Best 8 foods for improve men sperm in tamil

Best 8 foods for improve men sperm in tamil

ஆண் குழந்தை பிறக்க ஆண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!

இன்றைய கால கட்டங்களில் இருக்கும் அதி நவீன அறிவியல் உலகத்தில் குழந்தை பிறப்பு என்பது சற்று மனித குலத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

காரணம் வாழ்க்கை முறை மாற்றங்களால், உணவு முறை மாற்றங்களால், குழந்தை பிறந்தால் மட்டும் போதும் என்ற மனநிலையில் இன்றைய கால இளைஞர்கள் மற்றும் மக்கள் இருக்கிறார்கள்.

ஏனென்றால் குழந்தை பிறப்பது இப்பொழுது கடினமாக மாறிவிட்டது.

பல்வேறு காரணங்களால் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காமல் போய் விடுகிறது.

குழந்தை பிறக்காமல் போவதற்கு உணவு முறை மாற்றங்களும் முக்கிய காரணம்.

சில தம்பதிகளுக்கு பெண் குழந்தைகள் மட்டும் பிறக்கும் சில தம்பதிகளுக்கு ஆண் குழந்தை மட்டும் பிறக்கும் காரணம் என்னவென்றால் உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்.

இந்த கட்டுரையில் ஆண்கள் சில வகையான உணவுகளை எடுத்துக்கொள்வதால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.

Best 8 foods for improve men sperm in tamil

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது பொட்டாசியம் ஊட்டச்சத்து கர்ப்பப்பையில் செல்லும் விந்தணுவானது ஆண் குழந்தையை உருவாக்க பெரும் உதவியாக இருக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு செவ்வாழையை எடுத்துக் கொள்ளுங்கள் இது உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்,ரத்த சோகையை குணப்படுத்தும்,விந்தணு தரத்தை மேம்படுத்தும்.

Best 8 foods for improve men sperm in tamil

காளான்

காளானில் இருக்கும் வைட்டமின் டி ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாவதற்கு உதவிகரமாக இருக்கிறது.

பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவில் நிறைந்துள்ளது எனவே காளானை உணவில் சேர்த்து வந்தால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Best 8 foods for improve men sperm in tamil

ஜிங்க் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் உதவியாக இருக்கும்.

கர்ப்பப்பையில் விந்தனுக்கள் நுழைவதை பொருத்துதான் ஆண் குழந்தை பிறப்பு உள்ளது,எனவே ஆண்கள் ஜிங்க் நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Best 8 foods for improve men sperm in tamil

நாட்டுக்கோழி முட்டை

ஆண் குழந்தை பிறப்பதற்கு ஆண்கள் ஒரு மண்டலம் தொடர்ந்து 48 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு நாட்டுக்கோழி முட்டை என்ற விதத்தில் எடுத்துக்கொண்டால் விந்தணுக்களின் தரம் மேம்படும்.

Best 8 foods for improve men sperm in tamil

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

ஆண் குழந்தை பிறப்பதற்கு உங்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்க வேண்டும்.

சிட்ரஸ் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து குறிப்பாக வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால், இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தரமான விந்தணுவை உற்பத்தி செய்யும்.

Best 8 foods for improve men sperm in tamil

குளுக்கோஸ் நிறைந்த உணவு வகைகள்

உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, போன்ற கிழங்குகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Best 8 foods for improve men sperm in tamil இதில் தேவையான அளவு குளுக்கோஸ் இருப்பதால் உங்களுடைய ஆரோக்கியம் பலமடங்கு மேம்படும்.

Natural Remedies for Stomach Ulcer 5 best tips

Best 8 foods for improve men sperm in tamil

சோடியம் நிறைந்த உணவு வகைகள்

Best 8 foods for improve men sperm in tamil குறிப்பாக உப்பு நிறைந்த உணவுகளை நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு முன்பு சிறிதளவு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதனால் தரமான விந்தணுக்கள் உற்பத்தியாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது எப்படி..!

Best 8 foods for improve men sperm in tamil

தக்காளி பழம்

Best 8 foods for improve men sperm in tamil தக்காளி பழத்தில் சோடியம் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது இவை உடலில் PH அளவை சீராக பராமரித்து ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

Leave a Comment