Best 8 low calorie foods for weight loss

Best 8 low calorie foods for weight loss

உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்க இந்த கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்..!

ஒரு நபரின் உடல்நலம் என்பது அவருடைய உணவு வகையை பொறுத்து அமையும், கலோரி என்பது ஒரு நாளைக்கு உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பது.

இந்த ஆற்றல் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து முழுமையாக கிடைக்கும், ஆற்றல் அதிகமாகும் போது உடல் எடை அதிகரித்து விடும், ஆற்றல் ஒருவேளை குறையும் பொழுது உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்களுக்கு இந்த பதிவு மிகவும் சரியானதாக இருக்கும்.

ஆண்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 2500 கலோரிகளும், பெண்களுக்கு 2000 கலோரிகளும் தேவைப்படும்.

Best 8 low calorie foods for weight loss

பீட்ரூட்

பீட்ரூட்டில் பொட்டாஷியம், பீட்டா, கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் சி, போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.

இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால், உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது.

பூசணிக்காய்

பூசணிக்காய் விதையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மினரல், கால்சியம், போன்ற சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளன, பூசணிக்காயை நீங்கள் பொரியல் செய்து, அல்லது வேகவைத்து சாப்பிடலாம்.

மக்காச்சோளம்

மக்காச்சோளத்தில் இருக்கும் விட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து உடலில் கொழுப்புகள் சேராமல் தடுத்து விடுகிறது, உடல் எடை குறைக்க ஒரு சிறந்த உணவு, இதை நீங்கள் வேக வைத்து சாப்பிடலாம் அல்லது பொரித்து சாப்பிடலாம்.

ஸ்ட்ராபெரி பழம்

இதில் அதிக அளவு வைட்டமின் கே. கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து விடுகிறது.

மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அதுமட்டுமில்லாமல் ரத்த உற்பத்தி அணுக்களின் அதிகரிக்கிறது.

Best 8 low calorie foods for weight loss

ஆப்பிள் பழம்

உடலில் எந்த ஒரு தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் சக்தி ஆப்பிள் பழத்தில் இருக்கிறது, இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை முற்றிலும் குறைத்து விடுகிறது.

தக்காளி பழம்

தக்காளியில் கலோரியின் அளவு 0 என்பதால் உணவில் தக்காளியை நன்றாக சேர்த்துக்கொள்ளலாம், உடலில் நல்ல கொழுப்பை அதிகரிப்பதற்கும், கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் தக்காளி பெரிதும் உதவும்.

வெள்ளரிக்காய்

நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும் நபர்களுக்கு வெள்ளிரிக்காய் ஒரு சிறந்த உணர்வு உணவு, வெள்ளரிக்காய் 18% கலோரி இருக்கிறது வெள்ளரிக்காய் சாலட் செய்து சாப்பிடுவதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்கும் உணர்வு நிறுத்தி வைக்கிறது, செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

சுவையான ரவா குலோப்ஜாம் செய்வது எப்படி..!

முட்டை

முட்டையில் புரதச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது, முட்டையின் வெள்ளைக் கருவில் 17% கலோரியும், மஞ்சள் கருவில் 60% கலோரியும் இருக்கிறது.

Best benefits of using onion hair oil 2022

உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள், மஞ்சள் கருவை உணவில் சேர்த்துக் கொள்ளாமல், முட்டையை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Comment