந்தால் எல்லா செல்வ வளமும் பெருகும் என்று சொன்னார்கள், ஆனால் அதன்பிறகு இருக்கும் அறிவியலை பார்த்தால் ஒரு அதிசயம்தான்.

அரச மரத்தை நீங்கள் அதிக நேரம் சுற்றிவந்தால் அரச மரத்தில் இருந்து வெளிவரும் தூய்மையான ஆக்சிஜன் மூலம் உங்கள் உடல் புத்துணர்ச்சி பெறும்.

இதனால் உங்களுடைய உடல், மனம், இரண்டும் புத்துணர்ச்சி பெற்று மீண்டும் நீங்கள் நேர்மையான முறையில் சிந்திக்க தொடங்குவீர்கள்.

இதனால் உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் செல்லும், இது போன்ற ஒரு அறிவியல் முறையை நம் முன்னோர்கள் பயன்படுத்தியதால் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

அரச மரத்தைப் பற்றிய சில தகவல்கள்

அரசமரம் பெருமாளும் இந்திய காடுகளில் சில இடங்களிலும் வீட்டின் அருகில் காணப்படுகிறது.

இதன் இலைகளில் அதிக அளவு வைட்டமின்கள்,ஸ்டெராய்டு, மெத்தியோனின், என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இவையெல்லாம் அரசமர இலையே மிகச் சிறந்த ஆயுர்வேத பொருளாக மருந்தாக மாற்றியுள்ளது என்று சொல்லலாம்.

தமிழ் கலாச்சாரத்தில் அரச மர இலைகளை சமையலுக்கு பயன்படும் பொருளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.

புதிய இரத்தத்தை உற்பத்தி செய்கிறது

சிறிதளவு அரசமர விதியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும், இறப்பை சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.

இதில் கசாயம் தயாரித்து அதனுடன் தேன் சேர்த்து குடித்து வந்தால் விரைவில் உடலில் இருக்கும் பல்வேறு நோய்கள் குணமடையும், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும் மேலும் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

Best 8 arasa ilai health benefits list

நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு பிரச்சனை சார்ந்தவர்கள் அரசமர காயின் பொடியை கடுக்காய் பொடியுடன் சேர்த்து பசும் பால் அல்லது ஆட்டுப் பாலுடன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால்.

விரைவில் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும் அல்லது சர்க்கரை குறைய தொடங்கி விடும்.

Best 8 arasa ilai health benefits list

காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் குணமாக

தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் உள்ள நபர்கள் அரச மர இலைகளை பாலுடன் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து பின்னர் அதனுடன் நாட்டு வெல்லம் சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர.

விரைவில் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், தலைவலி, போன்றவை குணமாகும் மேலும் இதனை குழந்தைக்கு கொடுக்கும் முன் மருத்தவரிடம் கலந்தாலோசியுங்கள்.

Best 8 arasa ilai health benefits list

பற்கள் ஆரோக்கியம் மேம்பட

அரச மரத்தின் கொழுந்து இலைகள் அல்லது புதிதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை பயன்படுத்தி பல் துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும், பற்களை பாக்டீரியா தாக்குதலிலிருந்து முழுமையாக பாதுகாக்கலாம்.

Best 8 arasa ilai health benefits list

மஞ்சள் காமாலை குணமாக

இளம் சிவப்பான அரச மரத்து இலைகளை எடுத்துக் கொண்டு அதனை சாறாக்கி அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து.

தினமும் மூன்று வேளை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், இது மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி விடும்.

Best 8 arasa ilai health benefits list

கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட

சில அரச மரத்து இலைகளை எடுத்துக் கொண்டு அவற்றுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் இதனை நீருடன் நன்கு கலந்து பின் வடிகட்டி கொள்ளவும்.

இந்த நீரை தினமும் குடித்து வந்தால் கல்லீரல் பாதுகாப்பாக இருக்கும் அதில் குடிப்பழக்கம் உள்ள நபர்கள் இதனை செய்வது மிகச் சிறந்ததாக இருக்கும்.

Best 8 arasa ilai health benefits list

உடல் புத்துணர்ச்சி பெற

Best 8 arasa ilai health benefits list  அதிகாலையில் அரசமரத்தை சுற்றி வந்தால் உடம்புக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும், இதனால் உங்களால் நேர்மறையாக சிந்திக்க முடியும், உங்களுடைய வாழ்க்கை மேம்படும் உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும்.

Best 8 arasa ilai health benefits list

உடல் உள்ளுறுப்புகள் வலுப்பெற

Best 8 arasa ilai health benefits list  அரச மரத்தை இலையில் இருந்து வெளிப்படும் பல்வேறு வகையான தனிமங்களால் உடல் உள்ளுறுப்புகள் வலுப்பெறுகிறது.

அதுமட்டுமில்லாமல் சுத்தமான ஆக்ஸிஜன் உடலில் செல்வதால் திசுக்கள், செல்கள், போன்றவை புதிதாக உற்பத்தியாவதால் உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் வலுப்பெறுகிறது.

Best 8 arasa ilai health benefits list

நுரையீரல் ஆரோக்கியம் மேம்பட

Best 8 arasa ilai health benefits list  மனித உடலில் நுரையீரலில் பணி என்பது மிக முக்கியம் அத்தகைய நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும்.

Best 9 home remedies to increase breast milk

இன்றைக்கு இருக்கும் அதி நவீன உலகத்தில் காற்று மாசுபாடு என்பது அதிக அளவில் இருக்கிறது.

முடிந்தவரை உங்களுடைய நேரத்தை ஒதுக்கி அரசமரத்தை அவ்வப்போது சுற்றி வாருங்கள்.

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் உங்களுடைய நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும், உங்களுடைய உடல்நிலை சரியாக, உடம்பிலிருக்கும் பல்வேறு வகையான நோய்களும் குணமாகும்.

Leave a Comment