கொரோனா தடுப்பூசி போட்டிங்களா அப்ப இந்த உணவுகளை ஒரு நாளைக்கு 2 முறை கட்டாயம் சாப்பிடுங்கள்(Best food effective in relieving covid-19)
கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் பரவல் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது இந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உலக விஞ்ஞானிகள் திணறி வருகிறார்கள் ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இதற்கு இப்போது உலகம் முழுவதிலும் இருந்து 15க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது
பொதுவாக ஒரு தடுப்பூசி உடலில் போட்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படும் அதற்கு நம்முடைய இயற்கையாக கிடைக்கும் சில பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம்
ஒருவருக்கு தடுப்பூச்சி போட்ட இடத்தில் புண் தலைவலி காய்ச்சல் உடல் வலி பலவீனம் மற்றும் உடல் சோர்வு தலைசுற்றல் வாந்தி எடுத்தல் போன்ற கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும் இந்த விளைவுகள் 2-3 நாட்களுக்குள் தானாக சரியாகிவிடும்
நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எப்பொழுதும் செய்கின்ற வேலையை செய்து கொண்டே இருங்கள் மேலும் நம்முடைய பாரம்பரியத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து இதற்கு தீர்வு காணலாம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
இஞ்சி
இஞ்சி ஒரு அற்புதமான இந்தியாவில் கிடைக்கக்கூடிய பாண்டையாக்காலா மசாலா பொருள் இது கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு மேலாகவே உணவில் பயன்படுத்தப்படுகிறது
இது உணவிற்கு சுவையையும் மணத்தையும் தருவதோடு உணவில் பல மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகள் நிறைந்துள்ளது இஞ்சியில்
இதனை எடுத்துக் கொள்வதால் மனது அமைதியாகும் மேலும் மன அழுத்தத்தை குறைக்கும் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது இஞ்சி அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது இஞ்சி டீ குடிக்கலாம்
நீர்ச்சத்துள்ள உணவுகள்
கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி போட்ட பிறகு உடலை எப்போதும் நீரோட்டத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் அதற்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்
அதுமட்டுமில்லாமல் நீர்ச்சத்து உள்ள உணவுகளும் கட்டாயம் எடுத்துக் கொண்டால் உங்கள் உடலிலுள்ள தனிமங்கள் வெப்பநிலை மற்றும் மன அமைதி போன்றவை எப்பொழுதும் சரியாக இருக்கும் இதனால் நீங்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் அதற்கு திராட்சைப் பழம் தர்பூசணி மாதுளம் பழம் வெள்ளரிக்காய் முலாம் பழம் ஆரஞ்சு பழம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்
தானிய உணவுகள்
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் எப்பொழுதும் முதலில் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டும் உங்களுடைய செரிமான அமைப்பு சரியான முறையில் இயங்கினால் மட்டுமே உங்களால் சரியான முறையில் இருக்க முடியும் என்பது ஒரு உண்மையான
அதற்கு முதலில் குடல் ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிக்கவேண்டும் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் குடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் உடலுக்கு தேவையான தனிமங்களை குடலிலிருந்து பிரித்து கொடுக்கும் எனவே தானிய உணவுகளை எப்பொழுதும் சரியான முறையில் எடுத்துக் கொள்ளுங்கள்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
மஞ்சள்
இந்திய உணவுகளில் சமைக்கும் போது தவிர்க்க முடியாத பொருளாக மஞ்சள் உள்ளது இந்த மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் ஆன்டி-வைரல் எதிர்ப்பு பண்புகள் வலி நிவாரணிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ளது
நீளமான அடர்த்தியான கூந்தல் வளர இலவங்கம்பட்டை
இதனை எடுத்துக் கொள்ளும் போது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது மேலும் மஞ்சளில் குர்குமினாய்டுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளதால் இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
Kisan Samman plan are you eligible 2021 new
கொரோனா தடுப்புசி போட்டவர்கள் பக்க விளைவுகளை குறைக்க வேண்டும் என்றால் மஞ்சளை சுடுநீரில் போட்டு குடித்து வரலாம்