Best benefits of using onion hair oil 2022
வழுக்கை தலையில் உடனடியாக முடி வளர வெங்காயத்தை இந்த எண்ணெய் உடன் சேர்த்து பயன்படுத்துங்கள்..!
மக்கள் தொகை பெருக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது கடுமையாக ஏற்பட்டுள்ளது, அதிகப்படியான சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக.
தலை முடியின் வளர்ச்சியின் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது, முடி உதிர்தல், வழுக்கை, வெள்ளை முடி, தலையில் அதிகமாக அழுக்கு சேர்தல், இப்படி எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுகிறது.
நாளுக்கு நாள் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது, இதனை தடுக்க என்னதான் தலைமுடிக்கு பல்வேறு வகையான இயற்கை வைத்தியர்கள் மற்றும் தலைக்கு குளித்தாலும்.
மீண்டும் மீண்டும் அழுக்குகள் சேர்ந்துவிடும், முடி கொட்டுவது என்பது ஒரு தொடர் பிரச்சனை.
இந்த பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வெங்காயம் ஒன்றே போதும், வழுக்கை தலை முதல், முடி கொட்டும் பிரச்சனை வரை, எளிதில் இதற்கு தீர்வு கொண்டு வர முடியும்.
வெங்காய எண்ணெய் பயன்பாடு
பல்வேறு விதமான எண்ணெய் வகைகள் மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது, அவற்றில் சில தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
சில சமையல் எண்ணெயாக பயன்படுத்தப்படும், அந்த வகையில் முடிவு சார்ந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு தரக்கூடியது வெங்காயம் எண்ணெய்.
என்ன மாதிரியான ஊட்டச்சத்துக்கள் தேவை
தலைமுடி பிரச்சனைகளை தடுக்க வேண்டும் என்றால் அதற்கு மிகச்சிறந்த எண்ணெய் வகைகள் அவசியம், அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை நீங்கள் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.
வெங்காய எண்ணெயில் வைட்டமின் ஈ,ஏ,சி,பி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது,அத்துடன் இது சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
முடி கொட்டுதல் சரிசெய்ய
வெங்காய எண்ணெயை பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வை முற்றிலும் தடுத்து விடலாம், இதற்கு வாரத்திற்கு குறைந்தது 2 முறை வெங்காய எண்ணெயை பயன்படுத்தி.
தலைக்கு குளித்து வர வேண்டும், இது நேரடியாக முடியின் வேரை குணப்படுத்தி முடிஉதிர்வை முற்றிலும் தடுத்து விடுகிறது.
பொடுகு தொல்லை நீங்க
பொதுவாக முடி கொட்டுகிறது என்றால் அதற்கு மூல காரணமாக இருப்பது பொடுகு தான், தலையில் உள்ள பொடுகை போக்க சிறந்த வழி வெங்காய எண்ணெய், வெங்காய எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை தானாக போய்விடும்.
முடியின் அடர்த்தி அதிகரிக்க
வெங்காய எண்ணெயில் உள்ள அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடியின் அடர்த்தியும் அதிகப்படுத்தி விடுகிறது.
வெள்ளை முடி மறைய
வெங்காய எண்ணெயை தலைக்கு நன்றாக மசாஜ் செய்து குளித்து வந்தால் போதும் வெள்ளை முடி பிரச்சனை முற்றிலும் குறைந்துவிடும்.
வெள்ளை முடியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க இந்த வெங்காய எண்ணெய் உதவுகிறது, அத்துடன் பேன் தொல்லையும் முற்றிலும் நீங்கிவிடும்.
தேவையான மூலப்பொருட்கள்
நீங்கள் வீட்டில் இருந்து உங்களுக்கு தேவையான அளவு வெங்காயம் எண்ணெய்யை உற்பத்தி செய்து விடலாம்.
தேங்காய் எண்ணெய் – 250 மில்லி லிட்டர்
வெங்காயம் -3
கறிவேப்பிலை – ஒரு கப்
ஆமணக்கு எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமாக சூடுபடுத்தி கொள்ள வேண்டும், எண்ணெய் காய்ந்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொண்டு நன்கு வதக்கவேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து விவரங்கள்
பின் இவற்றுடன் கறிவேப்பிலை இலையை சேர்த்து வதக்க வேண்டும், 10 நிமிடம் கழித்து இவற்றுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
what are the reason kidney stone new tips 2022
பிறகு இதனை ஆறவிட்டு வடிகட்டி தலைக்கு பயன்படுத்தலாம் வாரத்திற்கு 3 முறை இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் முழுவதும் குணமாகிவிடும்.