Best baby stomach pain 5 best home remedy tips

Best baby stomach pain 5 best home remedy tips

குழந்தைக்கு வயிற்று வலி குணமாக உடனடி பாட்டி வைத்திய முறை..!

குழந்தைகள் சில நேரங்களில் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்கள் கண்டுபிடிக்க முடியாது

உடல் வலி, கை கால் வலி, வயிற்று வலி, அல்லது வேறு காரணங்களால் கூட இருக்கலாம்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சனை போன்ற வாய்வு கோளாறு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்

நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான வழிமுறைகளை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு வயிற்று வலி வர முக்கிய காரணம்

குழந்தையின் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாமல் இருப்பது குழந்தைக்கு சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் முட்டை, பீன்ஸ், காலிபிளவர், முட்டைக்கோஸ், போன்ற உணவுகளை சாப்பிடுவதால் குழந்தைக்கு வயிற்று வலி வர காரணம்.

வாய்வு தொல்லை, தாய்ப்பால் தருவதில் ஏதேனும் பிரச்சனை, தேவைக்கு அதிகமான உணவு கொடுப்பது.

குழந்தைக்கு செரிமான பிரச்சனை, குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை அதே போல் பாலில் உள்ள லாக்டோஸ் உடலில் அதிகமாக உள்ளது.

குழந்தை மலம் கழிக்காமல் சிரமப்படுவது, போன்ற காரணங்களால் குழந்தைக்கு வயிற்று வலி வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

Best baby stomach pain 5 best home remedy tips

தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

Best baby stomach pain 5 best home remedy tips  கருவாடு, பால் பொருட்கள், காபி, டீ, சிட்ரிக் பழங்கள், இறால், மசால் தோசை, வேகவைத்த உருளைக்கிழங்கு,பிராய்லர் கோழி, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், முட்டை, போன்ற உணவு வகைகளை அதிக அளவில் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் சாக்லேட், கேக், பீட்சா, கார்போஹைட்ரேட் நிறைந்த குளிர்பானங்கள் வகைகள், நைட்ரஜன் நிரப்பப்பட்ட பாக்கெட்டில் உள்ள உணவு வகைகளை, முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வயிற்று வலி குணமாக பாட்டி வைத்தியம்

Best baby stomach pain 5 best home remedy tips  தாய்மார்கள் தினமும் சாப்பிடும் உணவில் அதிக அளவு வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும், வெள்ளைப்பூண்டு அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் வெள்ளைப் பூண்டில் உள்ள ஊட்டச்சத்து மூலம் குழந்தைக்கு வயிற்றுவலி குணமாகும்.

குழந்தைக்கு வயிற்று வலி உடனடியாக குணமாக குழந்தையின் வயிற்றில் இளம் சூடான ஒத்தடத்தைம் கொடுக்க வேண்டும், இதனால் வயிற்றில் ரத்த ஓட்டம் நன்கு அதிகரிக்கும் உடனடியாக குழந்தைக்கு வயிற்றுவலி குணமாகிவிடும்.

இளம் சூடான நீரில் சிறிதளவு பெருங்காயத்தூள் கலந்து நன்றாக கலக்கி கொள்ளவும் இதை பேஸ்ட் போல் செய்து கொண்டு குழந்தையின் தொப்புளில் இதை தடவவேண்டும்

இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு வாயுத்தொல்லை நீங்கும், இதனால் குழந்தையின் வயிற்று வலி உடனடியாக குறையும்.

Best baby stomach pain 5 best home remedy tips

குழந்தைக்கு மசாஜ் செய்யுங்கள்

Best baby stomach pain 5 best home remedy tips  குழந்தைக்கு வயிற்று வலி உடனடியாக குணமாக மற்றும் ஒரு வாரத்துக்கு இருமுறை மசாஜ் செய்யுங்கள்.

சமதளத்தில் குழந்தையை படுக்க வைத்து குழந்தையின் வயிற்றில் தேங்காய் எண்ணெய் தடவி லேசாக மசாஜ் செய்யவேண்டும்.

தேங்காய் எண்ணெய் தடவுங்கள் இதனால் செரிமானம் சரியாக நடைபெறும் வாயுதொல்லை நீங்கும் குழந்தையின் வயிற்று வலியும் உடனடியாக சரியாகும்.

மனித உடலில் பாதத்தில் நடுப்பகுதியில் உள்ள புள்ளிகள் வயிறு தொடர்பானவை அந்த இடத்தில் சில வினாடிகள் வரை மிதமான அழுத்தம் கொடுத்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

New Mehndi Designs Useful tips 2022 in tamil

இதை நீங்கள் குழந்தைக்கு செய்யலாம் குழந்தையின் பாதத்தில் நடுப்பகுதியில் உள்ள புள்ளிகள் வயிறு  தொடர்பானவை அந்த இடத்தில் நீங்கள் லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும், இவ்வாறு செய்தால் உடனடியாக வயிற்று வலி சரியாகும்.

வயிற்று வலி உடனடியாக குணமாக

Best baby stomach pain 5 best home remedy tips  குழந்தைக்கு வயிற்று வலி உடனடியாக குணமாக சிறிதளவு இஞ்சியை நன்றாக சீவி ஒரு டம்ளர் சூடான நீரில் 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

ஆண்மையை பாதிக்கும் இந்த வகையான உணவுகளை

அதன் பிறகு நீரை வடிகட்டி குழந்தைக்கு கொடுக்க வேண்டும், இதனால் குழந்தையின் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

Leave a Comment