வழக்கம்போல் தமிழக மக்களை ஏமாற்றிய திராவிட முன்னேற்றக் கழகம்.( Best election statement is all in tamil 2021)
10 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் இப்பொழுது ஆட்சியை பிடித்துள்ளது முதல்வராக பொறுப்பேற்றுள்ள திரு மு க ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள திட்டங்களும் அனைத்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர் பிறந்த நாளன்று ஜூன்-3 கொரோனா நிவாரண நீதியாக தமிழக மக்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார் நகர்ப்புற சாதாரண பேருந்துகளில்.
அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
30 வயதிற்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக மாற்றி அமைக்கப்பட்டது.
2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மகளிருக்கு பேருகால உதவி தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்,
தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் இருப்பதற்கு தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் ஊக்கத்தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.
ஏழை எளிய மக்கள் பசி தீர முதற்கட்டமாக 500 கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.
அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களின் குறை கேட்கும் முகாம்கள் அமைக்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்கள் செயல்படும்.
நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்.
முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்பு திரு மு க ஸ்டாலின் அவர்கள் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது ஏனெனில் ஜூன் 3ம் தேதி கொரோனா நிவாரண நீதியாக 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இப்போது முதற்கட்டமாக 2,000 ரூபாய் மட்டும் வழங்கப்படும் மீதி தொகை பிறகு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீட்டு திட்டங்கள்.
அனைத்து தரப்பு மக்களாலும் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலை குறைப்பு சமையல் சிலிண்டருக்கான மானியம் மாதம்தோறும் 1000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்ற திட்டத்தை பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.
covid-19 vaccine really safe in human body
முதல் நாளில் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் அறிக்கைல்வெளியூட்டுள்ள திட்டங்கள் செயல்படுமா என்பது கேள்வி குறியாக எழுந்துள்ளது.