Best Food list for 6 month old baby in tamil
6 மாத குழந்தைக்கான உணவு பட்டியல்..!
இன்றைக்கு இருக்கும் அதி நவீன காலகட்டத்தில் பல பெற்றோர்களுக்கு குழந்தைகளை எப்படி சரியாக பராமரிப்பது என்பது தெரிவதில்லை.
அதுமட்டுமில்லாமல் குழந்தைகளை பராமரிப்பது என்பது இப்போது கடும் சவாலான ஒரு செயலாக மாறிவிட்டது.
குழந்தைகள் பராமரிப்பு என்பது எளிதான செயல் இல்லை அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
நம் நாட்டில் இருக்கும் மருத்துவத்துறை வெளியிட்டிருக்கும் முக்கிய அறிக்கையில் குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர எந்த ஒரு உணவையும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஆறு மாதம் கழித்து குழந்தைக்கு புதிய உணவுகளை அறிமுகப்படுத்த பல பெற்றோர்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.
ஆனால் அனைத்து உணவுகளையும் குழந்தைக்கு கொடுத்துவிட முடியாது, குழந்தைக்கு புதிய உணவுகளை கொடுக்கும் போது என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்.
எதைக் கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்த கட்டுரையில் சில உணவுகள் கொடுக்கப்பட்டு உள்ளது அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
தேன்
இந்த உலகில் அதிக நாட்கள் கெட்டுப் போகாத ஒரு உணவுப் பொருள் என்றால் அது தேன் ஒரு இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
ஏனென்றால் அந்த அளவிற்கு தேனில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான முக்கியமான குளுக்கோஸ் நிறைந்துள்ளது.
தேனை ஆட்டுப் பாலுடன் கலந்து குழந்தைக்கு கொடுத்து வரலாம் இதனால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி மற்றும் விரைவில் சரளமாக பேசக் கற்றுக் கொள்வார்கள்.
சர்க்கரைவள்ளி கிழங்கு
நன்கு கழுவிய சர்க்கரைவள்ளி கிழங்கு நன்கு வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்துக் கொடுக்கலாம், ஆரோக்கியமான முறையில் குழந்தையின் எடை அதிகரிப்பதற்கு உதவும், தோலுக்கு நல்லது தலை முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் பார்லி, ஓட்ஸ், பாசிப்பயிறு போன்றவற்றை கட்டாயம் சேர்க்க வேண்டும், இதில் புரதச்சத்துக்கள், தாதுக்கள், ஊட்டச் சத்துக்கள், போன்றவை நிறைந்துள்ளன.
ஒவ்வொரு பருப்பையும் அரை டீஸ்பூன் அளவு சேர்த்து அரிசியை கலந்து நன்றாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும் இதையும் சிறிது சிறிதாக பழகவேண்டும்.
தண்ணீர்
பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் தண்ணீர் எப்போது கொடுக்க வேண்டும் என்றால் மூன்று மாதங்களுக்கு பிறகு தான் அதுவரை குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க தேவையில்லை.
தாய்ப்பாலில் குழந்தையின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
குழந்தை நன்றாக தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும் என்பது ஆறு மாத காலத்தில் தொடங்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அதுவரை குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரப்பு இருக்க வேண்டும், இல்லையெனில் குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.
குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் போது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கால் அல்லது அரை டம்ளர் அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு படிப்படியாக குழந்தையின் வயது உயரம் எடை ஏற்ப கொடுக்க வேண்டும்.
பசு மாட்டு பால்
குழந்தைக்கு முதல் பிறந்த நாள் வரை தாய்ப்பாலை தவறாமல் கொடுங்கள் ஏனெனில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே மாட்டு பாலில் உள்ள புரோட்டீன் மற்றும் நொதி பொருட்களை செரிமானம் செய்ய முடியும்.
அதில் உள்ள கனிம சத்துக்கள் குழந்தைகளுக்கு சில நேரங்களில் பாதிப்பை உண்டாக்கும்.
வேர்க்கடலை
வேர்கடலை ஆரோக்கியமான மற்றும் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள், ஆனால் வேர்க்கடலை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.
எனவே வேர்கடலையை குழந்தைக்கு கொடுக்க நினைத்தால் ஒரு வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைக்கு மட்டும் கொடுக்க வேண்டும்.
கடல் உணவுகள்
கடல் உணவுகளில் குறிப்பாக இறால் நண்டு போன்றவை குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும்.
கடல் உணவுகளை கொடுக்க நினைத்தால் ஒரு வயதிற்கு மேல் சில மீன்களான டூனா மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றில் மெர்குரி அதிகம் நிறைந்துள்ளது.
மெர்குரி அதிகம் உள்ள எந்த உணவுகளையும் கட்டாயம் குழந்தைகளுக்கு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கக் கூடாது.
அப்படி கடல் உணவுகளை குழந்தைக்கு கொடுப்பதாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று நீங்கள் கொடுக்கலாம்.
கைக்குத்தல் அரிசி
கைக்குத்தல் அரிசியை குறைந்தது 8 மணிநேரம் நல்ல நீரில் ஊற வைத்து பின் நன்கு வேகவைத்து நன்கு பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம், நுண்ணூட்டச் சத்துக்கள் அனைத்தும் இதில் நிறைந்துள்ளது, அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
வாழைப்பழம்
பொட்டாசியம், நார்ச்சத்து, நிறைந்த உணவு இது வாழைப்பழம் ஒரு இயற்கையான ஊட்டச்சத்து என்று அழைப்பார்கள்.
குழந்தைகளுக்கு சிறந்த உணவுகளில் இது எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது, குழந்தைகளுக்கு செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை நீக்குகிறது.
ஆரஞ்சு பழம்
குழந்தைகளுக்கு கட்டாயம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை அதற்கு வைட்டமின் சி நிறைந்த ஊட்டச்சத்து தேவை.
எனவே ஆரஞ்சு மற்றும் கொய்யாப்பழம் போன்றவற்றில் வைட்டமின் சி பிற வைட்டமின்கள் மற்றும் முக்கிய தாதுக்கள் நிறைந்து உள்ளதால்.
இதை குழந்தைகள் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.
நாட்டுக்கோழி முட்டை
நாட்டுக் கோழி முட்டையில் பல்வேறுவகையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை நிறைந்துள்ளது எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் இதை எடுத்துக்கொள்ளலாம்.
இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், போன்றவை எளிதில் கிடைப்பதால்.
அனைத்து நோய்களும் இதனால் குணமாகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் பலமடங்கு அதிகரிக்கும்.
கோதுமை
கோதுமை உணவுகளை 7 முதல் 8 மாதம் முழுமையாக நிறைவடைந்த பின் தான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
அப்படி கொடுத்தாலும் நன்கு கூழாக்கி கொடுக்க வேண்டும், அதற்கு முன் குழந்தைகளுக்கு கோதுமை உணவு அலர்ஜி ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை கட்டாயம் சோதித்துக் கொள்ளுங்கள்.
அவகோடா பழம்
அவகோடா பழத்தை நன்கு நறுக்கி ஸ்பூனால் அதன் சதைப் பகுதியை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்துள்ளதால் உடல் எடை அதிகரிக்கவும், சருமம் பராமரிக்கவும், இது முக்கியமாக தேவைப்படுகிறது.
மாம்பழம்
Best Food list for 6 month old baby in tamil சுமார் 7 மாதம் அல்லது 8 மாத குழந்தைக்கு பழுத்த சதைப்பகுதி நிறைந்த மாம்பழத்தை கொடுக்கலாம் இதனால் சருமம், முடி, கண்கள், ஆகியவை நன்கு வளரும்.
பச்சை பட்டாணி
Best Food list for 6 month old baby in tamil பச்சைப் பட்டாணியில் வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, புரதம், கால்சியம், ஆகியவை நிறைந்துள்ளது.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கில் குவியும் வேலைவாய்ப்புகள்..!
8 மாத குழந்தை உணவு பட்டியல் முறையில் குழந்தைகளுக்கு அதிக அளவு இந்த பச்சை பட்டாணியை வேகவைத்து மசித்து குழந்தைகளுக்கு வாரம் இருமுறை கொடுப்பதால்.
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மேலும் குழந்தைகள் சுறுசுறுப்பாகவும் எலும்புகள் வலுப்பெற்று ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.